Posts

Showing posts with the label hitler

ADOLF EICHCHMAN ,ACCUSED OF MURDERING 6 MILLION JEWS DURING HITLER ERA

Image
  ADOLF  EICHCHMAN ,ACCUSED OF MURDERING   6 MILLION JEWS DURING HITLER ERA அடோல்ஃப் ஐஹ்மென்: '60 லட்சம் யூதர்களைக் கொன்ற' ஹிட்லரின் விஸ்வாசியை இஸ்ரேல் உளவுத்துறை சிறைபிடித்த கதை ரெஹான் பைசல் பிபிசி செய்தியாளர் 16 மே 2021 பட மூலாதாரம், GETTY IMAGES ஐரோப்பாவின் யூதர்களைக் கொல்ல, 'நாஜி' படைகளில் இருந்த லெப்டினன்ட் கர்னல் அடோல்ஃப் ஐஹ்மென்னுக்கு இருந்த வெறி, நாஜிக்களின் தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் தவிர வேறு யாருக்குமே இருந்ததில்லை என்று சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டீனாவில் ஒளிந்திருந்த ​​ஐஹ்மென் ஒரு டச்சு குடிமகனான வில்லெம் சேசேனுக்கு அளித்த பேட்டியில், "உங்களிடம் ஓர் உண்மையைச் சொல்லட்டுமா… ஐரோப்பாவில் வாழும் 1 கோடியே 30 லட்சம் யூதர்களையும் நாங்கள் கொன்றிருந்தால், என் வேலை முழுமையடைந்திருக்கும்," என்று குறிப்பிட்டார். "இது நடக்காததால், எங்கள் வருங்கால தலைமுறையினரின் கஷ்டங்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் இந்த வேலையை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால் எங்களால் முடிந்தவரை நாங்கள் அத...

HITLER STARTED WORLD WAR II BY INVADING POLAND 1939 SEPTEMBER 1

Image
 HITLER STARTED WORLD WAR  II  BY INVADING POLAND 1939 SEPTEMBER 1 செப்டம்பர் 1,1939ல், ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தின. போரின் பின்னணி[தொகு] முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்ய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகள...