Posts

Showing posts with the label FAMINE

FAMINE AND KUNJARAMMA `S CHALLENGE ,POOR DEATH ,MADURAI

Image
  FAMINE AND KUNJARAMMA `S CHALLENGE ,POOR DEATH ,MADURAI ஒரு மாத #லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.  குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி ம...

BRITISH -INDIA -RULERS OF THIEFS MURDERED 40 LAKHS PEOPLE IN THE NAME OF ARTIFICIAL FAMINE CREATED

Image
  BRITISH -INDIA  -RULERS OF THIEFS MURDERED 40 LAKHS PEOPLE IN THE NAME OF ARTIFICIAL FAMINE CREATED வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சி-  சர்ச்சில் செய்த 40 லட்சம் கொலைகள்: சர்ச்சிலின் அறியாத இன்னொரு முகம்! 1943ன் வங்கப் பெரும் பஞ்சம்: இன்றும் கூட இந்தியாவில் சிலர், வெள்ளக்காரனே நம்மள ஆண்டிருக்கலாம்..அவன் ஆட்சியில சுபிட்சமா இருந்திச்சி என்றெல்லாம் கூறுவதைக் கேட்கலாம். அடிமைகளை, ஆண்டான்கள் எப்படி நடத்தினர் என்கிற வரலாறு புரியாமல் பேசுகின்ற மூடத்தனமான பேச்சு இது. 1942-43 ல் இரண்டாம் உலகப்போர் மும்ம்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்த வங்கப் பஞ்சம், இந்தியத்துணைக்கண்டத்தின் ஈடு இணையற்றப் பேரழிவாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வஞ்சகத்தால் கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் உயிரை வாங்கிய இந்தப் பெரும் பஞ்சம் பற்றி, நமது வரலாற்று நூல்களில் ஓரிரு வரிகளே இருக்கும். உலகப் போரின் உச்சத்திலே, ஹிட்லர் எனும் ஜெர்மானிய கொலை வெறியனால், யூதர்கள், ஸ்லோவேக்கியர் மற்றும் ரோமா இன மக்கள் 60 இலட்சம் பேர், 12 ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால், நாகரீகக் காவலர்கள் என்று பீற்றிக் கொ...

FAMINE IN BRITISH INDIA 1876-78

Image
FAMINE IN  BRITISH INDIA 1876-78 Map of the  British Indian Empire (1880), showing the different  provinces  and  native states , including those affected by the Great Famine of 1876–1878. The Great Famine of 1876–1878 (also the Southern India famine of 1876–1878 or the Madras famine of 1877) was a famine in India under Crown rule. It began in 1876 after an intense drought resulting in crop failure in the Deccan Plateau.[1] It affected south and southwestern India (the British presidencies of Madras and Bombay, and the princely states of Mysore and Hyderabad) for a period of two years. In its second year famine also spread northward to some regions of the Central Provinces and the North-Western Provinces, and to a small area in the Punjab.[2] The famine ultimately covered an area of 670,000 square kilometres (257,000 sq mi) and caused distress to a population totalling 58,500,000.[2] The death toll from this famine is estimated to be in the range of...

BRITISH ABSORBED INDIAN WEALTH AND FLEW AWAY

Image
BRITISH ABSORBED  INDIAN WEALTH AND FLEW AWAY சார் , பிரிட்டீஷ் அரசு வரவில்லை என்றால் நீங்கலாம் படிச்சுருக்க முடியாது. ரயில், மருத்துவம், கல்வி கிடைத்திருக்க அவன் தான் காரணம்? இப்படி பொதுவாக கிருஷ்தவ மதம் மாற்றும் பாதிரியார்கள் , பெரியார்(ஈவேரா) பகுத்தறிவு கூட்டங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இதைபற்றி உங்கள் விளக்கம் மாரிதாஸ்? {கேள்வி: கார்த்திக்} - 1912ல் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் வெளியிடப்படுகிறது. அது என்னவென்றால் இந்திய நிறுவனங்கள் எதுவும் ரயில் இஞ்சின் சார்ந்த எந்த உற்பத்தியும் செய்ய கூடாது, முழுமையாக தடை செய்கிறோம். எதற்கு இந்திய நிறுவனங்கள் தயாரிக்க கூடாது? 1843ல் ரயில் பிரிட்டீஷ் ரயில் இந்தியாவில் அனுமதித்த போது என்ன காரணம் என்று அவர்களே வெளியிட்டு உள்ளனர். அந்த விவகாரத்தை பின்னர் விளக்குகிறேன். பின்னர் மெல்ல 1860களில் ரயில் இந்தியாவில் முழுமையாக ஓட தொடங்கின. இந்த நேரம் அந்த ரயில் இஞ்சீன் பழுதுபார்க்கும் வேலை சில நேரம் இந்தியர்களிடம் கொடுக்கபட்டது. நன்கு புரிந்து கொள்ளுங்கள்  1900களை தாண்டியும் கூட 90% ரயில் ஊழியர்கள் இந்தியர்கள் தான். ...