Posts

Showing posts with the label February 18

KUBLAI KHAN ,YUAN DYNASTY FIRST RULER BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18

Image
  KUBLAI KHAN ,YUAN DYNASTY  FIRST RULER  BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18 குப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார். குப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் ப...

PARK SHIN HYE SOUTH KOREAN ACTRESS BORN 1990 FEBRUARY 18

Image
  PARK SHIN HYE SOUTH KOREAN ACTRESS  BORN 1990 FEBRUARY 18 park shin hye Park Shin-hye: The K-drama actress you need to know about Park Shin-hye, also known as Bak Sin Hye, is one of the most prolific and popular k-drama actresses of her generation. From her stellar acting chops, to her undeniable beauty, Park Shin-hye comes close to taking the cake for talented actresses of the k-drama world.  Play on Apple Music Not only has she acted in an amazing amount of South Korean dramas and movies, Park Shin-hye has had some theatrical pairings with heartthrobs like Kim Woo-bin and Lee Min-ho. You’ll always be entertained when watching something Park Shin-hye stars in.  How Park Shin-hye became the star that she is  Park Shin-hye was a normal South Korean girl like any other until one of her private school teachers suggested she try out for Lee Seung-Hwan’s music company “Dream Factory”. Through Dream Factory Park Shin-hye was able to train as an actress, singer, and ...

BOMBAY MUTINY 1946 FEBRUARY 18-20

Image
  BOMBAY MUTINY 1946 FEBRUARY 18-20 பம்பாய் கலகம் (Bombay Mutiny) அல்லது வேந்திய இந்தியக் கடற்படைக் கலகம் (Royal Indian Navy Mutiny) என்பது பிரித்தானிய இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது. மும்பை கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய போர்க்கைதிகள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்கு தொடுத்தது. பிரித்தானியப் பேரரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாக தேச துரோக மற்றும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அக்கைதிகள் சார்பில்...

ANUPAMA, PARAMESWARAN ,MALAYALAM ,ACTRESS, BORN, 1996, FEBRUARY 18

Image
 ANUPAMA PARAMESWARAN MALAYALAM ACTRESS BORN 1996 FEBRUARY 18 Anupama Parameswaran is an Indian movie actress who appears in southern Indian languages including Malayalam, Telugu, and Tamil. The actress is widely recognized for debut role in the Malayalam film Premam (2015) in which she worked alongside Nivin Pauly. The movie was a great commercial success. Later on, she did a cameo in another Malayalam movie James & Alice. Also referred to as the ‘Premam’ girl by fans and media, this bubbly actress had floored movie enthusiasts all across south India. Her beautiful curls gained in the song ‘Aluva Puzhayude Theerathu’ in the movie stole millions of hearts. She also acted in the movie ‘Jomonte Suvisheshangal’ in the year 2017 alongside Malayam heartthrob Dulquer Salmaan. Soon the actress made her mark in Telugu and Tamil films. Presently, she is one of the leading name in Tollywood. Actress Anupama Parameswaran used to be quite active on social media and never fails to give upda...

1911 FEBRUARY 18 : The Worlds First Air Mail Delivery Gets Off the Ground in India

Image
  1911 FEBRUARY 18 : The Worlds First Air Mail Delivery Gets Off the Ground in India பத்தொன்பதாம் நூற்றாண்டில் வான்வழி அஞ்சல் போக்குவரத்து நிகழ்ந்திருந்தாலும், விமானம் மூலம் பறக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ விமான அஞ்சல் 1911 இல் இந்தியாவில் நடந்தது. முதல் வான்வழி இடுகை யு.பி. கண்காட்சி அலகாபாத்- இந்தியா, பிப்ரவரி 18, 1911 இல் ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட விமானத்தின் வரைபடத்துடன் சிறப்பு ரத்து சிறப்பு ரத்து ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, இந்தியா, பிப்ரவரி 18, 1911 1800 களில், பலூன்கள் மற்றும் கிளைடர்கள் முதல் பறந்த அஞ்சலைக் கொண்டு சென்றன. முதல் உத்தியோகபூர்வ அமெரிக்க விமான அஞ்சல் விநியோகம் ஆகஸ்ட் 17, 1859 அன்று நடந்தது. அன்று, மூத்த பலூனிஸ்ட் ஜான் வைஸ் (1808-1879) 123 கடிதங்களையும் இருபத்தி மூன்று சுற்றறிக்கைகளையும் லாஃபாயெட்டிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள இந்தியானாவின் கிராஃபோர்ட்ஸ்வில்லேவுக்கு எடுத்துச் சென்றார். பலூன் வியாழன். டிசம்பர் 17, 1903 இல், ஆர்வில்லே (1871-1948) மற்றும் வில்பர் (1867-1912) ரைட் ஆகியோர் வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் முதல் நீடித்த, இ...

TIMUR , STARTED TIMUR DYNASTY BORN 1336 APRIL 9 - 1405 FEBRUARY 18

Image
  TIMUR , STARTED TIMUR DYNASTY BORN  1336 APRIL 9 - 1405 FEBRUARY 18 தைமூர் (9 ஏப்ரல் 1336 - 18 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே.[2] மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது. தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை. வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைம...

BLOODY MARY I 1516 FEBRUARY 18- 1558 NOVEMBER 17

Image
BLOODY MARY I  1516 FEBRUARY 18- 1558 NOVEMBER 17 முதலாம் மேரி (Mary I, 18 பெப்ரவரி 1516 – 17 நவம்பர் 1558) சூலை 1553 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்து அயர்லாந்து இராச்சியங்களின் அரசியாக இருந்தவர். இங்கிலாந்து அவரது தந்தை எட்டாம் என்றியின் காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையைத் தழுவியிருந்தது; இதனை மாற்றி இங்கிலாந்தை மீளவும் கத்தோலிக்க வழிகளுக்குத் திருப்ப அவர் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறார். இதற்காக அவர் நிறைவேற்றிய கொலைகளை அடுத்து அவரை சீ்ர்திருத்த வாத எதிரிகள் "பிளடி மேரி" (குருதிக்கறை மேரி) என அழைத்தனர். எட்டாம் என்றியின் முதல் மனைவி காத்தரீனுக்குப் பிறந்தவர்களில் மேரி மட்டுமே எஞ்சிய ஒரே பெரியவளாகும் வரை உயிருடன் இருந்த மகவாகும். 1547இல் மேரியின் தம்பி (என்றியின் இரண்டாம் மனைவி ஜேன் செய்மோருக்குப் பிறந்தவர்) இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு ஒன்பது அகவையில் அரியணை ஏறினார். 1553இல் உயிர்க்கொல்லி நோயொன்றுக்கு எட்வர்டு வீழ்ந்தபோது தனக்கு அடுத்த வாரிசுப் பட்டியலிலிருந்து மேரியின் பெயரை நீக்க முயன்றார். தனது ஆட்சியில் தான் கொணர்ந்த சீர்திருத்த ...