Posts

Showing posts with the label RAMAN

K.R.KALYANA RAMAN WRITER BORN 1919 JULY 1- 2001 APRIL 4

Image
  K.R.KALYANA RAMAN WRITER BORN  1919 JULY 1- 2001 APRIL 4 மகரம் என்ற புனைபெயரில் எழுதிய கே. ஆர். கல்யாணராமன் (சூலை 1, 1919 – ஏப்ரல் 4, 2001) தமிழக எழுத்தாளரும், தொகுப்பாசிரியரும் ஆவார்.[1]  வாழ்க்கைக் குறிப்பு கல்யாணராமன் 1944 ஆம் ஆண்டில் எழுத ஆரம்பித்தார். க. ரா என்ற புனைபெயரில் 1944 கல்கி இதழ்களில் மூன்று கட்டுரைகளை எழுதினார். பின்னர் அதே ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் கே. ஆர். கே என்ற பெயரில் 'சங்கீத அகராதி' என்ற கட்டுரையை எழுதினார். விகடன் ஆசிரியர் தேவன் இவருக்கு கல்யாணராமனின் பிறந்த இராசியான 'மகரம்' என்ற புனைபெயரை சூட்டி அப்பெயரிலேயே எழுத வேண்டினார். அப்பெயரிலேயே தொடர்ந்து பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார்.[2] இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் 10 நூல்களாகவும், சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. இவரது கட்டுரைகள் சந்திரோதயம், பாரிஜாதம், மணிக்கொடி போன்ற இதழ்களிலும்[1], இலங்கை தினகரன் பத்திரிகையிலும்[3] வெளிவந்துள்ளன. எழுதுவது எப்படி என்ற கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக பழனியப்பா பிரதர்சு நிறுவனம் வெளியிட்டது. இவரது படைப்புகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ள...

VIMALA RAMAN ,AUSTRALIAN- TAMIL ACTRESS BORN 1984 JANUARY 23

Image
VIMALA RAMAN ,AUSTRALIAN- TAMIL ACTRESS  BORN 1984 JANUARY 23 விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் (2007) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்று 2000வது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006 ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] திரையுலகில் 2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும், மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேட...

MOHAN RAMAN ,TV ,FILM ACTOR BORN 1956 APRIL 3

Image
MOHAN RAMAN ,TV ,FILM ACTOR  BORN 1956 APRIL 3 மோகன் ராமன் (பிறப்பு மோகன் வெங்கட பட்டாபி ராமன், ஏப்ரல் 3, 1956) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார். இளையராஜா எஸ்பிபிக்கு தனது பாடல்களை பாடக்கூடாது என கூறி நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பலரும் தங்கள் மனதில் பட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர்.  இந்நிலையில் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த, நடிகர் மோகன் ராமன்  இளையராஜாவை  கடுமையாக விமர்சித்துள்ளார்.  "பாடல்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை, தயாரிப்பாளருக்கும் தான். பலரு...

VIDYULLEKHA RAMAN ,ACTRESS BORN 1991 NOVEMBER 4

Image
VIDYULLEKHA RAMAN ,ACTRESS  BORN 1991 NOVEMBER 4 வித்யுலேகா ராமன் (Vidyullekha Raman, பிறப்பு: 4 நவம்பர் 1991) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள். 2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.[1]  அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார். தற்போது அஜித்தின் படத்தில் நடித்து வருகிறார். [2] பல படங்களில் சிரிப்பு நடிகையாக நடித்த இவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளார்.[3]

MALAYALAM ACTRESS PRIYA RAMAN 1974 SEPTEMBER 14

Image
MALAYALAM ACTRESS PRIYA RAMAN  1974 SEPTEMBER 14 Priya Raman is a Malayalam actress and film producer. She has appeared in Tamil and Malayalam films and in television serials of both languages.  Her first film was the Rajnikanth produced film Valli, in 1993. Her second film. Arthana, directed by I. V. Sasi and released in 1993 was her debut in Malayalam. Malayalam Director Joshy cast her as an air force pilot in 1993 in Sainyam with Mammootty.  In 1997 she appeared in Kalyanappittannu with Dileep, Bhoopathi with Suresh Gopi, Asuravamsam, Thumboli Kadappuram etc.  with Manoj K Jayan and Aaram Thamburan with Mohanlal. In 2003 she produced the film Bheeshmar. Filmography [ edit ] Year Film Role Language Notes 1993 Valli Valli Tamil Arthana Priya Malayalam 1994 Subramaniya Swamy Valli Tamil Kashmeeram Manasi Varma Malayalam Sainyam Shradha Kaul Malayalam 1995 Manthrikam Betty Fernande...