VIMALA RAMAN ,AUSTRALIAN- TAMIL ACTRESS BORN 1984 JANUARY 23



VIMALA RAMAN ,AUSTRALIAN-
TAMIL ACTRESS BORN 1984 JANUARY 23



விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் (2007) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்று 2000வது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006 ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]

திரையுலகில்

2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும், மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேடிய சீதை என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேரனுடன் இணைந்து நடித்தார். டேம் 999 என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படத்தில் சோகன்
ராய் இயக்கத்தில் நடித்தார்.


நடித்த திரைப்படங்கள்[தொகு]

படம்மொழிஇயக்குநர்தயாரிப்புஏனைய நடிகர்கள்ஆண்டு
பொய்தமிழ்கே. பாலசந்தர்பிரகாஷ் ராஜ்உதய் கிரண்2007
டைம்மலையாளம்ஷாஜி கைலாஸ்பாக்யசித்ரா பில்ம்ஸ்சுரேஷ் கோபி2007
பிரணயகாலம்மலையாளம்உதயன்ஏவிஏ பில்ம்ஸ்அஜ்மல் அமீர்2007
சூரியன்மலையாளம்வி.எம்.வினுஜெயராம்
நஸ்ராணிமலையாளம்ஜோஷிஎம். ராஜன்மம்முட்டி
ரோமியோமலையாளம்ராஜசேனன்ராஃபி மெகார்ட்டின்திலீப்
கல்கத்தா நியூஸ்மலையாளம்பிளெசிதம்பி அந்தோனிதிலீப்
காலேஜ் குமரன்மலையாளம்மோகன்லால்
ராமன் தேடிய சீதைதமிழ்ஜகன்சிரஞ்சிதாசேரன்2008
டுவெண்டி:20மலையாளம்மோகன்லால், மம்முட்டி2008
அபூர்வாமலையாளம்2009
எவரெய்னா எப்புடெய்னாதெலுங்கு2009
கன்னடம்2010
சுக்களாந்தி அம்மை சக்கனைனா அப்பாய்தெலுங்குநடிப்பில்
ரங்கா த டொஙாதெலுங்குநடிப்பில்
காயம் 2தெலுங்குநடிப்பில்
டேம் 999ஆங்கிலம்[2]சோகன் ராய்நடிப்பில்

விருதுகள்[தொகு]

  • 2004 - Miss India Australia 2004 விருது
  • Miss India Australia CyberQueen

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER