Posts

Showing posts with the label EXPLANATIONS

SURVEYING LAND EXPLANATIONS

Image
  SURVEYING LAND EXPLANATIONS நிலத்தை வைத்திருக்கும்  உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை... குறிப்பாக நிலவரைபடம்    FMB பற்றி தெளிவாக  நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத   ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படி  அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர்,...

KIRUBANANDA VARIYAAR SWAMIGAL EXPLANATIONS

Image
  KIRUBANANDA VARIYAAR SWAMIGAL EXPLANATIONS 19 ஆவது நூற்றாண்டு, பக்திக்கு எதிரான பிரச்சாரங்கள் நாடு தழுவியதாக இருந்த காலம். தூய பக்தியை, மூட நம்பிக்கை எனத் தூற்றி... தெரு முனை பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த நேரம். அந்த இருளை அகற்றி... தெரு முனைகளில், பொது வீதிகளில், பொது ஜனங்களுக்கு மத்தியில், 'பக்தியின் ஒளியை', வெகு ஜனங்களுக்கு மத்தியில், மிகுந்த தைர்யத்துடன் பரவவிட்ட, உன்னத அறநெறியாளர் 'வாரியார் சுவாமிகள்'. வேத, இதிகாச, புராணங்கள் மட்டுமின்றி... வெகு ஜன மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம், 'இறைவனை', அவர்களின் இதயத்தில் குடிகொள்ள வைத்த, 'ஆன்ம சிந்தனையாளர்'. வெகு ஜன மக்களின் சந்தேகங்களை, அந்த மேடைகளிலேயே தீர்த்து வைத்த 'ஞான வள்ளல்'. ஒரு முறை, சுவாமிகளின் உபன்யாஸத்தின் போது, 'எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்குத் தனியாக கோவில்கள் எதற்கு... ? அங்கு மட்டும் எப்படி இறைவனின் சக்தி மிகுந்து இருக்கும்... ?' என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சுவாமிகள், 'எல்லா இடங்களிலும் சூரிய பகவானின் கதிர்கள் விரவியிருந்தாலும், அதை ஒரு பூதக் கண்ணாடி வழியாக, காக...