Posts

Showing posts with the label V.O.C.CHIDAMBARAM

DIFFICULTIES IN CHENNAI SRINIVASA IYENGAR VS CHIDAMBARANAAR சென்னை தந்த துயர வாழ்வு

Image
  வ.உ.சி.150 நினைவலைகள் (பதிவு எண். 10/150) DIFFICULTIES IN CHENNAI  SRINIVASA IYENGAR  VS  CHIDAMBARANAAR சென்னை தந்த துயர வாழ்வு பெரியவர் வ.உ.சி.க்கு தெரிந்த நல்ல தொழில் வக்கீல் தொழிலே. வெள்ளையர் அரசாங்கம் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியாதபடிக்கு  வக்கீல் சன்னத்தை (உரிமம்) பறித்து விட்டது. சென்னையில் வீட்டுக் கடனை அடைக்க பல தொழில்கள் செய்ய முயன்றார். அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. தெரியாத தொழில்கள் எல்லாம் செய்து பார்த்தார். சிந்தாதரிப் பேட்டையில் நெய்கடை வியாபாரம் செய்துள்ளார்.  பின்பு மளிகைக் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் கை கூட வில்லை. மண்ணெண்ணெய் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் போணியாக வில்லை. மண்ணெண்ணெய் கடை வைப்பதற்காக ரூபாய் பத்து கடன் வாங்கி அதற்காக பிராம்சரி நோட்டும் எழுதிக் கொடுத்துள்ளார். அந்தக் கடையும் உருப்படியாகவில்லை. தொழிற்சங்க நண்பர்களான வி.சக்கரைச் செட்டியார், கஜபதி செட்டியார் போன்றோர் முன்வந்து அவர்களாகவே அரிசிக் கடையைப் பிடித்து தந்து  அரிசி மூட்டைகளும் வாங்கித் தந்து வியாபரம் செய்ய உதவினார்கள்.  கப்பல் வணிகத...