Posts

Showing posts with the label TRIBES

Denotified Tribes (DNTs)

Image
Denotified Tribes (DNTs) இந்தியாவில் 160 சாதிகள் கிரிமினலோடு தொடர்புடையவர்கள் ,கண் காணிக்க படவேண்டிய வர்கள் என்ற சட்டம் 1871 அக்டோபர் 12 இல் இயற்றப்பட்டது .  இதில் குறவர்கள்  , தேவர் அனைவரும் கொலை ,கொள்ளை  மற்றும் பித்தலாட்டங்களில் ஈடுபட்டதால் இவர்கள் எச்சரிக்கையாய் பழக  வேண்டியவர்கள் என்று ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டு வந்தார்கள்  1952  இல் தான் இச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு பொது Habitual Offender’s Act. வந்தது   Denotified Tribes (DNTs), also known as Vimukta Jati,[1] are the tribes that were originally listed under the Criminal Tribes Act of 1871,[2] as "Criminal Tribes" and "addicted to the systematic commission of non-bailable offences." Once a tribe became "notified" as criminal, all its members were required to register with the local magistrate, failing which they would be charged with a "crime" under the Indian Penal Code. The Criminal Tribes Act of 1952 repealed the notification, i.e. 'de-notified' the tribal commun...

SCHEDULED TRIBES , WORLD TRIBES DAY ,AUGUST 10

Image
SCHEDULED TRIBES ,  WORLD  TRIBES DAY ,AUGUST 10 தமிழகப் பழங்குடிகள் தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர்,தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள் . பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளைப் பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர். இவ்வகையான மக்கள் தற்போதைய சூழலில் தங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.