Bartholomäus Ziegenbalg, WHO TRANSLATED BIBLE IN TAMIL BORN 1682 JUNE 20-1719 FEBRUARY 23
Bartholomäus Ziegenbalg, WHO TRANSLATED BIBLE IN TAMIL BORN 1682 JUNE 20-1719 FEBRUARY 23 தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது - AUTHOR சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, சூன் 20, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்ப ட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.[1] வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] பர்த்தலோமேயு சீகன்பால்க் 1682 ஆம் ஆண்டு, சூன் 20 ஆம் நாள் செருமனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் (Pulsnitz) என்னுமிடத்தில் பர்த்தலோமேயு - கத்தரின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையார் பர்த்தலோமேயு, நவதானியங்களை விற்பனை செய்து வந்த ஓர் வணிகர், செல்வந்தர். சீகனுக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார். சீகன...