Posts

Showing posts with the label / TV

SARANYA TV NEWS READER / TV ACTRESS IN SERIAL BORN 1987 OCTOBER 22

Image
SARANYA TV NEWS READER / TV ACTRESS IN SERIAL BORN 1987 OCTOBER 22 ``சினிமா மூலமா கிடைக்கிற புகழையும் பணத்தையும் நினைச்சா பயமா இருக்கு!''- சீரியல் சரண்யா . செய்தி வாசிப்பாளர் டு நடிகை பயணத்தின் சுவாரஸ்ய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் சரண்யா. ``லாக் டெளன்லாம் பயங்கரமா போயிட்டிருக்கு. தினமும் ஜாலியா வீட்டுக்குள்ள சாப்ட்டு, தூங்கிட்டு மற்ற வேலைகளை பார்த்துட்டு நேரம் போறதே தெரியலை. இனிமே வேலைக்குப் போலாமா இல்ல இப்படியே வீட்டுலயே இருந்துடலாமான்னு யோசிக்கிறேன். இந்த ஐ.டி மற்ற துறைகளுக்கெல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்துருக்கற மாதிரி வருங்காலத்துல மீடியாவுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்ல” எனக் கலகலவென சிரித்தபடி ஆரம்பிக்கிறார் சரண்யா. . செய்திவாசிப்பாளர் டு நடிகை பயணத்தின் சுவாரஸ்ய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். உங்க தமிழ் உச்சரிப்புக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்களே? . ``தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய பேர் என்கிட்ட 'தமிழ் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமா உச்சரிக்கிறீங்க. அதனால உங்களை ரொம்பப் பிடிக்கும்’னு சொல்வாங்க. தாய்மொழி நமக்கு நல்ல...