Posts

Showing posts with the label TERRITORIES

SLAVERY IN ROMAN TERRITORIES

Image
SLAVERY IN ROMAN TERRITORIES ரோம சாம் ராஜ்ஜியத்தின் பொருளாதாரத் தூணாக அடிமைகள்பதினாறாம் நூற்றாண்டின் ஒரு காட்சி. ஒரு கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கிறது. அதன் தளத்தில் நான்கைந்து பேர் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகத்திலிருக்கும் அவர்கள் இந்த முறை ஏற்றிச் சென்றுகொண்டிருக்கும் சரக்குகளில் எவ்வளவு லாபம் கிட்டும் என்று கணக்கிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். சரக்குப் பகுதியின் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் வருகிறான். தலைவன் போல் இருப்பவனிடம் சரக்குகளில் சில கெட்டுப்போய் விட்டதாகக் கூறுகிறான். உற்சாகம் சட்டென்று குறைகிறது. தலைவன் வந்து சொன்னவனிடம், கெட்டுப்போன சரக்கை உடனே கடலில் எறிந்து விடச் சொல்கிறான், மேலும் அவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் சரக்குகளும் சேர்ந்து கெட்டுபோய் நமக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்கிறான். உடனே அந்த கப்பலின் சரக்கு உள்ள பகுதியின் இயந்திரக்கதவு பெரியதாக வாய் பிளந்து திறக்கிறது. கெட்டுப்போன சரக்குகள் மளமளவென கடல் நீரில் விழுகின் றன. அலைபுரண்டு ஆர்ப்பரிக்கும் அந்த கடல் முழுதும் சரக்குகள் மிதக்க ஆரம் பிக்கின்றன். ஒரு நிமிடம் மூச்சை நன்றாக...

SLAVERY IN MUSLIM TERRITORIES

Image
SLAVERY  IN MUSLIM TERRITORIES அரேபியாவில் அடிமைத்தனம் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆனால் திருக்குரானும், நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகளும் அடிமைத்தனத்தைத் தடுத்து அடிமைகளை விடுதலை செய்யும் ஆர்வத்தை தூண் டின. அடிமைகளை விடுதலை செய்து விட மனிதனுக்கு பரிந்துரைக்கிறது  என்று பலர் பொய்யுரைக்கின்றனர்   அரேபியாவில் குறிப்பாக பெண் அடிமைகள் மதிப்புடன் நடத்தப்பட்டனர்  என்றும் சொல்லமுடியாது  .  இசுலாம் சமயத்தின் முக்கிய நீதி அமைப்புகள் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டன.[1] முகமதுவும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கி விற்றனர். சிலரை விடுதலையும் செய்தனர்.[1] 19 நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் en:Wahhabi இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு காலத்தில் நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் இருந்த “மம்லுக்” இனத்தவர்கள் இஸ்லாமிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரியான சந்தர்ப்பத் தில்...