Posts

Showing posts with the label vijayanagara

VIJAYANAGARA DYNASTY BEGAN 1336 APRIL 18

Image
VIJAYANAGARA DYNASTY BEGAN 1336 APRIL 18 விஜயநகரப் பேரரசு இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes), பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன. தர்மேஷ்வரர் கோயில், ஹோஸ்கோட்டை (பெங்களூர் அருகே) செப்புத் தகடுகள், விஜயநகர...

அறுநூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த….. தமிழர்கள் (1323 - 1947)

Image
அறுநூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த….. தமிழர்கள் (1323 - 1947) காளிராஜா தங்கமணி அறுநூறு வ௫ட அடிமைத்தனத்தை முறியடித்து, உரிமைகள் பெற்றுத்தந்த அனைத்து விடுதலை போராட்ட வீரர்களின் பாதங்களிலும் இந்தநூலை சமர்பிக்கின்றேன். வாழ்த்துரை ஆசிரியர் காளிராசா தங்கமணி அவர்கள் சென்னை பூந்தமல்லியில் உள்ள  எஸ் கே ஆர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில்  பணிபுரியும்  ஆசிரியர் ஆவார்.  " நல் ஆசிரிய ர்கள் நாட்டை உருவாக்குகிறார்கள் " என்ற லட்சியத்தை தாங்கி செயல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்  மாநில காங்கிரஸ் ஆசிரியர் அணியின் உறுப்பினரும், சமூக ஆர்வலரும், அரசியல் பணியாளரும் ஆவார் தமிழ் நாட்டு மக்கள், தங்கள் சமூகத்தின் வரலாறு பற்றிய முழுமையான அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். தமிழ் நாட்டு மக்கள் இந்த நூலை வாங்கி , வாசித்து பயன் பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். டாக்டர் ஆர். ராஜ்மோகன் மாநில அமைப்பாளர் தமிழ் மாநில காங்கிரஸ் ஆசிரியர் அணி சுதந்திரத்துக்கு முந்திய அறு நூறு வருடங்களில்  தமிழகத்தை ...