KALLAR DYNASTY - CHOLAS
KALLAR DYNASTY - CHOLAS பண்டைய கள்ளர் குல நாகரிகம். மிகப்பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் நம் இன கள்ளர் குடி மக்களே! கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது. பண்டைய காலத்தைப் போல மனித வாழ்க்கை அமைதியாக, நிதானமாக இக்காலத்தில் செல்லவில்லை. நாம் நமது சமூக வளர்ச்சியை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் அவற்றைப் பற்றி மேல் வாரியான பொதுச் செய்திகளையாவது அறிந்திருக்க வேண்டுவது நாகரிகம் படைத்த நம் மக்களின் கடமையாகும். நமது மூதாதையர் வளர்த்துப் போற்றிய நம்குல பெருமைகளை சிறிதளவாவது அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும். நாம் முன்னேற குலம் கூடி பங்காளிச் சண்டைகளை மறந்து சமுதாய முன்னோடிகளாக நாம் மாற வேண்டும். நம் குல கூட்டமைப்புகளில் விட்டுக்கொடுக்கும் மணப்பான்மை, சபலங்களுக்கு அடிபனியாமை,லட்சியத்தில் உறுதிப்பாடு, உணர்சிவசப்பட...