Posts

Showing posts with the label JUNE22

HITLER ஹிட்லர் ஜெர்மனியின் கல்லறைக்கு அடிக்கல் நாட்டிய நாள் ஜூன் 22 ,1941

Image
HITLER ஹிட்லர் ஜெர்மனியின் கல்லறைக்கு  அடிக்கல் நாட்டிய நாள் ஜூன் 22 ,1941 தொடக்கக் கட்டம் ( 22 ஜூன் 1941 - 3ர்ட் ஜூலை 1941)[தொகு] பர்பரோசாவின் தொடக்க கட்டத்தில் ஜெர்மனியின் முன்னேற்றங்கள் ஜுன் 22, 1941 அதிகாலை 3.15 பொழுது, அச்சு துருப்புகள் சோவியத் எல்லை நெடுகிலும் குண்டுமழை பெய்து, தாக்கத் தொடங்கின. 22 ஜூன் அன்று 3 மில்லியன் ஜெர்மானிய த்ருப்புகள் ஆக்கிரமிப்பில் கலந்து கொண்டனர் என்பது கணிப்பு.; அவைற்றை எதிர்து சிறிய அளவு சோவியத் துருப்புகள் தான் இருந்தன. சோவியத்துகள் முழுதுமாக ஆச்சரிய பட்டனர். ஸ்டாவ்கா, எல்லை சோவியத் துருப்புகளை எச்சரிப்பு மேல் ஒரு ஆணையும் கொடுக்க வில்லை. ஜெர்மானிய துருப்புகளை தவிர, 500,000 ருமானிய, ஹங்கெரிய, ஸ்லோவாகிய, குரோவேஷிய, இத்தாலிய துருப்புகள் , ஜெர்மானியர்களுடன் சேர்ந்து படை எடுத்தனர்.. ”லூஃப்ட்வாஃப” ஜெர்மனியின் விமானப் படை சோவியத் துருப்பு குவிப்பு இடங்கள், விமான தளங்கள், ஆயுத கிடங்குகள் இவற்றை அவசரமாக படத்தில் போட்டு, அவற்றை அழைக்க தய்யர் செய்தனர். லூஃப்ட்வாஃபயின் பணி சோவியத் விமான அணியை முடக்கி, செயலறச் செய்வதாகும்[50] . லூஃப்ட்வாஃப...

MERYL STREEP , FAMOUS ACTRESS BORN 22 JUNE 1949 SLASHES DONALD TRUMP

Image
MERYL STREEP , FAMOUS ACTRESS BORN 22 JUNE 1949 SLASHES DONALD TRUMP சிறந்த நடிகை மெரில் ஸ்ட்ரீப் (Meryl Louise Streep, பிறப்பு: 22 ஜூன் 1949) மெரில் லூயி ஸ்ட்ரீப் (Meryl Louise Streep, பிறப்பு: 22 ஜூன் 1949) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த நடிகை. இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான "ஜூலியா". இதற்குப் பின்னர் இவர் நடித்த 'தி டீர் ஹன்டர்' (The Deer Hunter), 'கிரேமர் எதிர் கிரேமர்'(Kramer vs Kramer) போன்ற திரைப்படங்கள் வணிகரீதியாகவும், விமர்சகர்க ளிடேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.   முதன் முதலாக ' தி டீர் ஹன்டர்' படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 'க்ரேமர் வெஸ் க்ரேமர்...

DEVAYANI ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974

Image
DEVAYANI   ஜெயலலிதா படித்த பள்ளியில்  டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974 தேவயானி (Devayani, பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார்.  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை தேவயானியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது. போன தலைமுறை நடிகைகளில் நடிக்கத் தெரிந்த அழகிய நடிகை என்று பெயர் பெற்றவர். மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தனது பண்பாலும், நடிப்புத் திறமையாலும் தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 1994இல் வெளியான கே.எஸ்.அதியமானின் 'தொட்டாற்சிணுங்கி' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் தேவயானி. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்களில் கிளாமர் கேரக்டர்களை ஏற்று நடித்தாலும் 'காதல் கோட்டை' படத்தில் ஏற்ற கம...