Posts

Showing posts with the label MAY 25

MUTHUKOOTHAN , ACTOR,LYRICS WRITER BORN 1925 MAY 25 -2005 MAY 1

  MUTHUKOOTHAN , ACTOR,LYRICS WRITER    BORN 1925 MAY 25 -2005 MAY 1 ந. மா. முத்துக்கூத்தன்  ( Muthukoothan ; 25 மே 1925 – 1 மே 2005) நாடக நடிகரும், தமிழ்த் திரைப்பட நடிகரும், பாடலாசிரியரும், கவிஞரும், வில்லுப்பாட்டுக் கலைஞரும் ஆவார்.  ஆரம்ப கால வாழ்க்கை [ தொகு ] ந. மா. முத்துக்கூத்தன்  திருச்சிராப்பள்ளி மாவட்டம்  பொய்யாமணி என்னும் ஊரில் 1925 மே 25 அன்று நமச்சிவாயம், மாரியம்மாள் இணையருக்கு பிறந்தவர். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர்  கே. ஆர். ராமசாமியின்  "கிருட்டினன் நாடக சபா",  எஸ். எஸ். ராஜேந்திரன்  நாடக மன்றம்,  எம்.ஜி.ஆர்.  நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர். [1] திரைப்பட நடிகர் [ தொகு ] இவர் 1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர்.  பராசக்தி ,  இரத்தக்கண்ணீர்  ,  இராஜராஜன் ,  நாடோடி மன்னன் ,  நல்லவன் வாழ்வான் ,  புதிய பூமி ,  தாய் மகளுக...

ANU.VAI.NAGARAJAN, WRITER OF SRILANKA 1933 MAY 25 -2012 AUGUST 2

Image
  ANU.VAI.NAGARAJAN, WRITER OF SRILANKA  1933 MAY 25 -2012 AUGUST 2 அநு. வை. நாகராஜன்  ( மே 25 ,  1933  -  ஆகத்து 02 , 2012 )  வானொலிப்  பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம், சிறுவர் இலக்கியம் என  ஈழத்துத்   தமிழ் இலக்கியத்  துறையில் பல பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டவர். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] யாழ்ப்பாணம்   உடுப்பிட்டியில்  பிறந்தவர். பெற்றோர் வைரமுத்து, இராசம்மாள்.  அநுராதபுரத்திலும் , பின்னர் இறுதிக் காலத்தில்  வெள்ளவத்தையிலும்  வாழ்ந்தவர். தொடக்கக் கல்வியை, அநுராதபுரம் திருக்குடும்பக் கன்னியர் தமிழ் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அநுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கற்றார். மூன்று ஆண்டு காலம் தற்காலிக எழுதுவினைஞராக அநுராதபுரம் இரயில்வே திணைக்களத்திலும், சுகாதாரத் திணைக்களத்திலும் பணியாற்றிய பின்னர் சமூகசேவைக் கல்வியில் "டிப்ளோமா" கற்கைக்காக  தமிழ்நாடு  சென்றார். பட்டம் பெற்று மீண்டும் இலங்கை திரும்பி அநுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தில...

SUSAN MORROW ,AMERICAN ACTRESS BORN 1931 MAY 25 - 1985 MAY 8

Image
  SUSAN MORROW ,AMERICAN ACTRESS  BORN 1931 MAY 25 - 1985 MAY 8 Born May 25, 1931 in Teaneck, New Jersey, USA Died May 8, 1985 in San Diego, California, USA Birth Name Jacqueline Ann Teresa Bernadette Immoor Mini Bio (1) Susan Morrow was an American actress, who was primarily active during the 1950s. She was the older sister of Judith Exner (1934-1999), a woman who claimed to have served as the mistress of politician John F. Kennedy, gang leader Sam Giancana (boss of the Chicago Outfit from 1957 to 1966), and gangster John Roselli (a Chicago Outfit member who helped the organization in its control over Hollywood). Morrow was born under the name "Jacqueline Ann Teresa Bernadette Immoor", daughter to Frederick W. Immoor and his wife Katherine Shea. Morrow made her film debut with the comic strip adaptation "Gasoline Alley" (1951), based on the long-running comic strip (1918-) by Frank King (1883-1969). She was 20-years-old at the time of her film debut. Morrow p...

T.M.SOUNDRARAJAN ,LEGENDARY SINGER BORN 1922 MARCH 24 -2013 MAY 25

Image
T.M.SOUNDRARAJAN ,LEGENDARY SINGER  BORN 1922 MARCH 24 -2013 MAY 25 .டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர். பின்னணித் துறையில், ‘டி.எம்.எஸ்’ மற்றும் ‘பி.சுசீலா’ அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டாக்டர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: மார்ச் 24, 1922 பிறந்த இடம்: மதுரை, தமிழ்நாடு, பிரிட்டிஷ் இந்தியா தொழில்: பாடகர், நடிகர் நாட்டுரிமை: இந்தியா பிறப்பு ட...

SUNIL DUTT LEGEND ACTOR BORN 1930 - 2005,MAY 25

Image
SUNIL DUTT  LEGEND ACTOR  BORN 1930 JUNE - 2005,MAY 25 இந்தி திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்: ஜூன் 6- 1930 பதிவு: ஜூன் 06, 2016 00:17 IST     இந்தியத் திரைப்பட நடிகர் சுனில் தத் 1930 ம் வருடம் ஜூன் மாதம் 6ம் தேதி பிறந்தார் இந்தி திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்: ஜூன் 6- 1930 சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004- 2005 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங்கின் ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவை மந்திரியாக இருந்தார். இருந்தார். சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984-ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ...