Posts

Showing posts with the label NOVELIST

IAN FLEMING ,SUSPENCE FICTION NOVELIST BORN 1908 MAY 28 - 1964 AUGUST 12

Image
IAN FLEMING ,SUSPENCE FICTION NOVELIST  BORN 1908 MAY 28 - 1964 AUGUST 12 Ian Fleming, in full Ian Lancaster Fleming, (born May 28, 1908, London, England—died August 12, 1964, Canterbury, Kent), suspense-fiction novelist whose character James Bond, the stylish, high-living British secret service agent 007, became one of the most successful and widely imitated heroes of 20th-century popular fiction. The son of a Conservative MP and the grandson of a Scottish banker, Fleming was born into a family of wealth and privilege. He was educated in England, Germany, and Switzerland, and he was a journalist in Moscow (1929–33), a banker and stockbroker (1935–39), a high-ranking officer in British naval intelligence during World War II, and foreign manager of the London Sunday Times (1945–49) before he became a full-time writer. After World War II he spent his winters in Jamaica, where he did much of his writing. Casino Royale (1953) was the first of his 12 James Bond nove...

Mikhail Sholokhov -RUSSIAN NOVELIST , WINNER OF NOBEL PRIZE 1905 MAY 24 - 1984 FEBRUARY 21

Image
Mikhail Sholokhov - RUSSIAN NOVELIST , WINNER OF NOBEL PRIZE 1905 MAY 24 - 1984 FEBRUARY 21 .1930 ஆம் ஆண்டைய புரட்சியின் எழுச்சி தோன் கிராமங்களிலும், பண்ணைகளிலும் கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. தனியார் நிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் வழியாகக் கூட்டுப்பண்ணையின் ஏர்கள் அகழ்ந்து சென்று, தங்களது வாழ்வைத் திட்டமிட கஸாக்குகளை எதிர்த்து நிற்க வைத்தது. .. ஷோலகவின் "கன்னி நிலம்" வெறுமனே ஈர்த்துப் பற்றுகின்ற நாவல் அல்ல. அது ருஷ்ய கிராமப் புறங்களில் புரட்சி பொங்கி எழுந்ததைக் கூறும் ஆவணக் குறிப்புமாகக் கருதப்படும். கதை மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் திருப்புக் கட்டத்தைத் துல்லியமாகக் சித்தரிக்கின்றன, போல்ஷெவிக்குகளான தவீதவ், நகூல்னவ், ரஸ்மியோத்னவ் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளான மய்தானிக்கவ், ஷ்சுக்கார் மற்றும் லூபிஷ்கின் இவர்களது எதிர்த்தரப்பினராகிய குலாக் ஒஸ்த்ரவ்னோவ், சார்ஜென்ட் மேஜர் பொலவ்த்ஸெவ் ஆகியோர் உண்மையான உயிருடன் பாத்திரங்களே ஆவர். இதிலிருந்து கிராமத்தில் இருந்த தொடர்பை நம்மால் உயிருடன் கண்டு கொள்ள முடிகிறது. கூட்டுப்பண்ணை முறை தொடங்கப் பெற்று ஆரம்ப ஆண்டுக...

AGATHA CHRISTIE FAMOUS NOVELIST BORN SEPTEMBER 15,1890-1976JANUARY 12

Image
AGATHA CHRISTIE FAMOUS NOVELIST BORN SEPTEMBER 15,1890-1976JANUARY 12 அகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுகிறார். இவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை. அகதாவுக்கு அப்போது மூன்று வயது. இங்கிலாந்தின் டேவான் (Devon) நகரில் 1890, செப்டம்பர் 15-ல் பிறந்தாள். அகதாவின் அப்பா, அமெரிக்கர். அம்மா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இருவருமே வேலைக்குச் செல்வதால், சிறுமி அகதாவை ...

IAN FLEMING ,NOVELIST AND PRODUCERS JAMESBOND MOVIES BORN 1908 MAY 28- 1964 AUGUST 12

Image
IAN FLEMING ,NOVELIST AND  PRODUCERS OF JAMESBOND MOVIES  BORN 1908 MAY 28- 1964 AUGUST 12 Ian Fleming, in full Ian Lancaster Fleming, (born May 28, 1908, London, England—died August 12, 1964, Canterbury, Kent), suspense-fiction novelist whose character James Bond, the stylish, high-living British secret service agent 007, became one of the most successful and widely imitated heroes of 20th-century popular fiction. The son of a Conservative MP and the grandson of a Scottish banker, Fleming was born into a family of wealth and privilege. He was educated in England, Germany, and Switzerland, and he was a journalist in Moscow (1929–33), a banker and stockbroker (1935–39), a high-ranking officer in British naval intelligence during World War II, and foreign manager of the London Sunday Times (1945–49) before he became a full-time writer. After World War II he spent his winters in Jamaica, where he did much of his writing. Casino Royale (1953) was the first of hi...

SHOBA DE , NOVELIST,MODEL, BORN 1948 JANUARY 7

Image
SHOBA DE , NOVELIST,MODEL, BORN 1948 JANUARY 7 மனம் திறந்து உள்ளதை உள்ளபடியும், கிளுகிளுப்பாகவும் எழுதுபவர், பிரபல பத்திரிகையாளர் மற்றும் நாவலாசிரியரான ஷோபா டே. அவரது வாழ்க்கை வரலாறு இப்போது படமாகிறது. இந்தி நடிகை ரவீணா டாண்டன்,ஷோபா டேயின் பாத்திரத்தில் நடிக்கிறார். "எழுத்தாளராக இருக்கும் பெண் என்ற அளவில், ஷோபா டே, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மற்றபடி அந்த பாத்திரம், கற்பனையில் உருவானதே...' என்கிறார் படத்தின் இயக்குனர் சுதிப்தோ சட்டோபாத்யாயா. படத்தின் பெயர்,  "ஷோபா 7 நைட்ஸ்!' ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்கள் சென்றதே செல்பி எடுக்கத் தான் என்று பிரபல கட்டுரை யாளர் ஷோபா டே கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங் களில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் வெல்ல முடியாமல் படாதபாடு பட்டு வருகிறது. துப்பாக்கி சுடுதலில் நம்பிக்கை நட்சத்திரமான அபிநவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். ககன் நரங், மனவ்ஜித் சிங், கினான் செனாய், ஹீனா சித்து, அபூர்வி சண்டில...