Posts

Showing posts with the label PRAN

PARAMBU MALAI ALIAS PRAN MOUNTAIN

Image
  PARAMBU MALAI ALIAS PRAN MOUNTAIN பிரான்மலை: `வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்!’ - கல்குவாரியால் சிதைக்கப்படும் பாரி ஆண்ட மலை? அருண் சின்னதுரை சி அரவிந்தன் பிரான்மலை பிரான்மலை பாரி ஆண்ட பறம்புமலை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். பிரான்மலை என மாற்றமடைந்த இந்த மலையில் இந்து, இஸ்லாமியர்கள் அருகருகே வழிபடும் ஸ்தலமும் உள்ளன. ஆன்மிக ஸ்தலமாக மட்டுமல்லாமல் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் நிறைந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பிரான்மலை. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பிரான்மலையை முல்லைக்கு தேரீந்த `பாரி’ ஆண்ட பறம்பு மலை எனப் போற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த மலையின் குறிப்பிட்ட பகுதிகள் தனியாருக்குச் சொந்தமான பட்டா இடமாகும். இந்த மலை அடிவாரத்தில் உள்ள 'கல் மற்றும் மண்' நிறைந்த குன்றுகளை இடத்தின் உரிமையாளர்கள் கல்குவாரி நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளதால், அவர்கள் அதைச் சிதைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கல்குவாரி அமைந்துள்ள இடம்  கல்குவாரி அமைந்துள்ள இடம் இந்நிலையில் இந்த மலை அருகே கல் குவாரி நடப்பதை பார்வையிட உள்ளதாக, பல்வே...

PRAN,HINDI VILLAIN ACTOR BORN 1920 FEBRUARY 12- 2013 JULY 12

Image
PRAN,HINDI VILLAIN ACTOR  BORN 1920 FEBRUARY 12- 2013 JULY 12 பிரான் (பிறப்பு பிரான் கிருஷண் சிக்கந்து, பெப்ரவரி 12, 1920 - ஜூலை 12, 2013) பல பிலிம்பேர் விருதுகளையும் வங்காள திரை இதழாளர்களின் விருதுகளையும் வென்றுள்ள இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 1940களிலிருந்து 1990கள் வரையில் இவரது எதிர்மறை வேடங்களுக்காகவும் குணச்சித்திர வேடங்களு க்காக வும் இந்தித் திரையுலகில் நன்கு அறியப்பட்டவர்.[2] 1940இல் இலாகூரில் தயாரிக்கப்பட்ட எம்லா ஜாட் என்ற பஞ்சாபி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுக மானார். 1940 முதல் 1947 வரை கதாநாயக வேடங்களிலும் 1942 முதல் 1991 வரை எதிர்மறை வேடங்களிலும் நடித்து ள்ளார். 1948 முதல் 2007 வரை துணைநடிகராகவும் நடித்துள்ளார். தமது பல்லாண்டு பரவிய திரைவாழ்வில் 350 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். 1960களிலிருந்து 1980கள் வரையான காலகட்டத்தில், அவர் நடிக்காத ஹிந்தித் திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு அவரது புகழ் பிரசித்தி பெற்றிருந்தது. வில்லன் பாத்திரத்தையே ஒரு கலையாக மாற்றியவர் அவர். இந்திய அரசு திரைத்துறைக் கலைஞர்களில் வாழ்நாள் சாதனையைச் செய்தவ...