Posts

Showing posts with the label MILTARY RULE

WHY MILTARY RULE NOT EXISTING IN INDIA THANKS TO NEHRU

Image
WHY  MILTARY RULE NOT EXISTING IN INDIA  THANKS TO NEHRU ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்படுகிற ஒன்றாக மாற்றும் கொள்கையை அவர் தொடங்கிவைத்தார். ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு வாரி இறைக்கப்பட்ட சம்பளம் கணிசமாகக் குறைக்கப்பட்டது.  ராணுவத்தைக் கையாள பலம்வாய்ந்த, கடுமையான, இடதுசாரி அறிவுஜீவியான கிருஷ்ண மேனன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக ஆக்கப்பட்டார் இந்திய ராணுவத்தில் பலதரப்பு மக்களும் சேர்க்கப்பட்டார்கள். வெவ்வேறு கட்டளைகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு அதிகார அடுக்கில் முக்கியத்துவம் தரப்பட்டு, ராணுவத் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.  ‘ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை?’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்! இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோ இருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்...