Posts

Showing posts with the label - SEX

SEX

Image
SEX உங்களை உற்சாகமூட்டும் உடலுறவு பற்றிய அதிரடி தகவல்களும் சில‌ தந்திர வேலைகளும்! அதிரவைக்கும் 10 செக்ஸ் உண்மைகள் 1) 19ம் நூற்றாண்டில் வை ப்ரேட்டர்கள் பெண்களின் ஹிஸ்டிரியா நோயை கு றைக்க மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்டது 2) ஆணின் விந்துவில்  துத்தநாகமும் கால்ஷியமும் உள்ளது, இரண்டுமே பற் சிதைவை தடுப்பவை 3) ஆண்குறி சாதாரண நிலை யில் சராசரியாக 3அங்குலமு ம் விறைப்படைந்த நிலையி ல் 5 அங்குலமும் தான் இருக் கும், அதனால் நீலப்படங்க ளை பார்த்து ஏங்கவோ, ஏமா றவோ வேண்டாம் 4) செக்ஸின் போது 12 சதவீத பெண்கள் செல்போனை பயன்ப டுத்தி பேசிக்கொண் டோ, ஃபேஸ்புக், டிவிட்டர் பார் த்துக்கொண்டு பிரவு சிங் செய்கிறார்களாம், ஆனா ல் 1% ஆண் கூட செக்ஸி ன் போது வேறு வேலை செய்வதில்லை யாம். 5) செக்ஸ் பற்றி வெளிப் படையாக பேசுபவர்கள் அவர்கள் செக்ஸ் வாழ்வில் பெரும்பா லும் மகிழ்ச்சியாக உள்ளார் களாம் 6) 30 நிமிடம் ஆக்டிவாக செக்ஸ் உறவு கொள்வது 200 கலோரிகளை எரிக்கு ம், இது ஒரு மணி நேரம் ஜிம்மில் வெயிட் அடிப்பதற் கும், ஒருமணி நேரம் அறை யில் பெயிண்ட் அடிப்பதற்கும் சமம். 7) ஆண்களின் உச்சகட்டம் 6 செக ண்ட...

SEX SEX SEX -USES OF SEX

Image
SEX SEX SEX -USES OF SEX செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்? 1/8 செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்? செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்? செக்ஸ் என்பது இயற்கையின் உந்துதல்தான் என்பதை உலக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதோ இதை உறுதி செய்யும் அவர்களது பல ஆய்வுகளையும் இங்கே பார்க்கலாம். 2/8 செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்? செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்? லாஸ் ஏஞ்சஸ்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட இதுதொடர்பான ஆராய்ச்சியில், மனிதனின் மூளைதான் செக்ஸ் உணர்வுகளுக்கு காரணம். பல பெண்களுடன் செக்ஸ் உறவுகளை வைத்துக் கொள்வதற்கான தூண்டுதலையும் அளிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளது. 3/8 செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்? செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்? சுறுசுறுப்பான மூளை: சிலரது மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு செய்ததில், செக்ஸ் படங்களை பார்க்கும்போது யார் ஒருவரின் மூள...