Posts

Showing posts with the label SALMAAN

DULQUER SALMAAN ,MALAYALAM ACTOR BORN 1986 JULY 28

Image
DULQUER SALMAAN ,MALAYALAM ACTOR BORN 1986 JULY 28 துல்கர் சல்மான் born july 28 ,1986 (மலையாளம்: ദുൽഖർ സൽമാൻ) ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பகால வாழ்க்கை[தொகு] துல்கர் தென்னிந்தியா, கேரளா, இந்தியாவில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் திரைப்பட நடிகர் மம்மூட்டி - சுல்பாத் தம்பதியரின் மகன் ஆவார். இவருக்கு குட்டி சுருமி என்ற இளைய சகோதரி உள்ளார். நடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்?: ரகசியம் சொன்ன மம்மூட்டி திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிக்க வரும் முன்பே இளம் வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்ததன் காரணத்தை மம்மூட்டி தெரிவித்துள்ளார். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் துல்கருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். து...