Posts

Showing posts with the label JAWAHARLAL

JAWAHARLAL NEHRU , THE FIRST PRIME MINISTER OF INDEPENDENT INDIA BORN 1889, NOVEMBER 14

Image
JAWAHARLAL NEHRU ,  THE FIRST PRIME MINISTER OF  INDEPENDENT   INDIA  BORN 1889, NOVEMBER 14 இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம். பிறப்பு: நவம்பர் 14, 1889 இடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா) பணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர் இறப்பு: மே 27, 1964 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்...

JAWAHARLAL NEHRU ,நவபாரத சிற்பி நேரு சுதந்திரத்தின் பயன்

Image
நவபாரத சிற்பி நேரு சுதந்திரத்தின் பயன் இந்திய சுதந்திரம் பெற்ற அதாவது ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், ஜவகர்லால் நேரு பஞ்சாபியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி காரை நோக்கிச் செல்லும் போது ஒரு முரட்டு சர்தார்ஜி அவரை வழிமறித்து,  “வாய் கிழியப் பேசுகிaர்களே! சுதந்திரம் வந்து விட்டதால் என்னைப் போன்றவர்களுக்கு என்ன பயன்?” என்று குதர்க்கமாய் கேட்டார். நேருஜி அவரைத் தட்டிக்கொடுத்துவிட்டு, “நண்பரே! சுதந்திரத்தின் பலன்தான் உன்னால் ஒரு நாட்டின் பிரதமரை வழிமறித்து கேள்வி கேட்க முடிந்திருக்கிறது, இதேபோல் வெள்ளைக்கார ஆட்சியில் இப்படிக் கேட்டிருந்தால் உம்முடைய தலையைத் துண்டித்திருப்பார்களே” என்றார். கேட்டவர் வெட்கித் தலைகுனிந்தார். குல்லா எங்கே? ஒரு சமயம் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்து கொண்டிருந்தது, கூட்டத்தில் இருந்த நேரு வெப்பம் தாங்கமுடியாமல் தனது குல்லாவைக் கழற்றிவைத்துவிட்டு தனது பணிகளில் இருந்தார். கிளம்பும்போது குல்லாவைத் தேடினார், குல்லாய் கிடைக்கவில்லை, எங்கே குல்லா என்று நேருஜி தேடுவதைக் கவனித்து ஒரு...

JAWAHARLAL NEHRU , FIRST PRIME MINISTER OF INDIA BORN 1889 NOVEMBER 14

Image
  JAWAHARLAL NEHRU , FIRST PRIME MINISTER OF INDIA BORN 1889 NOVEMBER 14 சவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். சவகர்லால் நேரு जवाहरलाल नेहरू முதல்   இந்தியப் பிரதமர் பதவியில் 15 ஆகத்து 1947 – 27 மே 1964 அரசர் ஆறாம் சார்சு   (1947–1950) குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் இராதாகிருஷ்ணன் பொது ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி Deputy சர்தார் வல்லப்பாய் படேல் முன்னவர் பதவி நிறுவப்பட்டது பின்வந்தவர் குல்சாரிலால் நந்தா (இடைக்காலம்) பாதுகாப்பு அமைச்சர் பதவியில் 31 அக்டோபர் 1962 – 14 நவம்பர் 1962 முன்னவர் வி கே கிருட்டிண மேனன் பின்வந்தவர் யஷ்வந்த்ராவ் சவான் பதவியில் 30 சனவரி 1957 – 17 ஏப்ரல் 1957 முன்னவர் கைலாசு நாத க...