Posts

Showing posts with the label January 19

DOROTHY MELONE ,AMERICAN ACTRESS, OSCAR WINNER BORN 1924 JANUARY 29 - 2018 JANUARY 19

Image
  DOROTHY MELONE ,AMERICAN ACTRESS, OSCAR WINNER  BORN 1924 JANUARY 29 -  2018 JANUARY 19 Born January 29, 1924 in Chicago, Illinois, USA Died January 19, 2018 in Dallas, Texas, USA  (natural causes) Birth Name Mary Maloney Height 5' 6" (1.68 m) Mini Bio (1) The blonde, sultry, dreamy-eyed beauty of Dorothy Malone, who was born Mary Maloney in Chicago on January 29, 1924, took some time before it made an impact with American film-going audiences. But once she did, she played it for all it was worth in her one chance Academy Award-winning "bad girl" performance, a role quite unlike the classy and strait-laced lady herself. Raised in Dallas, she was one of five children born to an accountant father and housewife mother. Two older sisters died of polio. Attending Ursuline Convent and Highland Park High School, she was quite popular (as "School Favorite"). She was also a noted female athlete while there and won several awards for swimming and horseback ...

MAHARANA PRATHAPSINGH 1540 MAY 9 - 1597 JANUARY 19

Image
  MAHARANA PRATHAPSINGH  1540 MAY 9 - 1597 JANUARY 19 மகாராணா பிரதாப் (பிறப்பு:09.05.1540-பலிதானம்:19.01.1597) (படம்)       மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர்.இராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.      4 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு, மூத்தவராக, கும்பால்கர் என்ற இடத்தில் (தற்போது ராஜஸ்தானில் ராஜசமந்து மாவட்டம்|ராஜ்சமந்து மாவட்டத்தில் உள்ளது) பிரதாப் பிறந்தார், அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள்.        1568 ஆம் ஆண்டில், உதய்சிங்  அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர்  அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந...

ROBERT E. LEE BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12

Image
  ROBERT  E. LEE  BORN  1807 JANUARY 19-1870 OCTOBER 12 புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ. ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.) 19-ம் நூற்றாண்டில் அமெரிக்கா...

AMERICAN CIVIL WAR - CONFEDERATE ROBERT LEE , FOUGHT AGAINST LINCOLN

Image
புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12 ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ. ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.) 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதியிலி...