Posts

Showing posts with the label CHINA

SECRET LANGUAGE OF CHINA - NOOSU FOR LADIES ONLY

Image
  SECRET LANGUAGE OF CHINA - NOOSU FOR LADIES ONLY ஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி ஆக்கம்:S.P.SENTHIL உலகில் வித்தியாசமான நாடு என்றால் அது சீனாதான். நம்மை வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை சரித்திரம் முழுவதும் தனக்குள் வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த 'பெண்ணின் மொழி'. மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள். #நுஷு_எழுத்துக்கள் சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று...

The real virus came from Zhoushan and Chinese military found it: Dr Li-Meng YanInterview

Image
  The real virus came from Zhoushan  and Chinese military found it:  Dr Li-Meng YanInterview/  Dr Li-Meng Yan, virologistPooja Biraia Jaiswal By Pooja Biraia Jaiswal June 3, 2021 16:26 IST Virus Outbreak China Taking stock: Military personnel brief Chinese President Xi Jinping at a Covid-19 facility in Wuhan in early 2020 | AP Q/ After our exclusive interview last year, in which you said the Covid-19 virus was man-made, scientists and governments are considering it to be a possibility. New theories have emerged as well. Do you think the samples found from the Yunnan copper mine come closest to Sars-CoV-2? A/ They say the Bat Woman Shi Zhengli got RaTG13 from a copper mine in Yunnan and, after a bit of modifications, inserted the furin cleavage site to make it the Sars-CoV-2 virus. I have actually proved in my reports that this is not true.   Yunnan is in the west, but the real virus comes from the east, Zhoushan. It's just a way of diverting attention from the r...

INDIA IS FAR BETTER THAN AMERICA OR CHINA

Image
  INDIA IS FAR BETTER THAN AMERICA OR CHINA சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப் பற்றி சொல்ல மாட்டார்கள்.👏👏👏 #சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி😥.  அப்படித்தான் அதனை சொல்லமுடியும்.  எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை👆 கிட்டதட்ட ஒரு #கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது. #சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.👆 அரசுக்கு எதிரான கருத்துக்கள் பேசினால் அவ்வளவுதான், மக்கள் உரிமை என்பதெல்லாம் அங்கு .... கு சமானம் பத்திரிகை முதல் எல்லாம் அரசு கட்டுப்பாடு #அமெரிக்கா வில் வரி 30%, 😥😥😥அது யாராயினும் கட்டித்தான் ஆகவேண்டும்,  மக்களை வேறுவகையான வாழ்க்கை முறையில் திருப்பிவிட்டு ஒரு மாதிரியான அரசிய...

OPIUM WAR OF CHINA 1839 -1842

Image
OPIUM WAR OF CHINA1839 -1842 ஓப்பியப் போர்கள் இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்றுவந்தது. கொஞ்சமாக கர்நாடக நவாபுகளின் பங்காளிச் சண்டைக்குள் புகுந்தது. வங்கத்தில் முகலாய ஆட்சி ஆட்டம் கண்டபோது அதிலும் தலையிட்டது. மொத்தத்தில் வர்த்தக வருமானத்தைவிட வரி வருமானம் கணிசமாக இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவிலிருந்து தேயிலையையும் பட்டையும் இறக்குமதி செய்தது. ஆனால் அந்நாட்டு மக்களுக்கு விற்க கம்பெனியிடம் ஏதும் பொருட்கள் இல்லை. தங்கத்தை மட்டும்தான் அவர்கள் கேட்டனர். ஆனால் இங்கிலாந்து, பிரான்சுடன் நீண்டகாலப் போரில் ஈடுபட்டிருந்தது. தன் நாட்டுத் தங்கத்தையெல்லாம் தேநீருக்குத் தாரை வார்க்க அரசு தயாராக இல்லை. ஆனால் அதே நேரம், நாட்டு மக்களெல்லாம் தேநீர் பருகி சந்தோஷமாக இருந்தனர். தேநீர் இனி கிடையாது என்று சொல்லியிருந்தால் புரட்சியேகூட வெடித்திருக்கலாம். எனவே வேறு வழியின்றி, சர்வதேச போதைக் கடத்தல் கும்பலாக ஆவதே மேல் என்ற முடிவுக்கு வந்தது கிழக்கிந்தியக் கம...