Posts

Showing posts with the label ALIAS

KUMUDHINI ALIAS RANGANAYAGI WRITER BORN 1905 NOVEMBER 5 -1986

Image
  KUMUDHINI  ALIAS RANGANAYAGI  WRITER BORN 1905 NOVEMBER 5 -1986 சிலநாட்களுக்கு ஒரு நண்பர் ஒரு கட்டுரையின் பகுதியை எனக்கு அனுப்பி, இது யார் எழுதினார் எந்த வருடம் என்று தெரியுமா என்று எழுதியிருந்தார்: “நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா.. இல்லாவிட்டால், ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது. நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப்பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒருதினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன். அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன். நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல.. சௌகரியத்தையே விற்க ...

BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN 1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27

Image
  BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN  1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27 முதலாம் பகதூர் சா (Bahadur Shah I - அக்டோபர் 14, 1643 – 27 பெப்ரவரி 1712) 1707 ஆம் ஆண்டு முதல் 1712 வரை இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசராவார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது தந்தையார் இவருக்கு சா ஆலம் என்னும் பெயரைக் கொடுத்தார். இவர் பதவி ஏற்றபோது பகதூர் சா என்பதைத் தனது அரியணைப் பெயராக ஏற்றுக்கொண்டார். இளமைக்காலம் முவாசம், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கும், ராஜௌரியின் அரசரின் மகளான நவாப் பாய் பேகம் சகேபா என்பவருக்கும் இரண்டாவது மகனாக, 1643 ஆம் ஆண்டு புர்கான்பூரில் பிறந்தார். ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது வடமேற்கு ஆட்சிப் பகுதிக்கு ஆளுனராக முவாசம் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில், சீக்கிய மதம் வழங்கிவந்த பஞ்சாப்பும் உள்ளடங்கியிருந்தது. ஔரங்கசீப்பின் கடுமையான ஆணைகளைத் தனது பகுதியில் முவாசம் தளர்த்தியிருந்தார். இதனால் இப்பகுதிகளில், சஞ்சலமான அமைதி நிலவியது. இவர் சீக்கியர்களின் கடைசிக் குருவான குரு கோவிந்த் சிங்குடன் நட்புடன்கூடிய தொடர்புகளை வைத்திருந்த...

JITTENDRA ALIAS RAVI KAPOOR BORN 1942 APRIL 7

JITTENDRA ALIAS RAVI KAPOOR  BORN 1942 APRIL 7 Born April 7, 1942 in Amritsar, Punjab, British India Birth Name Ravi Kapoor Nickname Jumpin' Jack Height 5' 9" (1.75 m) Mini Bio (1) Ravi Kapoor was born in a business family that dealt with imitation Jewelery and used to live in a chawl. While supplying jewelry to V. Shantaram, he was cast as Sandhya's double in the 1959 movie 'Navrang'. His first break as a Bollywood leading man came in 'Geet Gaya Patharon Ne'. Although Ravi Kapoor was born on April 7, 1942, Jeetendra birth's took place in 1964.When he was to go for auditions, he used to seek help from his childhood friend Rajesh Khanna to mug up his dialog and get guidance to give expressions.Geet Gaaya Pattharonne was his first hit, but that didn't fetch him offers as lead hero. It was Farz released in 1967, which was his 4th film appearance and 3 rd as the male lead, which made him a known face in the public. Ravi had met...

K ALIAS KRISHNAKUMAR ,MUSIC DIRECTOR BORN 1987 JANUARY 8

Image
K ALIAS KRISHNAKUMAR ,MUSIC DIRECTOR BORN 1987 JANUARY 8 கே என அறியப்படும் கிருஷ்ணகுமார் (பிறப்பு: சனவரி 8, 1987; நாகப்பட்டிணம்) தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு கே என்னும் கிருஷ்ணகுமார், நாகப்பட்டினத்தில் பிறந்தவர். இவர் நான்கு மாத கால குழந்தையாக இருக்கையில் இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் Grade -8 சான்றிதழ் பெற்றவர் திரை இசைக்கு வந்த பின்னணி 2010ம் ஆண்டு யுத்தம் செய் திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ஆரோகனம், முகமூடி (2012) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் படங்கள் சாவி - குறும்படம் ”Call Ezee இயக்குனர் வஸந்த் இயக்கியது” இன்கோசரி - கே கே (பின்னணி குரல்)” 'Love/Life/hope - எயிட்ஸ் விழிப்புணர்வு குறும்படம் (கிருத்திகா உதயநிதி, மிஸ்கின் யுத்தம் செய் (2011) ஆரோகனம் (2012) முகமூடி (2012)

SARUMATHI ALIAS K.YOGANATHAN EELAM WRITER BORN ON 1947,OCTOBER 26

Image
SARUMATHI ALIAS K.YOGANATHAN  EELAM WRITER  BORN ON 1947,OCTOBER 26 சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) பிறந்த நாள்  அக்டோபர் 26,1947 நமது காலத்தைய மகத்தான கவிஞர்களில் ஒருவரான சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) 28.09.1998 அன்று இறந்தார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகினையே கவலைக் கடலில் மூழ்கச் செய்தது. கண்ணீர் சிந்தாத இலக்கிய நெஞ்சங்களே இல்லை. ஆனால் வருட காலங்கள் உருண்டோடி விட்டன சாருமதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் வரித்திருந்த மக்கள் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்ற வகையில் சாருமதியின் பங்களிப்பினை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியது சமகால தேவையாகும். ஒருவருடைய வாழ்க்கை அவருடைய குடும்ப மட்டத்திற்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால் அம் மனிதன் வாழ்க்கை ஏதோ ஒருவகையிலும் அளவிலும் சமூக பயன்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்ச்சிகிறார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும் பணியும் இன்றைய நிகழ்வாகின்றது. கவிஞர் சாருமதி அவர்...