Posts

Showing posts with the label 1048-1131

OMAR KHAYYAM BORN MAY 18,1048-1131 DECEMBER 4

Image
OMAR KHAYYAM  BORN MAY 18,1048-1131 DECEMBER 4 ஒமர் கய்யாம் மறைந்த தினம்: டிசம்பர்-4, கி.பி. 1131 போர்களின், துயரங்களின் உலகில் நமக்கு அத்தியாவசியமான மருந்துதான் ஒமர் கய்யாம். ஒமர் கய்யாமை நம்முடைய காலத்தவராக ஆக்குவது எது? இரண்டு உலகப் போர்களின் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை நாம். உலகப் போர்களை விட பேராபத்துக்களை வெவ்வேறு வடிவில் தினமும் எதிர்கொள்ளும் நமக்கு, இறுதியில் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என்று பெரும் கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு கேள்விதான் முதல் உலகப் போரின்போதும் பலருக்கும் எழுந்தது. படித்த அமெரிக்கப் போர்வீரர்கள் பலரும், தவிர்க்கவே முடியாமல் போன அந்தப் போரில், மேற்குப் பிராந்தியம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உச்சரித்த வரிகள் இவை: ஒன்றாக இணைத்துச் செய்யப்பட்ட கோப்பையின் பாகங்கள்/ அதை உடைப்பது குற்றம், குடிகாரனைப் பொறுத்தவரை;/ எத்தனையோ நுட்பமான தலைகள், கால்கள், கைகள்,/ யாருடைய அன்பால் இணைக்கப் பட்டன, யாருடைய வெறுப்பால் சிதைக்கப்பட்டன அவை? போர் முனையில் மனித உயிர் துச்சமான நிலையில், மனித உடல்கள் சிதறிப்போய், உறுப்பு...