Posts

Showing posts with the label DRUKARD

A STORY ABOUT DRUKARD

Image
A STORY ABOUT DRUKARD **நாம் நமது மனேநிலையுடன் மிகவும் ஒத்து போய்விடுகிறோம், மேலும் அதையே நம்மை சுற்றிலும் பிரதிபலிக்கிறோம்.** ஒரு குடிகாரன் தினமும் வீட்டிற்க்கு லேட்டாக வருவதால் அவன் மனைவி மிகவும் சிரமப்பட்டாள். தினமும் சண்டைதான். இறுதியில் ஒரு நாள் அவள் அவனிடம், இந்தா, வீட்டுச் சாவி. ஒன்று நீ வைத்துக் கொள். வெளியிலிருந்து கதவை திறந்துகொண்டு சத்தமில்லாமல் உள்ளே வந்து படுத்துக் கொள். என் தூக்கத்தை தொந்தரவு செய்யாதே. எந்த சத்தமும் போடாதே, பக்கத்து வீட்டுக்காரர்கள் தூக்கம் கெடும். வந்து படுத்துக் கொள். என்று கூறினாள். அந்த குடிகாரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அன்று அவன் வேண்டுமட்டும் குடித்தான். ஏனெனில் இன்று இதனால் எந்த பிரச்னையும் எழப் போவதில்லை என்ற சந்தோஷத்தில் இருந்தான். பின் வீடு வந்து சேர்ந்தான். அவன் எந்த சத்தமும் போடாமல் இருக்க முயற்சி செய்தான். கதவை திறந்து பாத்ரூம் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, பின் கண்ணாடியில் பார்த்தபோது, அடக் கடவுளே என்று சத்தமிட்டான். அவனது முகம் பூராவும் கீறல்களாக இருந்தது. அவன் பாரில் சண்டையிட்டதன் விளைவு. அந்த காயத்திலிருந்து ரத...