Posts

Showing posts with the label DREAM

DREAM OF GANTHAARI THRITHARASHTRA

Image
  DREAM OF GANTHAARI THRITHARASHTRA காந்தாரியின் கனவு.. 🕉️🚩 🕉️🌷 “நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா! நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா? ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது. இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்! உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது! இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!” என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிரு...

HEMAMALINI DREAM GIRL BORN1948 OCTOBER 16

Image
  HEMAMALINI DREAM GIRL BORN1948 OCTOBER 16 ஜன்னலுக்கு வெளியே விளையாடி மகிழும் சக வயதினரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சிறுமிக்கு ஏக்கம் பொங்கும். ஆனபோதும், விளையாட்டைப் புறக்கணித்த அவரது பெரும்பொழுதுகள், பரதநாட்டியப் பயிற்சியில் கழியும். அந்தச் சிறுமியின் தாயார், பிஞ்சு மனத்தில் தனியான கனவொன்றை விதைத்திருந்தார். திரையில் மின்னலென நாட்டியமாடும் வைஜெயந்திமாலாவைச் சுட்டிக்காட்டி, ‘பரதநாட்டியத்தில் வென்றால் நீயும் இவர்போல் புகழ் பெறலாம்’ என்று கூறியிருந்தார். ஹேமமாலினி என்ற அப்பெண்ணின் மனத்தில் ஆழப்பதிந்த அந்த பால்யத்துக் கனவு, அடுத்து வந்த ஆண்டுகளில் நனவானபோது, அவர் பாலிவுட்டின் ‘கனவுக் கன்னி’ என்ற பெருமைக்கு உரியவரானார். காவிரிக் கரையில் முளைத்த கனவு தஞ்சை அருகே காவிரியின் மடியிலிருந்த கிராமமொன்றில் பிறந்த ஹேமமாலினி, தாயார் ஜெயாவின் அரவணைப்பால் 14 வயதுக்குள் பரதக் கலையில் தேறியிருந்தார். அவரது நடன ஆற்றல் சில தமிழ், தெலுங்குப் படங்களில் நடனமணியாகத் தலைகாட்ட உதவியது. அதற்கு அப்பால் சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ‘பெண்ணின் நீளமான முகவெட்டு கதாநாயகிக்குத் தோதுப்படாது’ என எடு...