Posts

Showing posts with the label SPANISH

SAN JOSE SPANISH SHIP WENT DOWN 1708

Image
  SAN JOSE SPANISH SHIP WENT DOWN 1708 San José  was a 64-gun, three-masted  galleon  of the  Spanish Navy . It was launched in 1698, [1]  and sank in battle off the coast of  Cartagena, Colombia , in 1708, while laden with gold, silver and  emeralds  worth about US$17 billion as of 2022. [2] The sunken ship was located 600 m deep [3]  by the  Woods Hole Oceanographic Institution  (WHOI) in November 2015. In July 2017, it was announced that a salvage operation managed by the Colombian government would proceed. [4] சான் ஜோஸ் ஸ்பானிய கடற்படையின் 64-துப்பாக்கி, மூன்று-மாஸ்ட் கேலியன் ஆகும். இது 1698 இல் ஏவப்பட்டது,[1] மற்றும் 1708 ஆம் ஆண்டில் கொலம்பியாவின் கார்டஜீனா கடற்கரையில் போரில் மூழ்கியது, அதே நேரத்தில் 2022 இன் படி சுமார் US$17 பில்லியன் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் மரகதங்கள் ஏற்றப்பட்டன.[2] மூழ்கிய கப்பல் நவம்பர் 2015 இல் வூட்ஸ் ஹோல் ஓசியானோகிராஃபிக் இன்ஸ்டிடியூஷனால் (WHOI) 600 மீ ஆழத்தில்[3] கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை...

La Belle Otero Spanish born dancer, actress and courtesan 4 November 1868 – 12 April 1965 the first movie star in history

Image
  La Belle Otero  Spanish born dancer, actress and courtesan  4 November 1868 – 12 April 1965  the first movie star in history Sex For Power: A Historical Background On A Deadly Game Since the dawn of day intelligent women have skillfully used their sexuality to obtain what they desire from men, but some have gone even further. During the times when men dominated all major posts in business, politics and government, the only way… La Belle Otero: actress and courtesan of the Belle Epoque Carolina “La Belle” Otero (4 November 1868 – 12 April 1965) was a Spanish born dancer, actress and courtesan Early years Born Agustina Otero Iglesias in Valga, Pontevedra, Galicia (Spain), her family was impoverished, and as a child she moved to Santiago de Compostela working as a maid. At ten she was raped, which left her sterile, and at fourteen she left home with her boyfriend and dancing partner, Paco, and began working as a singer/dancer in Lisbon. She reportedly married an Itali...

(War of the Spanish Succession 1701- 1714

Image
எசுப்பானிய மரபுரிமைப் போர் (War of the Spanish Succession) 1701 முதல் 1714வரை  ஐரோப்பாவில் நடைபெற்ற போராகும். எசுப்பானியாவின் அரசர் இரண்டாம் சார்லசு வாரிசின்றி இறந்தபிறகு யார் அரியணை ஏறுவது என்பதைக் குறித்து இந்தப் போர் நடந்தது. பிரான்சு அரசரின் உறவினராகிய பிலிப்பு அரியணை ஏறவேண்டும் என விரும்பியது. இதனை பெரிய பிரித்தானியா, இடச்சுக் குடியரசு மற்றும் பிற நாடுகள் எதிர்த்தன. இந்தப் போர் பெரும்பாலும் ஐரோப்பாவில் நிகழ்ந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் சண்டைகள் நடந்தன. வட அமெரிக்காவில் இது பெரிய பிரித்தானியாவின் அரசியாக ஆன் இருந்ததால் ஆன் அரசி போர் எனப்பட்டது. இப்போரின் முடிவில் பிலிப்பு எசுப்பானியாவின் அரியணையில் ஏறினார்; பிரித்தானியாவும் நேசநாடுகளும் அவர் தாம் பிரான்சின் அரசராக வரக்கூடிய உரிமையை விட்டுக்கொடுப்பதாக உறுதியளித்ததால் அவரை ஏற்றுக்கொண்டன. ஆஸ்திரியாவிற்கு எசுப்பானிய இத்தாலி கிடைத்தது. பிரித்தானியாவிற்கு எசுப்பானியாவின் மயோர்க்காவும் ஜிப்ரால்ட்டரும் கிடைத்தன. பின்னணி எசுப்பானிய மரபுரிமைப் போரின் துவக்கத்தி...

WAR OF THE SPANISH SUCCESSION 1701-1714

Image
WAR OF THE SPANISH SUCCESSION 1701-1714 எசுப்பானிய மரபுரிமைப் போர் (War of the Spanish Succession) 1701 முதல் 1714வரை ஐரோப்பாவில் நடைபெற்ற போராகும். எசுப்பானியாவின் அரசர் இரண்டாம் சார்லசு வாரிசின்றி இறந்தபிறகு யார் அரியணை ஏறுவது என்பதைக் குறித்து இந்தப் போர் நடந்தது. பிரான்சு அரசரின் உறவினராகிய பிலிப்பு அரியணை ஏறவேண்டும் என விரும்பியது. இதனை பெரிய பிரித்தானியா, இடச்சுக் குடியரசு மற்றும் பிற நாடுகள் எதிர்த்தன. இந்தப் போர் பெரும்பாலும் ஐரோப்பாவில் நிகழ்ந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் சண்டைகள் நடந்தன. வட அமெரிக்காவில் இது பெரிய பிரித்தானியாவின் அரசியாக ஆன் இருந்ததால் ஆன் அரசி போர் எனப்பட்டது. இப்போரின் முடிவில் பிலிப்பு எசுப்பானியாவின் அரியணையில் ஏறினார்; பிரித்தானியாவும் நேசநாடுகளும் அவர் தாம் பிரான்சின் அரசராக வரக்கூடிய உரிமையை விட்டுக்கொடுப்பதாக உறுதியளித்ததால் அவரை ஏற்றுக்கொண்டன. ஆஸ்திரியாவிற்கு எசுப்பானிய இத்தாலி கிடைத்தது. பிரித்தானியாவிற்கு எசுப்பானியாவின் மயோர்க்காவும் ஜிப்ரால்ட்டரும் கிடைத்தன. பின்னணி எசுப்பானிய ...