Posts

Showing posts with the label - KUMARI

DISAPPOINTMENT IN ACT WITHOUT MGR - KUMARI KAMALA

Image
  DISAPPOINTMENT - IN ACT WITHOUT   MGR - KUMARI KAMALA மலரும் நினைவுகள்: எம்.ஜி.ஆருடன்  நடிக்காதது ஏக்கம்தான்! – குமாரி கமலா  குமாரி கமலா (பிறப்பு-16.7.1934) வயது-87 பாலயோகினி, ஜகதலப்பிரதாபன், கொஞ்சும் சலங்கை, காத்தவராயன், பக்தமீரா, ஸ்ரீவள்ளி, நாம் இருவர், வீரக்கனல், வேதாள உலகம், குல தெய்வம், பார்த்திபன் கனவு, சிவகங்கைச் சீமை, சிவகாமி, பராசக்தி, பாவை விளக்கு போன்ற 80க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், காஞ்சனா, கிஸ்மத், ஷாஜி, ராம்ராஜ்யா போன்ற இந்திப் படங்களிலும் நடித்து திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் நாட்டியத்தாரகையும், நடிகையுமான குமாரி கமலா. திரையுலகில் புகழ் உச்சியில் இருக்கும்போதே 1964-ல் இராணுவ வீரர் மேஜர் லெக்ஷ்மி நாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மெதுவாக திரையுலகை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். 1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே “ஸ்ரீபரதகலாலயா’ என்கிற நாட்டியப் பள்ளி’ ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1983-இல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரி...