Showing posts with label APRIL 15. Show all posts
Showing posts with label APRIL 15. Show all posts

Friday, 15 April 2022

Kallappetti Singaram 1938 JUNE 12 -1990 APRIL 15

 


Kallappetti Singaram 1938 JUNE 12 -1990 APRIL 15

கல்லாப்பெட்டி சிங்காரம்- நகைச்சுவை நடிகர்
எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங் , சுவரில்லாத சித்திரங்கள்,மோட்டார் சுந்தரம்பிள்ளை, இன்று போய் நாளை, ஒரு கை ஓசை,  கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து நாடகங்கள் பலவும் மேடையேற்றியுள்ளார். மேலும் விவரங்களுக்குத் தொடர்ந்து படியுங்கள்…..
கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை  என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம். காணாமல் போன குட்டியை தேடும் ஆடு  தமிழில் பேசி அழைத்தால்  வரும் குரல் அவருடையது. எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர்.

தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார். அந்தப் படத்தின் டைட்டிலில் இதை சொன்னாலும் கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டி அவர் சினிமாவில் வந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. அறுபதுகளிலேயே  மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார் போலும்.  சில இயக்குனர்களுக்கு என்று கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி சில நடிகர்கள் உண்டு.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன வேடங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து தருவார்கள்.  மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்கு தன் பல  படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும். அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி  ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன.

சோகமயமான க்ளைமாக்ஸ் கொண்ட சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையால் நிரம்பியிருக்கும். கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி இவர்களுடன் கவுண்டமணியும் நடித்திருந்த அந்தப் படத்தில் சிறு நகரம் ஒன்றில் வாழும் மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளில் தெறிக்கும் நகைச்சுவைத் தருணங்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அமெச்சூர் நாடகம் போடும் கதாநாயகனின் அப்பாவாக காக்கி டவுசரும் கைவைத்த பனியனும் அணிந்து படம் முழுக்க வருவார் கல்லாப்பெட்டி . வெளியிடங்களில் சரளமாகப் பேசி சிரித்தாலும் மனைவியைப் பார்த்ததும் சப்த நாடியும் அடங்கி நிற்கும் பாத்திரம் அவருக்கு. கவுண்டமணியின் கடையில் உட்கார்ந்து “கண்ணடிச்சா வராத பொம்பளை..கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் காந்திமதி வந்து நிற்க வெலவெலத்துப் போய் அவரைப் பார்க்கும் காட்சியில் தியேட்டர் சற்று இடைவெளி விட்டு சிரித்து மாயந்திருக்கும். படத்தில் பாக்யராஜ் நடத்தும் நாடக ஒத்திகையின் போது நடிகையின் அம்மாவை சைட் அடித்து பாக்யராஜை வெறுப்பேற்றுவார். அந்த அம்மாவுக்கு கலர் வாங்கிக் கொடுப்பார். அந்தப் படத்தில் மறக்க முடியாத பல நகைசுவு காட்சிகள் உண்டு. கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் இருவரும்  வெவ்வேறு வகைகளில் பாக்யராஜை வெறுப்பேற்றுவார்கள். சரியாக நடிக்க வராத ஒருவனை ‘தகுதி நீக்கம்’ செய்து விட்டு தானே அந்த பாத்திரத்தை பாக்யராஜ் நடித்துக்காட்டும்போது கவுண்டமணி அந்த நடிகரிடம் சொல்வார், ” அவென் நடிப்புக்கு ஒன்நடிப்பு எவ்வளவோ தேவலை!” போதாதக் குறைக்கு சொந்தத் தந்தை இப்படி நடிகையின் அம்மாவிடம் வழிவதைக் கண்டு நொந்து விடுவார் பாக்யராஜ். அந்தக் காட்சியில் மகனின் கண்டிப்புக்கு பயந்தாலும் தன் காதல் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத பாத்திரத்தின் பாவனைகளை அருமையாகச் செய்திருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம்.




எண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது. அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின்  வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். எளிய மக்களின் மொழியை திரைக்கு ஏற்றவாறு சற்று மெருகேற்றிப் பேசி நடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். முதல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பாத்திரத்தில் நடித்த அவருக்கு பின்னாளில் தோரணையான குஸ்தி வாத்தியார் வேடம் கொடுத்தார் பாக்யராஜ் . மனிதர் அதிலும் வெளுத்து வாங்கினார்.

தமிழில் வந்த நகைச்சுவைப் படங்களில் மிக முக்கியமானப் படமான ‘இன்று போய் நாளை வா’ வில் அவர் செய்த பாத்திரம் இன்று வரை யாராலும் பிரதி கூட எடுக்க முடியாதது. உடற்பயிற்சி ஆசிரியர்களின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டு அதை இயல்பாக அதே சமயம் நகைச்சுவை கலந்து நடித்து அந்தப் பாத்திரத்தை மெருகேற்றினார். படத்தில் ராதிகாவை காதலிக்கும் வெங்கிட்டு, அதற்காக ராதிகாவின் தாத்தா கல்லாப்பெட்டியைக் கவர முடிவு செய்து அவரைப் பற்றி அந்த ஏரியாவின் துணி வெளுக்கும் தொழிலாளியிடம் விசாரிக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. அந்தத் தொழிலாளி சொல்வார் “காலையிலயும் சாயங்காலமும் இந்தாளு லொங்கு லொங்குன்னு ஓடுறாரு..எங்கே ஓடுறாரு..எதுக்கு ஓடுறாரு ன்னே புரியல”. திருச்சி நகரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை போன்ற டவுனுக்குள் குடிவந்த பயில்வான் ஜாகிங் செய்யும் விஷயம் அந்தூர் தொழிலாளிக்கு எப்படித் தெரியும்? அப்பாவித்தனமான அதே சமயம் குறும்பான அந்த விவரிப்பு வார்த்தைகளாக செல்லும்போதே  கல்லாப்பெட்டி ‘எங்கோ’ ஓடிக்கொண்டிருக்கும் காட்சி விரியும். இயக்குனரின் புத்திசாலிதனமான காட்சியமைப்பு என்றாலும் அதற்கு முன் கல்லாப்பெட்டி சிங்காரம்  ஒரு கண்டிப்பான ஆனால் நகைப்பு தரக்கூடிய பாத்திரம் என்று பார்வையாளர்களுக்கு  முன்கூட்டியே பதிவாகி இருப்பதால் அந்தக் காட்சி இன்றும் வெடிச் சிரிப்பைப் பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

அவரை அடிக்க அடியாட்கள் ஏற்பாடு செய்து ‘காப்பாற்ற’ வெங்கிட்டு காத்திருக்க, கல்லாப்பெட்டி அந்த உள்ளூர் ரவுடிகளை பந்தாடும் காட்சியில் அவரே சண்டையிட்டு நடித்திருப்பார் போலும் . பாய்ந்து பாய்ந்து அவர் தரும் உதை தாளாமல் ரவுடிகள் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி அபாரமான ஒன்று. தன்னை சந்திக்க வந்து விட்டு தன் பேத்தி ராதிகாவிடம் விடைபெறும் வெங்கிட்டுவிடம்  ‘ ஏன் எனக்கு பை சொல்லலை?’ என்று அதட்டுவார். ‘சாரி ஸார்..பை ஸார்’ என்று பம்மி விடைபெறும் அவனிடம் ‘ஓக்கே பை..ஓக்கே பை’ என்பார் பிரகாச முகத்துடன். தன்னை மதித்து விடைபெற்ற  குதூகலத்தில்  நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளை முழங்கால்களில் பெருமையுடன்  வைத்து கண்களை மகிழ்ச்சியுடன் உருட்டுவார். காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானான  தனக்கு உரிய மரியாதையை மிரட்டியாவது வாங்கி விடும் பாத்திரம் அது. அதற்கு அத்தனை நியாயம் செய்யும் நடிப்பு கல்லாப்பெட்டியுடையது.

தன்னிடம் குஸ்தி கற்க வைத்தவனை தலைகீழாக நிற்கவைத்து வயிற்றில் குத்தி அவனைப் படாத பாடு படுத்தும்போது முகத்தில் இருக்கும் கண்டிப்பு. அத்தனை தோரணையுடன் அதிகாரம் செய்யும் அவர் தன்னிடம் ‘பாடம்’ கற்ற மாணவனிடமே அடிவாங்கிப் பிச்சைக்காரனைப் போல் வரும் காட்சியில் அவரது உடல்மொழி அனாயாசமாக இருக்கும்.  ‘நீ நாசமாகப் போக’ என்று யாரிடமும் எரிந்து விழுந்தாலும் எதிராளி வாய் விட்டு சிரித்துவிடும் வகையிலான நகைப்பூட்டும் குரல் அவருக்கு. எனவே அந்தக் காட்சி நகைச்சுவையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். ராதிகாவை காதலித்து ஏமாந்த மற்றொரு வாலிபன் ராஜேந்திரனிடம் (புகழ் பெற்ற ‘ஏக் காவ் மேய்ன் ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸான்’ வசனம் நினைவிருக்கும்!) அடிபட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் ஹிந்தி பண்டிட் மருமகனைப் பார்த்து ‘ இவன் அந்தப் பயல அந்தத் தூண்ல வச்சி ச்சொத்து ச்சொத்து னு மோதும்போதே நெனச்சேன்..இப்படி ஏதாவது நடக்கும்ன்னு’ என்று சொல்வார். வார்த்தைகளை கடித்து அவர் உச்சரிக்கும் விதம் சிறப்பாக இருக்கும். பிற நடிகர்களிடம் இருந்து நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளனை நெருங்கி வரக் காரணம், எழுதப்பட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்காமல், சாதாரண மக்களின் மொழியிலேயே பேசி நடிப்பதால் தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில்  நாயகர்கள் “கடவுளே..இவ்வாறு நடந்து விட்டதே… இனி என் எதிர்காலம் என்ன ஆகுமோ?” என்று தூய தமிழில் துக்கப்படும்போது  நகைச்சுவை நடிகர்கள் “அட இதுக்கெல்லாம் கவலைப்படாதய்யா..எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாப்போவும்” என்று எளிய வார்த்தைகளில் ஆறுதல் தருவார்கள். முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவுகொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம்.

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் இன்னும் உச்சமாக என்னியோ மோரிக்கொன் இசையமைத்த    த குட் த பேட் த அக்லி தீம் இசை பின்னணியில் ஒலிக்க குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார். அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களுக்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். ” அப்பா..மொதலாளி கோட்டை போட்டு சேரில் உக்காந்தாலும் நீ வாட்ச்மேன் தான்” என்று சொல்லும்போது குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும். உண்மை தான் என்றாலும் ‘அதுக்கென்ன’ என்பது போலும் ஒரு பார்வைப் பார்ப்பார் முழித்துக் கொண்டே. அந்தப் படத்தில் மகன் முதலாளியின் மகளைக்  காதலிக்க வேண்டுமே என்று எதிர்பார்க்கும் அல்ப அப்பா பாத்திரத்தை தன் நடிப்பால் மிளிரச் செய்தார். மகனுக்கும் முதலாளி மகளுக்கும் திருமணம் நடக்கும் என்ற பெரு நம்பிக்கையில் சேட்டிடம் கடன் வாங்கி விடுவர் கல்லாப்பெட்டி. ஏற்கனவே கடன்வாங்கி சேட்டிடம் ‘கைதியாக’ இருக்கும் வாய் பேச முடியாதவரைப் பார்த்து கல்லாப்பெட்டி கேட்பார் ” என்ன தைரியத்துலே நீ எல்லாம் கடன் வாங்கணும்? ஒண்ணு கடன் திரும்பக் குடுக்க வக்கிருக்கணும்..இல்லேன்னா அதுக்கான அதிர்ஷ்டமாவது இருக்கணும்  ” என்பார் எகத்தாளமாக . சேட்டிடம் சிக்கிய கைதி இவரைப் பார்த்து ஒரு கெக்கலிப்பு சிரிப்பார். “அடுத்து நீதான்” என்ற பொருள்படும்படியாக.

ஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா  சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு ஒரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம்,  அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலான படங்களில் மகனின் செயல்கள்  மீது எரிச்சல் கொண்ட தகப்பனாகவே தோன்றினார் கல்லாப்பெட்டி. உதயகீதத்தில் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர்,  உத்திரத்தில் இருந்து  தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார். கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற  பின்னர், கட்டிய துண்டுடன்  சிறையில் இருக்கும் மகனை சந்திக்க வருவார் “நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன?” என்பார். பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. “பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்” என்ற பயத்தில்  பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை. காக்கிசட்டையில் கமலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். கவுண்டமணி கதாநாயனாக நடித்த ஒரு படத்தில் அவருக்குத் தந்தையாக வருவார். தன் மகனைப் புறக்கணிக்கும் பணக்காரத் தந்தையாக எதிர்மறையான வேடத்தில் நடித்தார்.

ஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும்  காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள். எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான் கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக  வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் ” நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க?”. ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார்.  என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது.

 இன்றும் டீக்கடைகளில் நேற்றைய மனிதர்கள் தங்கள் வயதையொத்த மற்றவர்களுடன் எஞ்சிய தங்கள் வாழ்க்கையின் நினைவுகளை தேநீருடன் பகிர்ந்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். சுற்றியிருப்பவர்கள் வெடித்து சிரிக்கும்படி பேசி விட்டு சிரிக்கும் நண்பர்களைப் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கும்  ஏதேனும் பெரியவரிடம்  கல்லாபெட்டியின் சாயலைக் காணலாம்.

கல்லாப்பெட்டி சிங்காரம் (Kallapetti Singaram; 12 சூன் 1938 – 15 ஏப்ரல் 1990) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் கே. பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார். மோட்டார் சுந்தரம்பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை, கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து பல நாடகங்களை மேடையேற்றியவர்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கல்லாப்பெட்டி சிங்காரம் ஒரு வெற்றிகரமான நாடகக் குழுவுக்கு சொந்தமாக வைத்து பல நாடகங்களை நடத்தினார். பாக்யராஜ் சிங்காரமுடன் அறிமுகமானபோது, ​​இவரது வெளிப்படையான அம்சங்கள், நடிப்பு நடை மற்றும் உடல் மொழி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். பின்னர், பாக்யராஜ் ஒரு வெற்றிகரமான இயக்குனராக ஆனபோது, ​​சிங்காரத்துக்கு தனது படங்களில் தோன்ற பல வாய்ப்புகளை வழங்கினார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

பாக்யராஜ் முதன்முதலில் சிங்காரத்தை சுவரில்லாத சித்திரங்களில் அறிமுகப்படுத்தினார். 1966 ஆம் ஆண்டு இந்த காலகட்டத்தில், வெளியான மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற திரைப்படத்தில் சிங்காரம் ஏற்கனவே ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். பாக்யராஜின் பல படங்களில் சிங்காரம் சிறு வேடங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், நிறைய குறிப்பிடத்தக்க திரைப்படப் பாகங்களையும் இயக்குனர் பாக்யராஜ் மட்டுமே இவருக்குக் கொடுத்தார்.[3]

இறப்பு[தொகு]

கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்த கடைசித் திரைப்படம் கிழக்கு வாசல், படப்பிடிப்பின் போது 1990 ஏப்ரல் 15 அன்று தனது 52 வயதில் இறந்தார்.[4]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

  1. 1966- மோட்டார் சுந்தரம் பிள்ளை
  2. 1966- அத்தை மகள்
  3. 1973- மறுபிறவி
  4. 1975- எடுப்பார் கைப்பிள்ளை
  5. 1976- குமார விஜயம்
  6. 1979- சுவர் இல்லாத சித்திரங்கள்
  7. 1980- ஒரு கை ஓசை
  8. 1980- பாமா ருக்மணி
  9. 1981- இன்று போய் நாளை வா
  10. 1981- ஒருத்தி மட்டும் கரையினிலே
  11. 1981- மௌன கீதங்கள்
  12. 1981- அந்த 7 நாட்கள்
  13. 1981- சிம்ம சொப்பனம்
  14. 1982- டார்லிங், டார்லிங், டார்லிங்
  15. 1983- ஆனந்த கும்மி
  16. 1983- வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்
  17. 1984- குடும்பம்
  18. 1984- மைடியர் குட்டிச்சாத்தான்
  19. 1984- பூவிலங்கு
  20. 1984- ஓசை
  21. 1984- தராசு
  22. 1985- சாவி
  23. 1985- கரையை தொடாத அலைகள்
  24. 1985- காக்கிசட்டை
  25. 1985- உதயகீதம்
  26. 1986- மருமகள்
  27. 1987- ௭ங்க ஊரு பாட்டுக்காரன்
  28. 1987- மக்கள் என் பக்கம்
  29. 1987- ராஜ மரியாதை
  30. 1988- கதாநாயகன்
  31. 1988- கோயில் மணி ஓசை
  32. 1990- கிழக்கு வாசல்
  33. 1990- என் காதல் கண்மணி
  34. 1990- பெரியவீட்டுப் பண்ணக்காரன் - கடைசி திரைப்படம்

Wednesday, 1 September 2021

TITANIC DROWNED APRIL 15 ,1985 DISCOVERED SEPTEMBER 1,1985

 

TITANIC DROWNED APRIL 15 ,1985 

DISCOVERED SEPTEMBER 1,1985



டைட்டானிக் மூழ்கிய சில நாட்களில், சிதைவைக் கண்டுபிடிப்பது பற்றிய பேச்சு தொடங்கியது. தொழில்நுட்பத்தின் வரம்புகளைக் கருத்தில் கொண்டு, தீவிர முயற்சிகள் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி வரை மேற்கொள்ளப்படவில்லை. ஆகஸ்ட் 1985 இல் ராபர்ட் பல்லார்ட் அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி கப்பலான நார் கப்பலில் இருந்து அமெரிக்க-பிரெஞ்சு பயணத்தை நடத்தினார். இந்த தேடலானது ஆர்கோவை சோதிப்பதற்கான ஒரு வழிமுறையாக இருந்தது, 16 அடி (5-மீட்டர்) நீரில் மூழ்கக்கூடிய ஸ்லெட், ரிமோட்-கண்ட்ரோல் கேமரா பொருத்தப்பட்டு, நேரடி படங்களை மானிட்டருக்கு அனுப்பும். நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலின் தரைக்கு சுமார் 13,000 அடி (4,000 மீட்டர்) அனுப்பப்பட்டது, நார்ருக்கு வீடியோவை அனுப்பியது. செப்டம்பர் 1, 1985 அன்று, டைட்டானிக்கின் முதல் நீருக்கடியில் படங்கள் அதன் மாபெரும் கொதிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காணொளியானது கப்பல் இரண்டு துண்டுகளாக நிமிர்ந்து கிடப்பதைக் காட்டியது. வில் தெளிவாக அடையாளம் காணப்பட்டாலும், கடுமையான பகுதி கடுமையாக சேதமடைந்தது. இடிபாடுகளை மூடுவது துரு நிற ஸ்டாலாக்டைட் போன்ற அமைப்புகளாக இருந்தன. விஞ்ஞானிகள் பின்னர் பழங்காலங்கள், பெயரிடப்பட்டபடி, இரும்பை உண்ணும் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டன, அவை சிதைவை உட்கொள்கின்றன. 2019 வாக்கில் 'அதிர்ச்சியூட்டும்' நிலை மோசமடைந்தது, மேலும் கேப்டனின் குளியல் தொட்டி போன்ற பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் போய்விட்டன.





டைட்டானிக் - சுமார் 41 ° 43′57 ′ ′ N, 49 ° 56′49 ′ ′ W (வில் பிரிவு), அதன் துன்ப சமிக்ஞைகளில் கொடுக்கப்பட்ட நிலையில் இருந்து சுமார் 13 கடல் மைல்கள் (24 கிமீ) - பல முறை ஆராயப்பட்டது ஆளில்லா மற்றும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்கள். பனிப்பாறையால் கப்பலின் அடிப்பகுதியில் கிழிந்ததாக முன்னர் கருதப்பட்ட நீண்ட இடைவெளியின் எந்த அறிகுறியையும் இந்த பயணங்கள் காணவில்லை. அதற்கு பதிலாக, மோதலின் தாக்கம் தொடர்ச்சியான மெல்லிய வாயுக்களையும், அருகிலுள்ள ஹல் தட்டுகளில் உடையக்கூடிய முறிவு மற்றும் தையல்களைப் பிரிப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர், இதனால் தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கி கப்பலை மூழ்க வைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், கடல் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிறிய கலைப்பொருட்களையும், கப்பலின் துண்டுகளையும் எழுப்பினர், இதில் மேலோட்டத்தின் பெரிய பகுதியும் அடங்கும். இந்த பாகங்களை ஆய்வு செய்தல் மற்றும் பில்டரின் காப்பகங்களில் உள்ள காகித வேலைகள்-குறைந்த தர எஃகு அல்லது பலவீனமான ரிவெட்டுகள் டைட்டானிக் மூழ்குவதற்கு பங்களித்திருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. டைட்டானிக் சிதைவை ஆராயும் ஆர்ஓவி ஹெர்குலஸ் டைட்டானிக் பேரழிவின் எண்ணற்ற விளக்கங்கள், விளக்கங்கள் மற்றும் பகுப்பாய்வுகள் கப்பலை ஒரு கலாச்சார சின்னமாக மாற்றியது. பல புத்தகங்களின் பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தக் கப்பல் பல்வேறு திரைப்படங்களை ஊக்குவித்தது, குறிப்பாக எ நைட் டு ரிமம்பர் (1958) மற்றும் ஜேம்ஸ் கேமரூனின் பிளாக்பஸ்டர் டைட்டானிக் (1997). 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், கப்பலில் இருந்து வந்த கலைப்பொருட்கள் உலகைச் சுற்றி வந்த மிக வெற்றிகரமான கண்காட்சியின் அடிப்படையை உருவாக்கியது, மேலும் சுற்றுலா பயணிகளை டைட்டானிக்கின் சிதைவுக்கு கொண்டு செல்லும் ஒரு இலாபகரமான வணிகம் உருவாக்கப்பட்டது. எவ்வாறாயினும், பொருட்களை அகற்றுவதை பலர் எதிர்த்தனர், மேலும் இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது, இடிபாடுகள் சர்வதேச நீரில் உள்ளன, இதனால் எந்த நாட்டின் அதிகார எல்லைக்கும் வெளியே உள்ளது.

லைனருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 2012 ஆம் ஆண்டில், கப்பல் மூழ்கியதன் 100 வது ஆண்டு நிறைவு, டைட்டானிக் பெல்ஃபாஸ்ட் ஹார்லாண்ட் மற்றும் வுல்ஃப்பின் முன்னாள் கப்பல் கட்டும் தளத்தில் திறக்கப்பட்டது, மேலும் இது நகரத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக மாறியது. டைட்டானிக்கின் சிதைவு இறுதியில் மோசமடையும் என்றாலும், புகழ்பெற்ற லைனர் பொதுக் கற்பனையிலிருந்து மங்காது.



Within days of the Titanic’s sinking, talk began of finding the wreck. Given the limits of technology, however, serious attempts were not undertaken until the second half of the 20th century. In August 1985 Robert Ballard led an American-French expedition from aboard the U.S. Navy research ship Knorr. The quest was partly a means for testing the Argo, a 16-foot (5-metre) submersible sled equipped with a remote-controlled camera that could transmit live images to a monitor. The submersible was sent some 13,000 feet (4,000 metres) to the floor of the Atlantic Ocean, sending video back to the Knorr. On September 1, 1985, the first underwater images of the Titanic were recorded as its giant boilers were discovered. Later video showed the ship lying upright in two pieces. While the bow was clearly recognizable, the stern section was severely damaged. Covering the wreckage were rust-coloured stalactite-like formations. Scientists later determined that the rusticles, as they were named, were created by iron-eating microorganisms, which are consuming the wreck. By 2019 there was a “shocking” level of deterioration, and a number of notable features, such as the captain’s bathtub, were gone.


The Titanic—located at about 41°43′57′′ N, 49°56′49′′ W (bow section), some 13 nautical miles (24 km) from the position given in its distress signals—was explored numerous times by manned and unmanned submersibles. The expeditions found no sign of the long gash previously thought to have been ripped in the ship’s hull by the iceberg. Scientists instead discovered that the collision’s impact had produced a series of thin gashes as well as brittle fracturing and separation of seams in the adjacent hull plates, thus allowing water to flood in and sink the ship. In subsequent years, marine salvagers raised small artifacts from the wreckage as well as pieces of the ship itself, including a large section of the hull. Examination of these parts—as well as paperwork in the builder’s archives—led to speculation that low-quality steel or weak rivets may have contributed to the Titanic’s sinking.



ROV Hercules exploring Titanic wreckCountless renditions, interpretations, and analyses of the Titanic disaster transformed the ship into a cultural icon. In addition to being the subject of numerous books, the ship inspired various movies, notably A Night to Remember (1958) and James Cameron’s blockbuster Titanic (1997). In the late 20th and early 21st centuries, artifacts from the ship formed the basis of a highly successful exhibit that toured the world, and a profitable business was developed transporting tourists to the Titanic’s wreck. However, many opposed the removal of items, and the issue became highly contentious, complicated by the fact that the wreckage lies in international waters and is thus outside the jurisdiction of any country.

Several museums dedicated to the liner draw thousands of visitors each year; in 2012, the 100th anniversary of the ship’s sinking, Titanic Belfast opened on the site of Harland and Wolff’s former shipyard, and it became one of the city’s most popular tourist attractions. Although the wreck of the Titanic will eventually deteriorate, the famed liner seems unlikely to fade from the public imagination.

Friday, 12 February 2021

ABRAHAM LINCOLN ,ABOLISHER OF SLAVERY BORN 1809 FEBRUARY 12 - 1865 APRIL 15

 

ABRAHAM LINCOLN ,ABOLISHER OF SLAVERY 

BORN 1809 FEBRUARY 12 - 1865 APRIL 15



ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809 — ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.


ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865இல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி. சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.


இளமை


1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ் (Nancy Hanks). காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.


ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில் (black hawk war) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.



1833இல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன.


பணிகள்

தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.



அரசியல்

அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.[1]


அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!", "என நக்கலாக சொல்ல", அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும். "என்றார் அமைதியாக".


அடிமை முறை ஒழிப்பு

பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.


லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்" (emancipation proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.


அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.


4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.


மக்களாட்சி விளக்கம்

1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் (Gettysburg speech) "விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. "மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது". எனக் குறிப்பிட்டார்.


மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி

என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.


1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (general grant) முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.


இறப்பு

1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ந் திகதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (John Wilkes Booth) என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.[3] பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.


மத நம்பிக்கை மற்றும் கொள்கைகள்

பல கல்வியாளர்கள் ஆபிரகாம் லிங்கனின் மத மற்றும் தத்துவ கொள்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தும் எழுதியும் வந்துள்ளனர். உதாரணமாக லிங்கனது மத சார் கருத்துக்கள் அவரது சொந்த மத நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக இருந்ததா அல்லது பெரும்பாலாக மறுபிரவேச புரொட்டஸ்டன்ட்டுகாரர்களாக இருந்த அவரது பார்வையாளர்களைக் கவரும் கருவியாக அவர் பயன்படுத்தினாரா என்பது போன்றவையாகும். மனைவியுடன் அடிக்கடி தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கம் கொண்டவராக லிங்கன் இருந்தபோதிலும் அவர் ஒருபோதும் எந்த ஒரு தேவாலயத்திலும் உறுப்பினராக இணையவில்லை. இருப்பினும் லிங்கன் விவிலியத்தில் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் பல தடவைகள் அவர் விவிலியத்தை புகழ்ந்தும் மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார்.


வரலாற்றுப் புகழ்

அமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது.


லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் "ஒரு தேசியத் தியாகி" என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார்.


நினைவகங்கள்

அமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி. யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


இவரது நினைவாக உலக கடிகார நிறுவனங்கள் இவர் சுட்டு கொல்லப்பட்ட நேரமான 10:10 என்பதை விளம்பர கடிகார நேரமாக வைத்துள்ளனர்.[4]

Monday, 25 May 2020

SWEEDISH PASSENGER ALMA PALSSON DROWNED WITH 4 CHILDS IN TITANIC 1912 APRIL 15



SWEEDISH PASSENGER ALMA PALSSON DROWNED WITH 4 CHILDS 
IN TITANIC 1912 APRIL 15



என்னை உருக்கிய சம்பவம் இது 

.டைட்டானிக் மூழ்கிக்கொண்டிருந்தது கடைசி கேன்வாஸ் போட்டில் எற முயற்சி செய்தார் Alma Pålsson முடியவில்லை .ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் கடலில் மூழ்கி விட்டன சரி ரெண்டு பிள்ளையாவது காப்பாற்றுவோம் என்று Wennerström என்ற பயணியிடம் குழந்தைகளை தூக்கி கொடுத்தார் .ஆனால் நீர் சுழியில் சிக்கி ரெண்டு குழந்தைகளும் போயின
her beloved children
Torburg 8, 
Paul 6, 
Stina 4 and 
Gosta 2.

ஏழையாய் பிறந்த குற்றம்.
பணக்காரர்கள் தப்பித்தார்கள்
ஏழைகள் மாண்டார்கள்
#ஒருகல்லறையின்கதை

Alma Pålsson (Paulson on the grave) was found with the four third class tickets belonging to her beloved children Torburg 8, Paul 6, Stina 4 and Gosta 2. Her husband Nils had previously traveled to America to find work and set up the families new home and their American Dream. I read that upon receiving the news of the disaster Mr. Pålsson collapsed with grief and became very ill. One can only imagine the moment in time for that man losing his entire family. We salute you Mr. Pålsson and ever

Birth: Aug. 3, 1882
Vellinge
Vellinge kommun
Skåne län, Sweden
Death: Apr. 15, 1912

Wife of Nils Paulson. Aged 29 years. Lost on the Titanic with her four children: Torburg Danria, aged 8; Paul Folke, aged 6; Stina Viola, aged 4; and Gosta Leonard, aged 2; Alma and her children were given identification number 206.

Family links:
Spouse:
Nils Leonard Paulson (1880 - 1964)*

Children:
Torburg Danria Paulson (1904 - 1912)*
Paul Folke Paulson (1906 - 1912)*
Stina Viola Paulson (1908 - 1912)*
Gosta Leonard Paulson (1910 - 1912)*

Mrs Nils Pålsson (Alma Cornelia Berglund), 29, was born on August 3, 1882 in Velinge, Sweden the daughter of Maria Berglund (neé Nilsson) and Anders Berglund (1). Alma had four brothers: Oskar Albert, Hilding Waldemar, Axel Ferdinand and Gustav Gabriel Berglund (2).

Alma was married to Nils Pålsson (3) who worked as a miner in Gruvan, Bjuv, Skåne, Sweden. Following a major strike Nils tired of mining and because the only professions available in Bjuv were miner, brickworker and farm hand he decided to emigrate. On 10 June 1910 he received his emigration certificate and travelled to Chicago. Having gained employment as a tram conductor Nils set about saving enough money for his family to join him. He lived at 938 Townsend Street, Chicago. Also living in Chicago were two of Alma's brothers: Olof (?Oskar) Berglund on 2304 North Spring St. and Axel Berglund, 1725 Kimball Ave.

Eventually enough money had been raised and Alma and her four children Torburg, Paul, Stina, and Gösta left Gruvan for Southampton, travelling via Malmö and Copenhagen.

On board the Titanic Alma got to know August Wennerström. When the ship was sinking it took a long time to prepare the four children and Alma came too late for the lifeboats. She met Wennerström on the Boat Deck near collapsible A. Wennerström tried to hold on to two of the children as she had asked him to but when water came up them Wennerström lost his grip and both disappeared.

Mrs Pålsson and the children boarded the Titanic at Southampton. They all perished in the sinking. Nils clung to the hope that stories about a rescued boy might refer to one of his children. He spent much money and time looking in vain for the boy but eventually Mr Pålsson was informed at the Chicago offices of the White Star line that his family was among the missing.


.Left Alma Pålsson
Right Nils, Alma and (probably) Stina Viola Pålsson
Photos © Lars-Inge Glad

Mrs Nils Pålsson (Alma Cornelia Berglund), 29, was born on August 3, 1882 in Velinge, Sweden the daughter of Maria Berglund (neé Nilsson) and Anders Berglund (1). Alma had four brothers: Oskar Albert, Hilding Waldemar, Axel Ferdinand and Gustav Gabriel Berglund (2).

Alma was married to Nils Pålsson (3) who worked as a miner in Gruvan, Bjuv, Skåne, Sweden. Following a major strike Nils tired of mining and because the only professions available in Bjuv were miner, brickworker and farm hand he decided to emigrate. On 10 June 1910 he received his emigration certificate and travelled to Chicago. Having gained employment as a tram conductor Nils set about saving enough money for his family to join him. He lived at 938 Townsend Street, Chicago. Also living in Chicago were two of Alma's brothers: Olof (?Oskar) Berglund on 2304 North Spring St. and Axel Berglund, 1725 Kimball Ave.

Eventually enough money had been raised and Alma and her four children Torburg, Paul, Stina, and Gösta left Gruvan for Southampton, travelling via Malmö and Copenhagen.

On board the Titanic Alma got to know August Wennerström. When the ship was sinking it took a long time to prepare the four children and Alma came too late for the lifeboats. She met Wennerström on the Boat Deck near collapsible A. Wennerström tried to hold on to two of the children as she had asked him to but when water came up them Wennerström lost his grip and both disappeared.

Mrs Pålsson and the children boarded the Titanic at Southampton. They all perished in the sinking. Nils clung to the hope that stories about a rescued boy might refer to one of his children. He spent much money and time looking in vain for the boy but eventually Mr Pålsson was informed at the Chicago offices of the White Star line that his family was among the missing.



Image


Nils Pålsson (Photo © Lars-Inge Glad)






Paulson looked pale and ill when he leaned hungry eyed over the desk and asked in broken English if his wife or children had been accounted for. Chief Clerk Ivar Holmstrom scanned his list of third class passengers saved. He failed to find there any of the names enumerated by Paulson. "Perhaps they did not sail," he suggested hopefully. Then he looked over the list of those who sailed third class on the Titanic...The process of elimination was now complete. "Your family was on the boat, but none of them are accounted for," said Clerk Holmstrom.

The man on the other side of the counter was assisted to a seat. His face and hands were bathed in cold water before he became fully conscious. He was finally assisted to the street by Gust Johnson, a friend who arrived with him. Paulson's grief was the most acute of any who visited the offices of the White Star, but his loss was the greatest. His whole family had been wiped out.

Alma's body was recovered by the Mackay-Bennett:



NO. 206 - FEMALE - ESTIMATED AGE, 30 - FAIR HAIR

CLOTHING - Brown Coat; green cardigan; dark shirt; brown skirt under; boots; no stockings.

EFFECTS - Wedding ring; brass keeper; mouth organ; purse and two coins; a letter; 65 kroner; had four children with her; letter from husband, Neil Paulsson, 94 Townsend St, Chicago.

THIRD CLASS TICKET No. 349909 (5 TICKETS) - NAME - ALMA PAULSON

She was buried in Fairview cemetary in Halifax on 8 May 1912.

Image
Left: Alma Pålsson's grave)
Photo © Fredric Nilsson, Sweden
The Mansion House Fund paid 875.52 Kr (£48) to Alma's mother. Damages of 1366:50 Kr (£75) were paid to mother on 26 May 1914.

Nils remained in the USA. In the late 1920s he was joined in USA by Axell Tollof Kvist (a relative of Alma's, born: April 14 1896) from Gruvan, Bjuv. Kvist was to send for his wife to join him in America but he never made contact again. Nils died in 1962.

Notes
1. Maria Berglund (neé Nilsson), born on 22 December 1859 in Fleninge, Sweden.
Anders Berglund (born 7 August 1852 also in Fleninge).
2. Oskar (?Olof) Albert Berglund (18 January 1881 in Velinge, Sweden)
Hilding Waldemar Berglund (born 2 March 1884 in Velinge, Sweden)
Axel Ferdinand Berglund (born 15 March 1886 in Velinge, Sweden)
Gustav Gabriel Berglund (born 8 February 1898 in Bjuv, Sweden).
3. In America Nils changed his name to Nels Paulsson.

References
Chicago Daily Tribune (Illinois), 20 April 1912
Claes-Göran Wetterholm (1988, 1996) Titanic
White Star Line (1912.) Record of Bodies and Effects (Passengers and Crew S.S. "Titanic") Recovered by Cable Steamer "MacKay Bennett" Including Bodies Buried at Sea and Bodies Delivered at Morgue in Halifax, N.S. Public Archives of Nova Scotia, Halifax, N.S., Manuscript Group 100, Vol. 229, No. 3d, Accession 1976-191, 76 pp., unpaged. (#206)

Acknowledgements
Homer Thiel, USA
Fredric Nilsson, Sweden
Lars-Inge Glad, Sweden (grandson of Axell Kvist)







.Titanic centenary: Swedish dreams of a new life lost at sea
By Eleanor Williams
BBC News
9 April 2012
Share this with Facebook Share this with Messenger Share this with Twitter Share this with Email Share
Image caption
Alma Pålsson was going to join her husband who had already emigrated
In the days after the Titanic sank with the loss of 1,517 lives, the Chicago Daily Tribune published an account of how Swedish immigrant and city tram conductor Nils Pålsson discovered his wife Alma and four children had perished in the waters of the Atlantic.

"Paulson looked pale and ill when he leaned hungry-eyed over the desk and asked in broken English if his wife or children had been accounted for.

"Chief clerk Ivar Holmstrom scanned his list of third-class passengers saved.

"He failed to find there any of the names enumerated by Paulson. 'Perhaps they did not sail,' he suggested hopefully.

"Then he looked over the list of those who sailed third class on the Titanic...The process of elimination was now complete.

"Your family was on the boat, but none of them are accounted for," said Clerk Holmstrom.

"The man on the other side of the counter was assisted to a seat. His face and hands were bathed in cold water before he became fully conscious.

"He was finally assisted to the street by Gust Johnson, a friend who arrived with him.

"Paulson's grief was the most acute of any who visited the offices of the White Star, but his loss was the greatest.

"His whole family had been wiped out."

A million emigrants
During the 19th Century failing crops and rising poverty levels made many Swedes sell up to start a new life across the Atlantic.

The 231 Nordic passengers
123 Swedes - 89 died
63 Fins - 43 died
31 Norwegians - 21 died
14 Danes - 12 died
Image caption

The passenger list with the 'Paulson' family names and their ages on it
Between the early 1800s and 1930 more than one million Swedes left for America.

Most sailed from Southampton or Liverpool to New York.

On the Titanic, the Swedes were the largest group after British and American passengers, making Swedish the second most spoken language on board, according to Titanic expert and author Claes-Göran Wetterholm.

"There were more than 200 Nordic passengers and they made up almost a third of all third-class passengers," he explained.

Of the estimated 1,300 passengers on board the Titanic, there were 123 Swedes, 112 in third class. There were 327 British and 306 American passengers on board.

Nils Pålsson, a miner, left his home in Bjuv, Skåne, south Sweden, in June 1910 for Chicago where he got a job as a tram conductor.

Unknown child's grave

By April 1912 he had enough money to pay for Alma Pålsson, 29, and their children Gösta Leonard, two, Stina Viola, three, Paul Folke, five, and Torborg Danira, eight, to join him.

They travelled via Copenhagen to England and Southampton where they boarded Titanic.

As the ship began to sink late on 14 April Alma dressed her children in their cabin.

But they arrived on deck too late for the lifeboats and all of them died that night.

Alma's body was recovered but none of her children was found.

Image caption
Gösta Pålsson was long thought to be the unknown child buried at Fairview
In the days after the disaster the body of a fair-haired little boy was found floating in the water near the site of the sinking.

He was never identified and was buried at Fairview Cemetery in Halifax, Canada. His gravestone read: "Erected to the memory of an unknown child".

Lars-Inge Glad, a descendant of Nils Pålsson, said: "For many years it was believed that the 'unknown child's grave' belonged to one of Alma's children but it turned out to be an English child from third class."

The grave, which is near Alma's grave at Fairview Cemetery, was identified in 2007 as that of Sidney Leslie Goodwin, a 19-month-old boy from Wiltshire.

Mr Glad said: "Nils never recovered from losing his family, but he remarried another Swedish woman called Christina.

"They moved from Chicago to a place not that far away where they bought a house where Nils planted four trees in the garden in memory of his wife and children.

Nils later changed his surname to Paulson to make it sound more American.

"He died in 1964. The names of their children have been kept alive in our family. My mother's second name was Viola and my grandmother was called Torborg."

The lost ring
The story of another Swedish victim will live on through her wedding ring.

Gerda Lindell, 30, was also emigrating to America with her husband Edvard, 36, on the Titanic.

The couple, from Helsingborg, Skåne, managed to stay together as the Titanic went down and reached collapsible lifeboat A together.

Image caption
Gerda Lindell's ring ended up drifting around in a lifeboat for a month before it was found
August Wennerström, one of only 34 surviving Swedes, later described the events to many newspapers.

He said he and Edvard managed to get into the lifeboat but Gerda had no strength left to climb in and clung on to the side.

Eventually she could hold on no longer and drowned.

Wennerström described how Edvard's hair "turned all grey in lesser time than 30 minutes" before he died, still holding his wife's ring in his hand.

The survivors were later transferred to another lifeboat and taken to Carpathia while the collapsible was left to drift away.

Gerda's body was never found, nor was her husband's.

But a month later a crew from another ship, Oceanic, found the drifting lifeboat about 300 miles from where the Titanic sank.

Last Swedish survivor
As they began recovering three dead bodies from the raft, they saw something glistening at the bottom. They had found Gerda Lindell's ring.

The ring was reunited with her father in Sweden after her brother saw a note about it in a local newspaper.

For many years the ring, which was a combined wedding and engagement ring, remained in the family and Gerda's niece wore it.

Image caption

Lillian Asplund became the last survivor to die in America in 2006
Mr Wetterholm had heard the story about the ring but until he managed to trace it in 1991 he thought it was a myth.

The ring is now stored in a safety deposit box in Sweden, but is taken out for exhibitions around the world.

Another well known Swede on board was Lillian Asplund.

She is better known as the last American survivor, although she was actually from Sweden.

Having been born in the US in 1906 to immigrant parents, the family returned to Småland in Sweden in 1907 to sort out the family farm after her grandfather's death.

By 1912 they decided to move back to the US and Mr Asplund booked them on the Titanic.

Lillian survived along with her mother Selma and younger brother Felix and were rescued by Carpathia. Her father and three older brothers died.


Lillian Asplund never wanted to to talk about the events of that fateful night. She died in 2006 at the age of 99.