Posts

Showing posts with the label POPULARITY

HOW TO GAIN POPULARITY IN TWITTER

Image
HOW TO GAIN POPULARITY IN TWITTER ட்விட்டரில் பொங்குவது எப்படி?@adiyaaan  சந்துலக நண்பர்களே வணக்கம்!!! 'இந்த டுலாவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை அல்ல உண்மையே  சரி டைட்டிலுக்கு உள்ள போலாம் ட்விட்டரில் பொங்குவது எப்படி?  இங்க இதை எழுதுறது நம்ம சந்து பிரபலங்களுக்கு யூஸ் ஆகுமோ இல்லையோ உசுரக் கொடுத்து தினம் தினம் மூளைய கசக்கி பிழிஞ்சு நானும் ஒரு நாள் பிரபலம் ஆயிடுவேண்டானு விஷால் ஸ்டைல் ல உள்ளுக்குள்ள கத்திட்டு வைராக்கியமா ட்வீட்டுர  புது கீச்சர்களுக்கு கண்டிப்பா உதவும்.... நீங்களே பாத்துருப்பேங்க நம்ம நாட்டோட ஒட்டு மொத்த போராளிகளும் இங்க தான் டென்ட் போட்டு குடி இருக்கோம் அப்படின்னு சொல்ற அளவுக்கு பொங்கி எழும் மனோகராக்களா  இங்க வரிஞ்சு கட்டிட்டு ட்வீட்டுவாங்க.  வெட்டியான் எப்போ பொணம் விழும்னு காத்துட்டு இருக்குற மாதிரி போராடுறதுக்கு எப்போ டாப்பிக் கிடைக்கும்னு தவமாய் தவமிருப்பாங்க.  டாப்பிக் மட்டும் மாட்டிருச்சுனு வைங்க அவ்ளோ தான் முழு முனைப்போட சோறு தண்ணி இல்லாம போராட்டத்த தொடங்க ஆரம்பிச்சுருவாங்க.  அதுக்கு எவனோ ஒ...

KERALA CINEMA GAINED POPULARITY DUE TO DIRECTION TECHNIQUE

Image
KERALA CINEMA GAINED POPULARITY DUE TO  DIRECTION TECHNIQUE கேரளத் திரையுலகம், வேறு தளத்திற்கு நகர்வதை ஒரு தொடர் நிகழ்வாகவே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 80களில் மலையாளத் திரைப்படம் பார்ப்பவன் என்றால் கேவலமாகப் பார்த்த நிலை போய், இன்று நல்ல திரைப்படம் என்றால் அங்கிருந்துதான் சாத்தியம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வந்த உஸ்தாத் ஹோட்டல், இந்தியன் ருபி, டயமண்ட் நெக்லேஸ், 22 ஃபீமேல் கோட்டயம் போன்றவை ஒரு வகை என்றால் தற்போது வந்திருக்கும் மகேஷிண்டே பிரதிகரம், கம்மாட்டி பாடம், ஒழிவு திவசத்தே கழி, அங்கமாலி டயரீஸ் எல்லாம் வேறு விதம். அதிலும் ஒழிவு திவசத்தே களி மாதிரி ஒரு படம் இந்தியத் திரையுலகில் சாத்தியமாவெனத் தெரியவில்லை. நண்பர்கள் சிலர் ஒரு தேர்தல் விடுமுறையன்று ஒரு பிக்னிக் போவதும் அங்கு நடைபெறும் சம்பவங்களே திரைப்படம். எவரும் தொழில் முறை நடிகர்கள் அல்ல. மிக மெதுவாக நகரும் திரைக்கதை உச்சம் பெற்று அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. மகேஷிண்ட பிரதிகரம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை. அதற்காக கதாநாயகன் பறந்து பறந்து தாக்குவதெல்லாம் இல்லை. அத்தகைய கதாநாய...