Posts

Showing posts with the label MASSACRES

ARMENIAN GENOCIDES BY OTTOMON EMPIRE /1895 Hamidian massacres

Image
  ARMENIAN GENOCIDES BY OTTOMON EMPIRE /1895 Hamidian massacres ஆர்மீனிய இனப்படுகொலை, ஆர்மேனிய இனப்படுகொலை அல்லது ஆர்மேனிய பெரும் இனவழிப்பு (Armenian Genocide) என்பது ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்களை வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது.[8] பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.[9] இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர்[10]. அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென...

1989 VALVETTITURAI MASSACRES 1989 AUGUST 2

Image
1989 VALVETTITURAI  MASSACRES 1989 AUGUST 2 1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் (1989 Valvettiturai massacre) இலங்கை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமுனையில் கரையோர நகரான வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2 முதல் 3 வரை இடம்பெற்றன. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இப்படுகொலைகளில் குறைந்தது 64 இலங்கைத் தமிழர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படைகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு அதிகாரி உட்பட ஆறு இராணுவத்தினரைக் கொன்றதை அடுத்து, இப்படுகொலைகள் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் சிக்கியே பொதுமக்கள் இறந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள் ரீட்டா செபஸ்தியான் (இந்தியன் எக்சுபிரசு),[1] டேவிட் உசேகோ (பைனான்சியல் டைம்ஸ்) மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன நேரில் கண்டவர்களின் சாட்சியத்தைக் கொண்டு இவை பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும், படுகொலைகளும் என உறுதிப்படுத்...