Posts

Showing posts with the label RANBIR KAPOOR

RANBIR KAPOOR HINDI ACTOR BORN 1982 SEPTEMBER 28

Image
  RANBIR KAPOOR HINDI ACTOR  BORN 1982 SEPTEMBER 28 .ரன்பீர் கபூர் (ஆங்கிலம்:Ranbir Kapoor, இந்தி: रणबीर कपूर, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிறந்தார்) பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகராவார். அவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சாவரியா என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக அவர் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். ஆரம்பகால வாழ்க்கை ரன்பீர் கபூர், நடிகர்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங் தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ப்ரித்திவிராஜ் கபூரின் கொள்ளுப்பேரனும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான ராஜ் கபூரின் பேரனும் ஆவார். ரன்பீர் ரித்திமா கபூரின் சகோதரராவார். ரந்தீர் கபூர் மற்றும் ராஜீவ் கபூர் ஆகியோர் அவருடைய சித்தப்பாக்கள். கரீஷ்மா கபூர், கரீனா கபூர் மற்றும் நிகில் நந்தா உள்ளிட்டவர்கள் அவரது பிரபல உறவினர்கள் ஆவர். ரன்பீர் குழந்தைப்பருவத்தில் மும்பையின் மாஹிம் என்ற இடத்திலுள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் பயின்றார். பின்னர் நியூயார்க்கில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் அண்ட் பிலிம் இன்ஸ்ட...

RANBIR KAPOOR WON BOLLYWOOD RACE, MISSED BY RISHI KAPOOR BORN 1982 SEPTEMBER 28

Image
RANBIR KAPOOR WON BOLLYWOOD RACE, MISSED  BY RISHI KAPOOR  BORN 1982 SEPTEMBER 28 Ranbir Kapoor (pronounced [rəˈɳbiːr kəˈpuːr]; born 28 September 1982) is an Indian actor. Through his career in Bollywood films, he has become one of the most popular celebrities and one of the highest-paid actors in India. He is the recipient of several awards, including five Filmfare Awards. The son of actors Rishi and Neetu, and the grandson of actor-director Raj, Kapoor pursued film-making and method acting at the School of Visual Arts and the Lee Strasberg Theatre and Film Institute, respectively. He subsequently assisted Sanjay Leela Bhansali on the film Black (2005). Kapoor made his acting debut with Bhansali's tragic romance Saawariya (2007), a box office flop but notable for earning him his first Filmfare Award—Best Male Debut. He was awarded the Filmfare Critics Award for Best Actor for his performances in three films of 2009—the coming-of-age film Wake Up Sid, the comed...