Thursday 27 May 2021

RANA PRATHAPSINGH SWORD WEIGHT NEARLY 50 KILOS

 


RANA PRATHAPSINGH SWORD 

WEIGHT NEARLY 50 KILOS



✨🇮🇳 நம் பூர்வ மண்ணின் மைந்தர்
சக்கரவர்த்தி #மஹாராணா_பிரதாப் போர்க்களத்தில் பயன்படுத்திய #50_கிலோ எடைகொண்ட #போர்_வாள்.
நம்மால் வாளைத் #தூக்கக்கூட முடியாது.
வாளைச் சுழற்றிச் சண்டையிடுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.
#யுத்தக்_களத்தில் நினைத்துப் பார்க்க முடியாத #அசாத்தியமான வலிமை வாய்ந்த போர் வீரர், இவர். ✨⚔️🛡️🗡️
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இவருடைய #வரலாறுகளைக் #கடந்தகால அரசுகள் நமக்குக் கற்றுக் கொடுக்கத் #தவறிவிட்டன.
படிக்க நமக்குக் கொடுக்கப்பட்டது #எதிரிகளின் சரித்திரங்கள் மட்டும்தான்.🙄

No comments:

Post a Comment