Wednesday 28 February 2018

PADMA PRIYA , SOUTH INDIAN ACTRESS BORN 1980 FEBRUARY 28




PADMA PRIYA , SOUTH INDIAN ACTRESS 
BORN 1980 FEBRUARY 28





பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.
பிறப்பு[மூலத்தைத் தொகு]
பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார்


பிரிகேடியர் ஜானகிராமன்-விஜ யா  தம்பதிகளின் மகளான பத்ம பிரியா. கடந்த 2003ஆம் ஆண்டில் சீனு வசந்தி லட்சுமி எண்ர தெலு ங்கு படம் மூலம் அறிமுகமாகி, பின் தமிழில்  ‘தவமாய் தவமிருந் து’  படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு  அறிமுகமானவர் 

 நடிகை பத்மப்ரியா. அதற்கு பிறகு ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக் குதிரை முரட்டு சிங்கம்’ மற்றும் ‘தங்க மீன்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித் திருக்கிறார். இறுதியாக ‘பிரம்மன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

தமிழ்ப் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளிலும் நாயகியாக நடித்திரு க்கிறார். ‘மிருகம்’ படத்தில் நடித்ததிற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது பெற்றவர்.  பத்ம பிரியா தனது நீண்ட நாள் காதலரான ஜாஸ்மின் ஷா  என்பவரை  மும்பையில் இன்று பத்மப்ரியா திருமணம் செய் துகொண்டார். இதில், இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கல ந்துகொண்டார்கள்.

இருவருமே நியூயார்க் பல்கலைக்கழகத் தில் மாஸ்டர் டிகிரி படித்தபோது அறிமுகமாகி பின்பு காதலர்களாக மாறினார்கள். மணமகன் ஜாஸ் மின் ஐஐடியில் மெக்கா னிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் பொதுநிர்வாகம் பற்றிய படிப்பில் மாஸ்டர் டிகிரி வாங்கி உள்ளார். அமெரிக்காவில் தற் போது ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார் .

த‌னது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டாலும் அவரது அனுமதியுடன் எங்கள் திருமணத்திற்குப்பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று பத்மபிரியா கூறியுள்ளார்.



Filmography[edit source]


YearFilmRoleLanguageNotes
2004Seenu Vasanthi LakshmiVasanthiTelugu
KaazhchaLakshmi MadhavanMalayalam
AmruthamSainaba GopinathanMalayalam
2005Thavamai ThavamirundhuVasanthi RamalingamTamil
RajamanikyamMalliMalayalam
2006VadakkumnathanMeeraMalayalam
PattiyalSarojaTamil
AshwaroodanSitalakshmiMalayalam
Bhargava Charitham Moonam KhandamSophiaMalayalam
Karutha PakshikalPoongodiMalayalam
Yes Your HonourMaya RavishankarMalayalam
2007Anchil Oral ArjunanPavithraMalalyalam
VeeralipattuPoojaMalayalam
Satham PodatheyBhanumathiTamil
ParadesiUshaMalayalam
Naalu PennungalKunnipennuMalayalam
TimeSusan Mary ThomasMalayalam
MirugamAzhagama AyyanarTamil
2008PachamarathanalilAnu SachidanandanMalayalam
My Mother's LaptopPayalMalayalam
2009Bharya Swantham SuhruthuSreelakshmi VallabhanMalayalam
PokkishamNadiraTamil
Katha Parayum TheruvoramNeerajaMalayalam
Kana KanmaniMaya RoyMalayalam
Pazhassi RajaNeeliMalayalam
Bhoomi MalayalamFousiaMalayalam
2010StrikerMadhuHindi
Irumbukkottai Murattu SingamPappaliTamil
Andari BanduvayaPadduTelugu
ThamassuDr. ShanthiKannada
Kutty SrankRevammaMalayalam
2011Aidondla AiduKannada
SeniorsIndhuMalayalam
SnehaveeduSunandaMalayalam
NaayikaGracyMalayalam
2012Aparajita TumiKuhuBengali
CobraSherlyMalayalam
ManjadikuruRojaMalayalam
Bachelor PartyItem dancerMalayalamCameo appearance
No. 66 Madhura BusSoorya PadmamMalayalam
Ivan MegharoopanAmminiMalayalam
PoppinsKanthaMalayalam
2013Maad DadDr. RasiyaMalayalam
Papilio BuddhaCollectorMalayalam
Ladies and GentlemanJyothyMalayalam
Thanga MeenkalEvitaTamil
2014BrahmanTamilCameo appearance
Iyobinte PustakamRahelMalayalam
2017TiyaanVasundhara DeviMalayalam
Patel S. I. R.Rajeswari / RaajiTelugu
Prethamunde SookshikukaMalayalam
CrossroadSeemaMalayalam
ChefRadha MenonHindi
OrphanBengaliFilming
2018Sivaranjiniyum Innum Sila PengalumTamilDelayed

No comments:

Post a Comment