Sunday 11 February 2018

JOHN D .BRITTO , GOT MURDERED 1693 FEBRUARY 4



JOHN D .BRITTO , GOT MURDERED 
1693 FEBRUARY 4




புனித ஜான் டி பிரிட்டோ (Saint John de Brito, போர்த்துக்கீசம்: João de Brito, மார்ச் 1, 1647 – பெப்ரவரி 4, 1693) போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்

வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு]
ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீச உயர்குடிக்குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பிரிட்டோ பெரீரா போர்த்துக்கல்லின் காலனியாக இருந்த பிரேசிலின் ஆளுநராக இருந்தபோது இறந்தவர். 1662 ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1673 ஆம் ஆண்டில் மதப்போதனைக்காக தென்னிந்தியாவின் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றிக் கொண்டார். மறவர் சீமை மன்னரால் சிறையிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட அவர் ஐரோப்பாவுக்குத் திரும்பி, 1683 இல் லிஸ்பன் திரும்பினார். அவருடைய குழந்தைப்பருவ நண்பரான இரண்டாம் பேதுரோ மன்னர் அவரை நாட்டிலேயே தங்குமாறு வேண்டிய போதும், அவர் 24 புதிய சமயப் பிரசாரகர்களுடன் 1690 இல் மீண்டும் மதுரைக்குச் சென்றார்.

மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய மேலாண்மையற்ற இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார். இந்து சமய முனிவர்களைப் போல் மஞ்சள் பருத்தி ஆடைகளையணிந்து புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார். சாகும் வரை நனிசைவ உணவுமுறையைப் பின்பற்றினார். கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார். இரொபர்ட்டோ தெ நோபிலி செயல்படுத்திய இம்முறையையே தனது மதப்பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்.

கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்[மூலத்தைத் தொகு]

ராணி மங்கம்மாள் காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு அறுந்து போயிருந்தது. மறவர் சீமையின் தலைமை கிழவன் சேதுபதியிடம் இருந்தது. கிழவன் சேதுபதி கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் இருந்தார். அவ்வேளையில் மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி.

கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் மறவர் சாதி இளவரசர் தடியத் தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது. தடியத்தேவன் நிறைய மனைவிகளை வைத்திருந்தான். தடியத்தேவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவுடன் தனது முதல் மனைவியை வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பி விட்டான். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருத்தியான கதலி என்பவள் தன் மாமாவான கிழவன் சேதுபதியிடம் முறையிட்டாள். தடியத்தேவன் இவ்வாறு ஆனதற்கு, காரணம் கிறிஸ்தவம் என்றும், மூல காரணம் ஜான் பிரிட்டோ என்றும் சேதுபதிக்குத் தெரிந்தது.

எனவே ஜான் பிரிட்டோ முனி எனும் கிராமத்தில் தங்கி இருந்தபோது 1693 ஜனவரி 8 ஆம் நாள் பிற்பகலில் மேலும் மூவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். ஜனவரி 11 ஆம் நாள் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார்.

ஜனவரி 31 ஆம் நாள் பாம்பாற்றங்கரையில் உள்ள உறையூருக்கு கொண்டு வரப்பட்டார். சிறையில் 1693 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் எழுதிய கடிதம்


ஜனவரி 28 இல் என்னை விசாரித்து ரங்கநாதத் தேவன் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பு கூறப்பட்டது... கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய உறையூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு ரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31ம் தேதி வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர் நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய லட்சியத்தை நிலை நிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்து வந்த வேலைக்குக் கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்து விட்டது. என் மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவனைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததும், விக்கிரக ஆராதனையைத் தடுத்ததுமே. வீரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் என்னால் எழுதுவது முடியாது...[1].

பெப்ரவரி 4, 1693 இராமநாதபுரம் மாவட்டம் ஓரியுரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக மரித்தார்.

புனிதர் பட்டம்[மூலத்தைத் தொகு]

ஜூன் 22, 1947 அன்று, பன்னிரண்டாம் பயஸ் ஜான் டி பிரிட்டோவை புனிதராக அறிவித்தார். இவரது திருவிழா பெப்ரவரி 4ந்தேதி கொண்டாடப்படுகிறது.




Tell us a little about the shrine of Oriyur…
In Tamilnadu the São João de Britto Shrine is the oldest shrine, but since it is situated in a remote area, the attention is not given properly, so far. For the past three to four years we have been giving some attention, there is a lot of improvement, in terms of the pilgrimages and the restoration and renovation of the churches. Now the pilgrims come and say Father, the shrine is good now, it is clean now, there is a spiritual atmosphere. They donate what they have, these contributions are also increasing, sharing their resources.

Three hundred years ago St. John de Brito was beheaded here. People started coming and venerating him. Not only Catholics, but other religious groups, particularly Hindus and Muslims. Among the Christians there are also other sects, people come because they want to pay respects to the man who introduced Christ, they say they want to see their forefather and get blessings from him.

People have started coming, I am struggling to get the government to increase the facilities. The road is good now, a bank has come, some infrastructures have improved. The Tamilnadu government has given money for dormitories for the pilgrims, toilet facilities, water purification machine and the fourth is solar energy. Because of our tireless effort things are progressing and the spiritual atmosphere is improving.

The shrine is run by the Jesuits?
Yes, but it is under the diocese of Sivangagai, but we cooperate in the development.

How well known is Saint John in India?

It’s a pity, but many Indian Christians do not know John de Brito, but their forefathers, those who know, tell their grand-children about them. But I make an effort, I go to different parishes every week and I speak about him, and people then get to know him and come to the shrine. There are three very important saints in the Indian Catholic Church. One is St. Thomas, the other is St. Francis Xavier, and then there is St. John de Brito. Everybody knows the first two, but not so many know the third. But the consciousness is increasing.

This year, one of the purposes of my visit is that we are making a short film about John de Brito. It will start in Lisbon, his birth place, his baptism place, his house, where he studied in Coimbra, then his landing in Goa and his history in India. The CD will be distributed in Portugal as well. It will be a short film, later we might make a bigger one. We have an Indian cast, in Tamilnadu many villages already have plays about St. John de Brito, and they are ready to participate.

What would you highlight from St. John’s legacy in India?
He didn’t live a long time. He died at the age of 46. By then he had spent 20 years in India and had made a great impact on the Indian Catholic Church. In 20 years he converted 30 thousand people. At that time there were no facilities, no roads, buses, he went on foot. He went around all of Tamilnadu on foot, he crossed forests, rivers, he had a very tough time.

But he was so happy to serve the people, such an enthusiastic personality.

When you look at his life, at the beginning he was very sick, physically. His mother prayed to St. Francis Xavier, and he was saved. He travelled in the see for 11 months, many people died but he survived. Then in India he had bad facilities, but he had strong willpower, and, especially, he had a very strong faith in Christ.


During the last period of his life the king tortured him. He went to jail, then he was hung upside down in a well, then he was beaten up. All this he bore with happiness and joy. He almost reflected Christ. Even at the last moment, he blessed the man who came to behead him, telling him to do his duty with a smile on his face.

So that is a lesson we hope to learn, when we have suffering, we accept it with a joyful note. That is the message Christ has given, John de Brito followed. That is why he is alive in the shrine, with happiness, with Joy. That is why in Tamil he is called Arul Anandar, which means Grace with Joy.

People come to the shrine with problems, but they meet him and their problems are solved, because he was pouring abundant grace on the people who are suffering.

Are there many documented cases of miracles?
Yes, many, and they will be shown in the film as well.

What plans do you have for the future of the shrine?
We are establishing a missionary park, to mark the year of faith. In that park we have already finished one structure, a meditation hall, where 700 people can sit and meditate. Around it we are building a structure, where we are bringing many missionary figures. It is because of missionaries that the church has grown. For example, we have biblical missionaries. Moses, Abraham, the prophets. From the New Testament, John the Baptist, Mary Magdalene, Saint Peter, Saint Thomas, Saint Paul, all missionaries. IN the early Christian time Saint Ambrose. Then in the medieval time, Saint Francis of Assisi, Saint Ignatius, Saint Francis Xavier, Saint Anthony. Later St. Pio, Sister Theresa, St. John Paul II. They will all be in our missionary park. It is going to be faith formation for children and youth, a unique project of our shrine. I feel that when it is finished people will come to see our particular area; we are planning a 30 minute sound and light programme for the evening. People are really taken up by it.

The Cologne Archdiocese was supporting it and I think they will continue to support it.

I am going to introduce the shrine to the church in Goa, maybe after preparing more facilities for lodging. Soon it will be an international shrine, but it takes time, we have to struggle and suffer, as St. John de Brito struggled and suffered.

We have heard some troubling news from India in terms of religious freedom… what is the situation for Christians at the moment in general, and also in the area you live in?
In my place there is no problem. For example South India is safer than North India. It is a question of political gain, the politicians make use of religion to divide the people and make them fight. But among the people there is a peaceful coexistence, but they instigate. Now there are going to be elections and the Hindu fundamentalists are instigating the people. But in my place there is no violence, the number of Hindu fundamentalists is much smaller.

But the John de Brito shrine is a shrine of reconciliation; it is a shrine of interreligious atmosphere, a shrine of peace. For example during the festival all the people come and cooperate and work for the feast.


O santuário de Oriyur
Has Christianity been growing in your region?
Yes.

Some of the accusations against the Christians are that they try to convert people from lower castes…
They come on their own, they join on their own, it is growing, but they love Christ, they love the Church, they love the church activities, education, health care, social work. Christianity is growing in India, it’s not dying, its growing, stronger and stronger. The number of people participating in the church is high. In my parish in Chennai, there are 12 masses on Sunday and the church is always packed!

Were you born into a Christian family?
Yes. Maybe three or four generations. My forefathers were converted by John de Brito, then they went to Myanmar. My grandfather went there, my father was there and I was born in Myanmar and was there until the age of 10. Then I came back to India, then I joined the Jesuit order, and now I have a great chance to develop the John de Brito shrine, it’s a blessing for me. Nobody got this opportunity, but I did. It’s a blessing!

No comments:

Post a Comment