NITHIN SATYA ,TAMIL ACTOR BORN 1980 JANUARY 9




NITHIN SATYA ,TAMIL ACTOR 
BORN 1980 JANUARY 9



நிதின் சத்யா (பிறப்பு: ஜனவரி 9, 1980) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
நிதின் சத்யா லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பிரபு மற்றும் சினேகா நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார்.
2005 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஜி என்ற திரைப்படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் நடித்தார். அதே ஆண்டில் சத்தம் போடாதே என்ற திரைப்படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு தோழா என்ற திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதை ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பந்தயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்து ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் நடித்தார்.



திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]


ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்குறிப்புகள்
2002பெண்ட் இட் லைக் பெக்காம்Uncreditted role
2003காலாட்படைஸ்ரீதர்
2004வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்நீலகண்டன்
ட்ரீம்ஸ்ஷக்தி நண்பர்
2005ஜிஅருண்
மஜாசிதம்பரம் மகன்
2007சென்னை 600028பழனி
சத்தம் போடாதேரத்தினவேலு
2008தோழாராஜா
சரோஜாலட்சுமி கோபால்கேமியோ தோற்றம்
பந்தயம்சக்திவேல்
ராமன் தேடிய சீதைகுனசெக்கார்
2009முத்திரைசத்தியமூர்த்தி
பாலைவன சோலைபிரபு
2012மயங்கினேன் தயங்கினேன்முத்துகுமரன்
2013பிரியாணி
2014என்ன சத்தம் இந்த நேரம்கதிர்
ஷிவானிdelayed
அரண்மனைபடபிடிப்பில்
மத கஜ ராஜாdelayed
திருடன் போலீஸ்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER