விடுதலை புலிகளே !
இவரும் விடுதலை புலி தான் !!  


ஜான்சிப் பகுதியில் ஒரு ஜமீன்தாரை தீர்த்துக்கட்ட ஆசாத்திடம் சிலர் பேரம் பேசினர். புரட்சிக்கு ஆயுதம் வாங்குவதற்குப் பெரும் பணம் தருவதாக ஆசை காட்டினர்

“நமது கட்சி, லட்சியவாதிகளின் புரட்சிக் கட்சி. புரட்சியாளர்களைக் கொண்ட தேசபக்தர்களின் கட்சி. கொலைகாரர்கள் அல்லது கொள்ளைக்காரர்களின் கட்சியல்ல. நம்மிடம் பணமிருந்தாலும் - இல்லாவிட்டாலும்-கைது செய்யப்பட்டாலும் - பட்டினிக்கிக் கிடந்தாலும்-தூக்கிலிடப்பட்டாலும்-கொலை, கொள்ளை போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம்”

ஆசாத்தை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வந்து சேர்த்தால் முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனப் பிரிட்டிஷ் காவல் துறையினர் அறிவித்தனர். ஆசாத்தைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு புரட்சிக்காரனைப் பிடிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது ஆசாத் வழக்கில் மட்டும்தான்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

PARAVAS OF TAMILNADU