Thursday 22 October 2020

JAMUNA ACTRESS ,AND P.SUSHEELA SINGER

 

JAMUNA ACTRESS ,AND P.SUSHEELA SINGER




ஜமுனா என்ற பெயரை கேட்டதும், “அமுதைப்பொழியும்நிலவே”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”, “அன்புள்ள மான்விழியே”, “மாலை சூடும்மணநாள்”, "நெத்தியிலே பொட்டு வச்சேன்“ “நான் நன்றி சொல்வேன்”, “காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்”, “இன்பமான இரவிதுவே” போல பல இனிமையான பாடல்கள் நினைவில் வந்து போகும். நடிகை சாவித்திரி அவர்கள் ஜமுனாவை திரை உலகுக்கு  வரும்படி அழைத்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அவருடன் சேர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நீண்ட காலம் கதாநாயகியாக நடித்த வெகு சில நடிகைகளின் பட்டியலில் இவரையும் சேர்க்கலாம். அக்கால கட்டத்தில் முதன்மை இடத்தில் இருந்த என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எம்,ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ராஜ்குமார் என எல்லோருடனும் ஜோடியாய் நடித்திருக்கிறார். 80-களில் அரசியலில் சேர்ந்து லோக்சபா உறுப்பினராக இருந்தவர்.


                     (Anuragamu virisena - donga ramudu )


நடிகை ஜமுனாவும், பி.சுசீலா அவர்களும் ஒரே கால கட்டத்தில் திரை உலகில் தங்கள் பயணத்தை துவங்கியவர்கள். ஜமுனா 1953- “puttillu” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர். அந்த படத்திலேயே ஐந்து பாடல்களை அவருக்காக பாடினார் பி.சுசீலா அவர்கள். ஜமுனா அவர்களை பற்றி தேடிய போது அவர் 198 படங்களில் நடித்திருப்பதாக படித்தேன். அதில் சில படங்களில் அம்மா வேடத்தில் நடித்திருப்பார். அவர் ஹீரோயின் ஆக நடித்த படங்களில் பெரும்பாலான படங்களில் அவருக்கு பின்னணி பாடியது பி.சுசீலா அவர்கள். அதனால் தான் என்னவோ ஒரு தெலுங்கு டி.வி பேட்டியில் தன் குரல் ஜமுனாவுக்கு மிக பொருந்துவதாக பி.சுசீலா குறிப்பிட்டார். அதே போல் ஜமுனாவும், பி.சுசீலா குரலால் தானும் புகழ் அடைந்ததாக கூறினார். என்னிடம் கிடைத்த அவர் நடித்த படங்களின் பெயர்களை வைத்து பாடல்களை தொகுத்தேன். என்ன ஆச்சரியம்..!! அது 500-ஐ தாண்டி இருந்தது !. தமிழில் குறைந்த அளவு படங்களிலேயே நடித்திருந்த ஜமுனாவுக்கு அத்தனை பாடல்கள் குரல் கொடுத்திருப்பார் என நான் நினைக்கவே இல்லை.

                      



     500-பாடல்களுக்கு மேல் ஒரு நடிகைக்கு குரல் கொடுப்பது என்பது சாத்தியக்குறைவான ஒன்று. லதா-ஜி கூட யாருக்கும் 500 பாடல்களுக்கு மேல் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம். ஆதாரம் இருப்பவர்கள் சொல்லுங்கள். தென்னிந்திய ஆண் பாடகர்களுக்கு அது சாத்தியம், கண்டசாலா, டி.எம்.எஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி போன்றோர் கதாநாயகர்களுக்கு 500 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்கள். குறிப்பாக, என்,டி,ஆர், ஏ.என்.ஆர், கிருஷ்ணா, சிவாஜி, ஷோபன் பாபு, பிரேம் நசிர், போன்றோர் 200-300 படங்களுக்கு மேல் நடித்திக்கிறார்கள். கமல் ரஜினி, சிரஞ்சீவி போன்றோருக்கும் எஸ்.பி.பி பாடி இருக்கலாம். இதற்கு காரணம், நடிகைகளின் கதாநாயகி பதவி கொஞ்ச காலம் தான் இருக்கும். ஆண்களை போல் அறுபது வயதிலும் டூயட் பாட முடியாது. இந்த சூழ்நிலையில் ஒரு நடிகைக்கு 500 பாடல்களுக்கு மேல் குரல் கொடுப்பது என்பது பெரிய சாதனையாகத்தான் கருத வேண்டும். பி.சுசீலா அவர்கள் வாணிஸ்ரீ, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயப்பிரதா, ஜெயசுதா போல் ஜமுனாவுக்கும் 500  பாடல்களுக்கு மேல் குரல் கொடுத்து இருக்கிறார். வேறு எந்த பாடகிக்கும் இந்த பெருமை கிடைக்குமா என்பது சந்தேகம்.               




      ஜமுனாவுக்காக பி.சுசீலா பாடிய பாடல்களில் பெரும்பாலானவை பிரபலமான பாடல்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் மலையாளத்தில் டப் செய்யப்பட்ட படங்களிலும் ஜமுனாவுக்காக பாடி இருக்கிறார், பி.சுசீலாவுக்கு தெலுங்கில் பெரிய ப்ரேக் கொடுத்த "அனுராகமு" பாடலிலும், தமிழில் பெரும் பெயர் பெற்றுக்கொடுத்த "அமுதைப்பொழியும் நிலவே" பாடலிலும் கன்னடத்தில் நல்ல புகழ்  பெற்று கொடுத்த "அமரா மதுரா ப்ரேமா", "ஓலவே ஜீவன சாக்ஷாத்காரா" பாடல்களில் நடித்தவரும் ஜமுனா தான். 


                            (olave jeevana -kannada )

                 


                  (Amuthai pozhiyum nilave - Tamil )


     தெலுங்கில் வெளிவந்த சில நல்ல பாடல்களின் வீடியோ link கீழே 




1954 bangaru papa yavvana madhuvaniloi

1955 donga ramudu anuragamu virisena

1955 donga ramudu Bala gopala

1955 donga ramudu Bhale thatha mana

1955 donga ramudu thelisinda babu

1955 missiamma Balanu ra madhana

1955 missiamma Brindavanamadhi andharidhi

1956 naagula chavithi gowri namo subhakari

1956 naagula chavithi madhi udhayinchi

1956 naagula chavithi oh deva paneesha

1956 naagula chavithi prabhu nee padha

1956 naagula chavithi prashantha mouli

1957 bhagyarekha Neevundetha kondapai

1957 bhagyarekha gaaru theekati

1957 bhagyarekha manasooge sakha

1957 bhagyarekha oh naa maravina raja

1957 boo kailas Andhamulu vindulaiye avani

1957 boo kailas Premaye nizama

1957 boo kailas Teeyani talapula

1957 boo kailas naa nomu paliyinchanuga

1957 vinayaka chavithi kalkine krishnudane

1959 illarikam Adigindaniki cheppi

1959 illarikam Nedu srivariki memante

1960 annapoorna gaalivaana kuripenche

1960 annapoorna Manasemito telisindile

1960 annapoorna nee pooja chesenu thalli

1960 annapoorna Tala tala mila mila

1960 letha manasulu Andala chelikada(sad)

1960 letha manasulu Andala oh chilaka (happy)

1960 letha manasulu Ee puvulalo oka challadanam

1960 letha manasulu Kodi oka konalo

1961 krishna prema Anuraga bagya mana nathe

1961 krishna prema Sudha madhuramu kala

1961 krishna prema Yekkadaunnave pilla

1961 pelli kani pillalu anaganaga oka chinnadi

1961 pelli kani pillalu Monna ninnu choosanu

1961 pelli kani pillalu naaloni mathura prema

1961 usha parinayam Nyayam edhena chanduruda

1962 gulebakavali katha Nannu dochu konduvate

1962 gundamma katha kolokoloyanna kolo naa sami

1962 gundamma katha Yentha haayi ee reyi

1962 gundamma katha Prema yatralaku

1962 gundamma katha sannaga veeche(Kanulu terichina)

1963 eedu jodu chirugali vanditi-sad

1963 eedu jodu chirugali vanti(happy)

1963 eedu jodu idhemi lahiri

1963 thobuttuvulu Madhuramaina reyilo

1964 naadhi aadajanme bangaru bomma

1964 bobbili yuddham Andala ranive

1964 bobbili yuddham Muripinche andale

1964 bobbili yuddham Muthyala chamma chakka

1964 manchi manishi Anthaga nanuchoodaku

1964 manchi manishi Raananukunnaremo

1964 mooga manasulu Godari gattundhi

1964 mooga manasulu Gouramma nee mogudu

1964 mooga manasulu Maanu maakunu kaanu

1964 muralikrishna (old) vasthadamma nee

1964 muralikrishna (old) Oo anu oo anu

1964 muralikrishna (old) Yemani yemani

1965 c.i.d Yendukano ninu choodagane

1965 c.i.d Jagamu cheekatayane

1965 c.i.d Naa manasu nee manasu

1965 c.i.d Naa sari neevani

1965 c.i.d Ninu kalasina

1965 c.i.d yuvathulu

1965 dorikithe dongalu yeguruthunnadhi yevvanamu

1965 dorikithe dongalu Yevaranarivi kannulani 

1965 dorikithe dongalu evariki teliyadulE yuvakula 

1965 dorikithe dongalu Sri venkatesa eesa seshadri

1965 mangamma sapadam Ee raju pilichenu

1965 mangamma sapadam Rivvuna saage

1965 thodu needa malluna manyalluna

1966 thodu needa atha vodi puvvu vale

1966 adugujaadalu Manase madhugeetamai

1966 adugujaadalu Moohavoyane hridhya veena

1966 chadarangam Navvani puvve

1966 palnati yuddam amma bangaru talli

1966 palnati yuddam rathi raja sundara

1966 palnati yuddam veluge karuvaye nidure

1966 raamu kalakanti Kalakanti

1966 raamu Mamadi Komma Malli

1966 raamu Pachani chettu

1966 sangeetha lakshmi jagamanthataa

1966 sangeetha lakshmi Kalo nijamo kammani ee

1966 sangeetha lakshmi Paataku pallavi pranam

1966 sangeetha lakshmi rasakrida ika chaalu

1966 srikakula andhara maha vishnu katha oh suma bana

1966 srikrishnatulabaram Bhale manchi chowkaberamu

1966 srikrishnatulabaram dana dhanyamulani

1966 srikrishnatulabaram Idhi saragala thota

1966 srikrishnatulabaram ika nee geethuna

1966 srikrishnatulabaram Jayaho jayaho

1966 srikrishnatulabaram karuninchave thulasi matha

1966 srikrishnatulabaram konumithe kushimanjali

1966 srikrishnatulabaram Neerajalagalada

1966 srikrishnatulabaram Oho mohana roopa

1967 poola rangadu Missamissalade chinadana

1967 poola rangadu inara bharata veera

1967 poola rangadu yeyyira chinnodeyyira

1967 sathi sumathi swagatamayya raghurama

1968 bandhipotu dongalu Kanniah puttinaroju

1968 bandhipotu dongalu Vinnanule priya

1968 bandhipotu dongalu vunnadu oo chakini

1968 bandhipotu dongalu kiladi donga diyo diyo

1968 bandhipotu dongalu gandara ganda soggadi

1968 undamma bottu pedatha Raavama Mahalakshmi

1969 eka veera kanipetta geleva

1969 eka veera oka deepam velagindhi

1969 eka veera thottalo naa raju

1969 eka veera avuna cheliya sari

1969 mooga nomu ala unte ela

1969 mooga nomu Ee vela naalo

1969 mooga nomu Kundelu story

1969 mooga nomu Pagadala jabili

1969 muhoortha balam doy doy vasthunnaadoy

1969 muhoortha balam kaay kaay kaavali

1970 aadajanma sri venkatesa daide

1970 aadajanma thanakosamani thanakaayigani

1971 mattilo manikyam Malli Malli paadali Ee paata

1971 mattilo manikyam Naa maate nee maatai 

1971 sreemanthudu challani vennelalo

1971 tahsildarugari ammayi nee kunnathi nenani

1972 collector janaki neevannadi neevanukunnadi

1972 pandanti kapuram Manasa kavinchake

1972 sampoorna ramayanam Rama laali

1972 sampoorna ramayanam Vedhalenu kodandapani

1973 dabbuku lokam dasoham gali okani sommu kadhu

1973 dabbuku lokam dasoham Nuvvu nenu nadichedhi

1973 devudu chesina manushulu Dora vayasu chinnadhi

1973 dhanama deivama Nee madhi challaga 

1973 dhanama deivama Rama Sri Rama (sad)

1973 inti dongalu kondapai vendivana

1973 manushulu matti bommalu neeelo viresena 

1973 memu manushulame Yemantunnadhi ee gali

1973 nindu kutumbam yuvatharam

1973 nindu kutumbam avaleelaga sriramudu

1973 nindu kutumbam evaru karanamo ee

1974 deeksha poolamme pillochindi

1974 peddalu marali Atade na Intagudu

1974 peddalu marali bhayam bhayamka 

1974 peddalu marali Yemani raayanu

1974 peddalu marali maababu chirunavvu

1974 peddalu marali mummy tell me tellme

1976 seetha kalyanam seetharamula kalynamu


1. என்னிடம் இருந்த தொகுப்பு கிட்டத்தட்ட 150 படங்களை உள்ளடக்கியது. மற்ற படங்களின் லிஸ்ட் கிடைக்கும் போது இந்த எண்ணிக்கை இன்னும் கூடும். 

2. தமிழில் டப் செய்யப்பட்ட பாடல்களும் அதிகம் கிடைக்கவில்லை. பெரும்பாலான சரித்திர, இதிகாச சமூக படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டன. பக்த ராவணாவில் ஆறு பாடல்கள். நாக தேவதை படத்தில் பத்து பாடல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. உதாரணமாக  ஸ்ரீகிருஷ்ண துலாபாரம், CID, தீபாவளி, ஸ்ரீகிருஷ்ண லீலா, ஸ்ரீகிருஷ்ண விஜயம்,  குருஷேத்ரம் போல் பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு இருக்கிறது. இவைகள் கிடைத்தால் எண்ணிக்கை இன்னும் கூடும். கன்னடத்தில் கூட சில படங்கள் டப் செய்யப்பட்டன. 

3, கீழே கொடுக்கபட்டிருக்கும் லிஸ்ட்டில் சில பாடல்களில் வேறு நடிகைகள் கூட நடித்திருக்கலாம். ஏன் என்றால் சில படங்கள் நான் பார்த்திராத அல்லது வீடியோ கிடைக்காத படங்கள். அப்படி தவறுகள் இருந்தாலும் அந்த எண்ணிக்கையை இது வரை லிஸ்ட் செய்யப்படாத படங்கள் மற்றும் டப்பிங் பட பாடல்கள் ஈடு கட்டி விடும். 


மொத்த பாடல்களின் தொகுப்பு கீழே : ( 512 பாடல்கள் லிஸ்ட்டில் இருக்கிறது). 


Year Lang Movie Songs Music

1953 Telugu puttillu manadhi bharatha desam T. Chalaapthi rao

1953 Telugu puttillu chadivisthadu annaiah T. Chalaapthi rao

1953 Telugu puttillu kanumoyi oh nelaraja T. Chalaapthi rao

1953 Telugu puttillu jojojo laali T. Chalaapthi rao

1953 Telugu puttillu thathaiah thathaiah T. Chalaapthi rao

1954 Telugu antha manavalle naa chinnela vannela Master Venu

1954 Telugu antha manavalle manasara master venu

1954 Telugu bangaru papa dheera sameere yamuna adhepalli ramarao

1954 Telugu bangaru papa edadugula sambandam adhepalli ramarao

1954 Telugu bangaru papa kanula kokka charaiyna adhepalli ramarao

1954 Telugu bangaru papa vennela velalu adhepalli ramarao

1954 Telugu nirupedalu sodharulara oho sodharulara T.V. Raju

1954 Telugu nirupedalu maa banisale ee T.V. Raju

1954 Telugu Nirupedalu Maa baanisale ee janulantha ee T.V. Raju

1954 Telugu vaddante dabbu chadavaali kaMtilone T.A. Kalyanam

1954 Telugu bangaru papa yavvana madhuvaniloi adhepalli ramarao

1954 Tamil thiuttu raman enthan kadhalum malaratha Adi narayana rao

1954 Tamil thiuttu raman bale saadhu engal Adi narayana rao

1954 Tamil thiuttu raman baalagopla Adi narayana rao

1954 Tamil thiuttu raman therinjikko babu Adi narayana rao

1955 Telugu srikrishnatulabaram sarasuda biguvinka H.R.Padmanabha sastry

1955 Telugu donga ramudu anuragamu virisena Pendyala

1955 Telugu donga ramudu Bala gopala Pendyala

1955 Telugu donga ramudu Bhale thatha mana Pendyala

1955 Telugu donga ramudu thelisinda babu Pendyala

1955 Telugu missiamma Balanu ra madhana S. Rajeshwara Rao

1955 Telugu missiamma Brindavanamadhi andharidhi S. Rajeshwara Rao

1955 Tamil missiamma ariya paruvamadaa valar S. Rajeshwara Rao

1955 Tamil missiamma brindavanamum nandha S. Rajeshwara Rao

1955 kannada adarsha sathi prabhu nannedeye R. Sudarsanam

1956 Telugu chinthamani rangaina ravvanura Adhepalli 

1956 Telugu chinthamani thaguna kanuneeta muncha Adhepalli 

1956 Telugu elavelupu challani raja oh chandamama S Dakshinamoorthy

1956 Telugu elavelupu gampa gayyali adhe S. Dakshinamurthy

1956 Telugu elavelupu palikina bangaramayenate S. Dakshinamurthy

1956 Telugu elavelupu challani raja oh chandamama S. Dakshinamurthy

1956 Telugu elavelupu challani punnami vennalalone S. Dakshinamurthy

1956 Telugu elavelupu Oh naa priya S Dakshinamoorthy

1956 Telugu muddu bidda antalone tellavare Pendyala

1956 Telugu muddu bidda chittipotti varalamuta Pendyala

1956 Telugu muddu bidda mudduga eppudu mustabu Pendyala

1956 Telugu Santosham shinnari dhanara ninnelu j MSV-TKR

1956 Telugu santosham teeyani eenati reyi MSV-TKR

1956 Telugu santosham unnarunnaru MSV-TKR

1956 Telugu naagula chavithi dampathyalumennigu R. Sudarsanam

1956 Telugu naagula chavithi paahi maa paahi R. Sudarsanam

1956 Telugu naagula chavithi pathiye daivam R. Sudarsanam

1956 Telugu naagula chavithi tholi janmamuna R. Sudarsanam

1956 Telugu naagula chavithi gowri namo subhakari R. Sudarsanam

1956 Telugu naagula chavithi madhi udhayinchi R. Sudarsanam

1956 Telugu naagula chavithi oh deva paneesha R. Sudarsanam

1956 Telugu naagula chavithi prabhu nee padha R. Sudarsanam

1956 Telugu naagula chavithi prashantha mouli R. Sudarsanam

1956 Tamil naaga devathai isai paadi suzhantru R. Sudarsanam

1956 Tamil naaga devathai prabho en idhayam R. Sudarsanam

1956 Tamil marma veeran pavazha naatu ellayile R. Sudarsanam

1956 Tamil marma veeran Vizhi pesuthe, vilayaaduthe R. Sudarsanam

1956 kannada adarsha sathi prabhu pannagarayya pore R. Sudarsanam

1956 Tamil naaga devathai om namashivaya R. Sudarsanam

1956 Tamil naaga devathai prabho nagadeva R. Sudarsanam

1956 Tamil naaga devathai sadasiva maheswara R. Sudarsanam

1956 Tamil naaga devathai saranam thaye R. Sudarsanam

1957 Telugu bhagyarekha Kanneeti kadalilona Pendyala

1957 Telugu bhagya rekha kannuneeti-sad Pendyala

1957 Telugu bhagyarekha nedu -padhyam Pendyala

1957 Telugu bhagyarekha Thallini thandrini Pendyala

1957 Telugu bhagyarekha yavvaniche jeninchu Pendyala

1957 Telugu bhagyarekha tharuvooge sakhi Pendyala

1957 Telugu ratnagiri rahasyam ihalokame edhi gaaname M.S. raju

1957 Telugu ratnagiri rahasyam Kalyanama Mana Kalyanam TG Lingappa

1957 Telugu ratnagiri rahasyam yamuna mukhamun TG Lingappa

1957 Telugu ratnagiri rahasyam yamuna mukhamum-sad T.G. Lingappa

1957 Telugu sathi anusuya loka bandhava Ghantasala

1957 Telugu sathi anusuya virise poo podhala Ghantasala

1957 Telugu sathi anusuya ponela madura ponela Ghantasala

1957 Telugu veera kankanam vinave S. Dakshinamurthy

1957 Telugu veera kankanam Madhuvanam yele brahmaramu S. Dakshiamurthy

1957 Telugu vinayaka chathurhy girija kumara Ghantasala

1957 Telugu vinayaka chathurhy chalalitha murali geethamu Ghantasala

1957 Telugu vinayaka chavithi thirubhuvana maata (padyam) Ghantasala

1957 Telugu bhagyarekha Neevundetha kondapai Pendyala

1957 Telugu bhagyarekha gaaru theekati Pendyala

1957 Telugu bhagyarekha manasooge sakha Pendyala

1957 Telugu bhagyarekha oh naa maravina raja Pendyala

1957 Telugu boo kailas Andhamulu vindulaiye avani R. Sudarsanam

1957 Telugu boo kailas Premaye nizama R. Sudarsanam

1957 Telugu boo kailas Teeyani talapula R. Sudarsanam

1957 Telugu boo kailas naa nomu paliyinchanuga R. Sudarsanam

1957 Telugu vinayaka chavithi kalkine krishnudane Ghantasala

1957 Tamil thangamalai rahasiyam amuthai pozhiyum nilave T.G. Lingappa

1957 Tamil thangamalai rahasiyam amuthai pozhiyum -sad T.G. Lingappa

1957 kannada Ratnagiri rahasya amara madhura prema T.G. Lingappa

1958 Telugu pelli nati pramaanaalu eti thalamega Ghantasala

1958 Telugu pelli nati pramanalau edo teliyaka pilichidinoyi Ghantasala

1958 Telugu vinayaka chavithi prathahkaale Ghantasala

1958 Tamil bommai kalyanam nillu nillu meghamE K.V. Mahadevan

1958 Tamil vaazhkai oppandham vaaraai aaruyir raadha G. Ramanathan

1958 Tamil vaazhkai oppandham nee thane logamum G. Ramanathan

1958 Tamil vaazhkai oppandham ennaiye maranthe G. Ramanathan

1958 Tamil bhaktha ravana balya hrudaya R. Sudarsanam

1958 Tamil kadan vangi kalyanam un cheviyil cherathatheno S. Rajeshwara rao

1958 Tamil kadan vangi kalyanam kallamilla kaadhalilE S. Rajeshwara rao

1958 kannada Bhookailasa balya hrudaya R.Sudarsanam

1958 kannada Bhookailasa doora neenade R.Sudarsanam

1958 kannada Bhookailasa ee rathri R.Sudarsanam

1958 kannada Bhookailasa naakavane nachisuva R.Sudarsanam

1958 kannada Bhookailasa lokhave R.Sudarsanam

1958 kannada Bhookailasa sundaranga R.Sudarsanam

1958 Telugu veetukku vantha marumagal madhanode rathi Master Venu

1958 Telugu veetukku vantha marumagal en ullam than Master Venu

1958 Telugu veetukku vantha marumagal kanneerum marainthu Master Venu

1959 Telugu appuchesi pappukoodu kalam kani kalam S. Rajeshwara Rao

1959 Telugu appuchesi pappukoodu moogavainaemile S. Rajeshwara rao

1959 Telugu appuchesi pappukoodu neeku vinipinchane leda S. Rajeshwara Rao

1959 Telugu bommala pelli ninne ninne meghama K.V. Mahadevan

1959 Telugu illarikam Chethulu kalasina chapatlu T. Chalaapthi rao

1959 Telugu illarikam Chethulu kalasina -2vesrion T. Chalaapthi rao

1959 Telugu maa inti mahalakshmi palike chakkera chilukalu Aswathama

1959 Telugu maa inti mahalakshmi yaamini madhuyamini Aswathama

1959 Telugu illarikam Adigindaniki cheppi T. Chalaapthi rao

1959 Telugu illarikam Nedu srivariki memante T. Chalaapthi rao

1959 Tamil thaai magalukku kattiya thaali theriyatha solla T.R.papa

1960 Tamil thaai magalukku kattiya thaali unakka theriyathu nilave T.R.papa

1959 Tamil nalla theerpu nithiraiyil siritha S.M.Subbaiah naidu

1959 Tamil nalla theerpu velli odai pole S.M.Subbaiah naidu

1960 Telugu letha manasulu Edu kodala pai M.S. Viswanathan

1960 Telugu letha manasulu aapadha mokkula M.S. Viswanathan

1960 Telugu renuka devi mahatyam aananda daayi L.Malleswara rao

1960 Telugu renuka devi mahatyam deva gangadara L.Malleswara rao

1960 Telugu renuka devi mahatyam mathsavathaaram-padyam L.Malleswara rao

1960 Telugu renuka devi mahatyam naa paapamemi L.Malleswara rao

1960 Telugu renuka devi mahatyam srimangala gowri L.Malleswara rao

1960 Telugu Renuka devi mahatyam haraharam L. Malleshwara rao

1960 Telugu annapoorna gaalivaana kuripenche S Dakshinamoorthy

1960 Telugu annapoorna Manasemito telisindile S Dakshinamoorthy

1960 Telugu annapoorna nee pooja chesenu thalli S Dakshinamoorthy

1960 Telugu annapoorna Tala tala mila mila S Dakshinamoorthy

1960 Telugu letha manasulu Andala chelikada(sad) M.S. Viswanathan

1960 Telugu letha manasulu Andala oh chilaka (happy) M.S. Viswanathan

1960 Telugu letha manasulu Ee puvulalo oka challadanam M.S. Viswanathan

1960 Telugu letha manasulu Kodi oka konalo M.S. Viswanathan

1960 Tamil kadavulin kuzhanthai Chinna chinna (pathos) G. Ramanathan

1960 Tamil kadavulin kuzhanthai Chinna chinna poove G. Ramanathan

1960 Tamil kadavulin kuzhanthai kanna manam kallo G. Ramanathan

1961 Telugu khadga veerudu andamuga M.V. Venkatraman

1961 Telugu khadga veerudu salaam salaam M.V. Venkatraman

1961 Telugu khadga veerudu valapula baata M.V. Venkatraman

1961 Telugu khadga veerudu mriduvaina nadu M.V. Venkatraman

1961 Telugu krishna prema nee chirunavvu (padhyam) pendya

1961 Telugu krishna prema Intini Minjina kovila Pendyala

1961 Telugu pelli kani pillalu challani Master Venu

1961 Telugu pelli kani pillalu evaride mee evaride Master Venu

1961 Telugu pelli kani pillalu pranaya veedhilo M. Venu

1961 Telugu pelli kani pillalu priyatama radhika M. Venu

1961 Telugu pelli kani pillalu teliyani hayee Master venu

1961 Telugu usha parinayam O javalaara adhigo S. Hanumantha Rao

1961 Telugu krishna prema Anuraga bagya mana nathe Pendyala

1961 Telugu krishna prema Sudha madhuramu kala Pendyala

1961 Telugu krishna prema Yekkadaunnave pilla Pendyala

1961 Telugu pelli kani pillalu anaganaga oka chinnadi Master Venu

1961 Telugu pelli kani pillalu Monna ninnu choosanu Master Venu

1961 Telugu pelli kani pillalu naaloni mathura prema Master venu

1961 Telugu usha parinayam Nyayam edhena chanduruda S. Hanumantha Rao

1961 Tamil marutha naatu veeran pudhu inbam ontru S.V. Venkatraman

1961 Tamil marutha naatu veeran arumbudhira muthudhira S.V. Venkatraman

1961 Tamil marutha naatu veeran vizhyalai mele semmeen S.V. Venkatraman

1962 Telugu appa ginthalu aalu magalu nochina B. Gopalam

1962 Telugu appa ginthalu gili billi pappa B.Gopalam

1962 Telugu appa ginthalu radhu rani pelli B.Gopalam

1962 Telugu appa ginthalu virise ee reyi B.Gopalam

1962 Telugu appa ginthalu chirunavve varahalura B.Gopalam

1962 Telugu gundamma katha sannaga veeche-version2 Ghantasala

1962 Telugu Mohini rukmangadha pathi sowkhiyame ghantasala

1962 Telugu Mohini rukmangadha saranu saranu ghantasala

1962 Telugu mohini rukmankataha manasayyina veera Ghantasala

1962 Telugu padhandi mundukku manasu manchidi S.P. Kodandapani

1962 Telugu Pelli thamboolam antham chinte MSV-TKR

1962 Telugu Pelli thamboolam chal pada maja MSV-TKR

1962 Telugu Pelli thamboolam prema nintine ille MSV-TKR

1962 Telugu Pelli thamboolam ye dari chanuno MSV-TKR

1962 Telugu gulebakavali katha Nannu dochu konduvate V.krishnamoorthy

1962 Telugu gundamma katha kolokoloyanna kolo naa sami Ghantasala

1962 Telugu gundamma katha Yentha haayi ee reyi Ghantasala

1962 Telugu gundamma katha Prema yatralaku Ghantasala

1962 Telugu gundamma katha sannaga veeche(Kanulu terichina) Ghantasala

1962 Tamil manidhan maravillai thendral paadavum Ghantasala

1962 Tamil manidhan maravillai kadhal yathiraikku Ghantasala

1962 Tamil manidhan maravillai inbamana iravithuve Ghantasala

1962 Tamil nichaya thamboolam maalaisoodum mananaal MSV-TKR

1962 Tamil nichaya thamboolam nee nadanthal enna MSV-TKR

1962 Tamil nichaya thamboolam Nethiyile Oru MSV-TKR

1963 Telugu eedu jodu Rasamaya jeevana dinaavanaa Pendyala

1963 Telugu manchirojulu vacchayi eenati shankranti S.P. Kodandapani

1963 Telugu manchirojulu vacchayi virisi viriyani kusumalu T. Chalaapthi rao

1963 Telugu manchirojulu vacchayi sari gama pa  nainalu S.P. Kodandapani

1963 Tamil nichaya thamboolam padinar kavignar MSV-TKR

1963 Telugu eedu jodu chirugali vanditi-sad Pendyala

1963 Telugu eedu jodu chirugali vanti(happy) Pendyala

1963 Telugu eedu jodu idhemi lahiri Pendyala

1963 Telugu thobuttuvulu Madhuramaina reyilo C.Mohandas

1964 Telugu bobbili yuddham andala ranive-ver2 S. Rajeshwara rao

1964 Telugu keelubommalu Bottu kaatuka pettukuni S.P. Kodandapani

1964 Telugu keelubommalu Pillanagroviga marithiraa S.P. Kodandapani

1964 Telugu naadhi aadajanme bangaru bomma R.Sudarsanam

1964 Telugu bobbili yuddham Andala ranive S. Rajeshwara Rao

1964 Telugu bobbili yuddham Muripinche andale S. Rajeshwara Rao

1964 Telugu bobbili yuddham Muthyala chamma chakka S. Rajeshwara Rao

1964 Telugu manchi manishi Anthaga nanuchoodaku S. Rajeshwara Rao

1964 Telugu manchi manishi Raananukunnaremo S. Rajeshwara Rao

1964 Telugu mooga manasulu Godari gattundhi K.V. Mahadevan

1964 Telugu mooga manasulu Gouramma nee mogudu K.V. Mahadevan

1964 Telugu mooga manasulu Maanu maakunu kaanu K.V. Mahadevan

1964 Telugu muralikrishna (old) vasthadamma nee Master Venu

1964 Telugu muralikrishna (old) Oo anu oo anu Master Venu

1964 Telugu muralikrishna (old) Yemani yemani Master Venu

1965 Telugu dorikithe dongalu chinnari naa cheli S. Rajeshwara Rao

1965 Telugu mangamma sapadam Vayyaram valike chinnadhi T.V. Raju

1965 Telugu mangamma sapadam Ayyayya Aeisapaisa T.V. Raju

1965 Telugu thodu needa enthulaki kannuru ethukila K.V. Mahadevan

1965 Telugu c.i.d Yendukano ninu choodagane Ghantasala

1965 Telugu c.i.d Jagamu cheekatayane Ghantasala

1965 Telugu c.i.d Naa manasu nee manasu Ghantasala

1965 Telugu c.i.d Naa sari neevani Ghantasala

1965 Telugu c.i.d Ninu kalasina Ghantasala

1965 Telugu c.i.d yuvathulu Ghantasala

1965 Telugu dorikithe dongalu yeguruthunnadhi yevvanamu S. Rajeshwara Rao

1965 Telugu dorikithe dongalu Yevaranarivi kannulani S. Rajeshwara Rao

1965 Telugu dorikithe dongalu evariki teliyadulE yuvakula S. Rajeshwara Rao

1965 Telugu dorikithe dongalu Sri venkatesa eesa seshadri S. Rajeshwara Rao

1965 Telugu mangamma sapadam Ee raju pilichenu T.V. Raju

1965 Telugu mangamma sapadam Rivvuna saage T.V. Raju

1965 Telugu thodu needa malluna manyalluna K.V. Mahadevan

1965 Tamil kuzhanthayum deivamum anbuLLa maanvizhiyE M.S. Viswanathan

1965 Tamil kuzhanthayum deivamum anbuLLa mannavanE (Pathos) M.S. Viswanathan

1965 Tamil kuzhanthayum deivamum naan nantri solvEn enthan M.S. Viswanathan

1966 Telugu adugujaadalu Anthakopamaithe Master Venu

1966 Telugu adugujaadalu chinnoda bullomma Master Venu

1966 Telugu adugujaadalu thooli solenu Master Venu

1966 Telugu chadarangam Tharangam tharangam T.V. Raju

1966 Telugu chadarangam valachina manase T.V. raju

1966 Telugu chiranjeevi rambabu Rama taraka nama J.V. Raghavulu

1966 Telugu goodachari 116 Neetho Yedho Pani vundi T. Chalaapthi rao

1966 Telugu goodachari 116 Padi leche keratam choodu T. Chalaapthi rao

1966 Telugu palnati yuddam seela mookala vari chinavada S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi arjuna siggu maalina - padyam S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi auravuraa aiduguru padyam S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi guru daksheenardham padyam S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi naaga kaantha padyam S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi nenu puttina matti ede S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi Paapa paapa nela paapa S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi uchaamoo neechamoo -padhyam S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi valakamu lela pardha -padhyam S. Rajeshwara rao

1966 Telugu srikrishnatulabaram ee lolakshulu-padhyam Pendyala

1966 Telugu srikrishnatulabaram vrathamulo -padhyam Pendyala

1966 Telugu thodu needa atha vodi puvvu vale K.V. Mahadevan

1966 Telugu adugujaadalu Manase madhugeetamai Master Venu

1966 Telugu adugujaadalu Moohavoyane hridhya veena Master Venu

1966 Telugu chadarangam Navvani puvve T.V. Raju

1966 Telugu palnati yuddam amma bangaru talli S. Rajeshwara rao

1966 Telugu palnati yuddam rathi raja sundara S. Rajeshwara rao

1966 Telugu palnati yuddam veluge karuvaye nidure S. Rajeshwara rao

1966 Telugu raamu kalakanti Kalakanti Govardanam

1966 Telugu raamu Mamadi Komma Malli R. Govardanam

1966 Telugu raamu Pachani chettu R. Govardanam

1966 Telugu sangeetha lakshmi jagamanthataa S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi Kalo nijamo kammani ee S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi Paataku pallavi pranam S. Rajeshwara rao

1966 Telugu sangeetha lakshmi rasakrida ika chaalu S. Rajeshwara rao

1966 Telugu srikakula andhra maha vishnu katha oh suma bana Pendyala

1966 Telugu srikrishnatulabaram Bhale manchi chowkaberamu Pendyala

1966 Telugu srikrishnatulabaram dana dhanyamulani Pendyala

1966 Telugu srikrishnatulabaram Idhi saragala thota Pendyala

1966 Telugu srikrishnatulabaram ika nee geethuna Pendyala

1966 Telugu srikrishnatulabaram Jayaho jayaho Pendyala

1966 Telugu srikrishnatulabaram karuninchave thulasi matha Pendyala

1966 Telugu srikrishnatulabaram konumithe kushimanjali Pendyala

1966 Telugu srikrishnatulabaram Neerajalagalada Pendyala

1966 Telugu srikrishnatulabaram Oho mohana roopa Pendyala

1967 Telugu eedu jodu I evokimtayu ledu dhairyamu(verse) Pendyala

1967 Telugu poola rangadu Nee jilugu paita S. Rajeshwara Rao

1967 Telugu Upaayamlo Apaayam Sreepathim sreedharam sreesham K.V. Mahadevan

1967 Telugu uppayanlu appayam chinnari ponnari K.V. Mahadevan

1967 Telugu uppayanlu appayam ethi siguragulalu K.V. Mahadevan

1967 Telugu uppayanlu appayam nisha enthuku K.V. Mahadevan

1967 Telugu uppayanlu appayam o baala raaja K.V. Mahadevan

1967 Telugu uppayanlu appayam padaru gadichi K.V. Mahadevan

1967 Telugu uppayanlu appayam prathi pappa puttethe K.V. Mahadevan

1967 Telugu poola rangadu Missamissalade chinadana S. Rajeshwara Rao

1967 Telugu poola rangadu inara bharata veera K.V. Mahadevan

1967 Telugu poola rangadu yeyyira chinnodeyyira S. Rajeshwara Rao

1967 Telugu sathi sumathi swagatamayya raghurama Adi narayana rao

1968 Telugu bangaru sankellu Andham orikindhi Poornachandra Rao

1968 Telugu bangaru sankellu chinavanini choodakani Poornachandra Rao

1968 Telugu bangaru sankellu manasaina na swami Poornachandra Rao

1968 Telugu paala manasuslu paalavanka seemalo Satyam

1968 Telugu pelliroju adugudamani undi ninnoka Sriram

1968 Telugu pelliroju Jeevithana maruva lemu Sriram

1968 Telugu pelliroju Jeevithana maruva lemu (sad) Sriram

1968 Telugu pelliroju pelli varamandi sriram

1968 Telugu sathi arundathi amma aakali porva aswathama

1968 Telugu sathi arundathi gowri karuninchave aswathama

1968 Telugu sathi arundathi enna janmala punyamo aswathama

1968 Telugu sathi arundathi navvara kila kila aswathama

1968 Telugu undamma bottu pedatha adugaduguna gudi undi K.V. Mahadevan

1968 Telugu undamma bottu pedatha chaalule nidurapo K.V. Mahadevan

1968 Telugu undamma bottu pedatha chukkaltho cheppalani K.V. Mahadevan

1968 Telugu undamma bottu pedatha Sandhya gali theli murali K.V. Mahadevan

1968 Telugu undamma bottu pedatha Patala gangamma K.V. Mahadevan

1968 Telugu undamma bottu pedatha Srisailam mallana K.V. Mahadevan

1968 Telugu undamma bottu pedatha Lakshmi stothram K.V. Mahadevan

1968 Telugu undamma bottu pedatha Raavama Mahalakshmi K.V. Mahadevan

1968 Telugu bandhipotu dongalu Kanniah puttinaroju Pendyala

1968 Telugu bandhipotu dongalu Vinnanule priya Pendyala

1968 Telugu bandhipotu dongalu vunnadu oo chakini Pendyala

1968 Telugu bandhipotu dongalu kiladi donga diyo diyo Pendyala

1968 Telugu bandhipotu dongalu gandara ganda soggadi Pendyala

1969 Telugu eka veera bhama kalabam K.V. Mahadevan

1969 Telugu eka veera edhuru choosina valapu K.V. Mahadevan

1969 Telugu eka veera entha dhooramo adhi K.V. Mahadevan

1969 Telugu eka veera krishna nee peru K.V. Mahadevan

1969 Telugu mohini rukmankataha o raja nee manasamele ghantasala

1969 Telugu mooga nomu Andham neelo undhani R. Sudarsanam 

1969 Telugu muhoortha balam bugga gillagane K.V. Mahadevan

1969 Telugu eka veera kanipetta geleva K.V. Mahadevan

1969 Telugu eka veera oka deepam velagindhi K.V. Mahadevan

1969 Telugu eka veera thottalo naa raju K.V. Mahadevan

1969 Telugu eka veera avuna cheliya sari K.V. Mahadevan

1969 Telugu mooga nomu ala unte ela R. Sudarsanam

1969 Telugu mooga nomu Ee vela naalo R. Sudarsanam

1969 Telugu mooga nomu Kundelu story R. Sudarsanam

1969 Telugu mooga nomu Pagadala jabili R. Sudarsanam

1969 Telugu muhoortha balam doy doy vasthunnaadoy K.V. Mahadevan

1969 Telugu muhoortha balam kaay kaay kaavali K.V. Mahadevan

1970 Telugu aadajanma yevurocharamma Master Venu

1970 Telugu manasu mangalyam Ninnu nenu choosthunna Pendyala

1970 Telugu manasu mangalyam Ee subha samayamlo Pendyala

1970 Telugu srikrishnavijayam Anaradhe baala Pendyala

1970 Telugu srikrishnavijayam Haayi Haayi haayi yemito Pendyala

1970 Telugu srikrishnavijayam je jela talliki Pendyala

1970 Telugu srikrishnavijayam krishna premamaya Pendyala

1970 Telugu srikrishnavijayam Naa jeevithamu neekankithamu Pendyala

1970 Telugu srikrishnavijayam Pillana grovi pilupu Pendyala

1970 Telugu srikrishnavijayam priyatma nenikkada Pendyala

1970 Telugu srikrishnavijayam Ramani naa tappu Pendyala

1970 Telugu aadajanma sri venkatesa daide Master Venu

1970 Telugu aadajanma thanakosamani thanakaayigani Master Venu

1971 Telugu bangaru thalli bangaru thalli S. Rajeshwara rao

1971 Telugu bangaru thalli palleseema mana pande S. Rajeshwara rao

1971 Telugu bangaru thalli vacchindayya pandaga S. Rajeshwara rao

1971 Telugu bangaru thalli velli pothara vellipothara S. Rajeshwara rao

1971 Telugu bangaru thalli yemthaina baruvu S. Rajeshwara rao

1971 Telugu mattilo manikyam patellori baidhugaddu Satyam

1971 Telugu mattilo manikyam Maagaraya panthala Satyam

1971 Telugu sathi anusuya aalayamela Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya himagiri mandhira Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya konera madhura Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya pathi sevaye Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya prabho Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya enni janmala Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya dinakara Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya dahamuna prana nadhuni Adi Narayana Rao

1971 Telugu sathi anusuya jayasubha charitha Adi Narayana Rao

1971 Telugu sreemanthudu Yevaro naa madhilo T. Chalaapthi rao

1971 Telugu tahsildarugari ammayi thaka thaka ladi K.V. Mahadevan

1971 Telugu tahsildarugari ammayi padamanavu paduthananu K.V. Mahadevan

1971 Telugu mattilo manikyam Malli Malli paadali Ee paata Satyam

1971 Telugu mattilo manikyam Naa maate nee maatai Satyam

1971 Telugu sreemanthudu challani vennelalo T. Chalaapthi rao

1971 Telugu tahsildarugari ammayi nee kunnathi nenani K.V. Mahadevan

1971 kannada Sakshatkara kaadiruvalo krishna raade M. Rangarao

1971 kannada Sakshatkara olave jeevana sakshatkaara M. Rangarao

1971 kannada Sakshatkara olave jeevana sakshatkaara M. Rangarao

1971 kannada Sakshatkara phalisthu olavina M. Rangarao

1971 kannada Sakshatkara olavina poojake M. Rangarao

1972 Telugu attanu diddina kodalu evadamma aa dorababu K.V. Mahadevan

1972 Telugu tahsildarugari ammayi Allari chese vayasundali K.V. Mahadevan

1972 Telugu tahsildarugari ammayi Jajiri jajiri bawa K.V. Mahadevan

1972 Telugu tahsildarugari ammayi kola kannula chinnadana K.V. Mahadevan

1972 Telugu collector janaki Anaganaga oka chilakamma V. Kumar

1972 Telugu collector janaki vendi therapai V. Kumar

1972 Telugu maa inti kodalu Sholilla garu Govardanam

1972 Telugu maa inti kodalu navamohananga muralidhara unknown

1972 Telugu manchirojulu vacchayi manchi Rojulochayi Padara T. Chalaapthi rao

1972 Telugu manchirojulu vacchayi yendhuke Pirikithanam T. Chalaapthi rao

1972 Telugu menakodalu aasalu virise Ghantasala

1972 Telugu menakodalu Ee siggu thondaralu Ghantasala

1972 Telugu menakodalu hello hello my lady Ghantasala

1972 Telugu menakodalu thirumala mandira sundara Ghantasala

1972 Telugu pandanti kapuram aadi paade kaalamlone S.P. Kodandapani

1972 Telugu sampoorna ramayanam devathalara -padyma K.V. Mahadevan

1972 Telugu vintha dampathulu kalalanni nijamaina S.P. Kodandapani

1972 Telugu vintha dampathulu Theegaku poove andham S.P. Kodandapani

1972 Telugu vintha dampathulu yugame marina jagame S.P. Kodandapani

1972 Telugu collector janaki neevannadi neevanukunnadi V. Kumar

1972 Telugu pandanti kapuram Manasa kavinchake S.P. Kodandapani

1972 Telugu sampoorna ramayanam Rama laali K.V. Mahadevan

1972 Telugu sampoorna ramayanam Vedhalenu kodandapani K.V. Mahadevan

1973 Telugu bangaru manasulu adenchedi padinchedi Satyam

1973 Telugu bangaru manasulu navuthu navvundali Satyam

1973 Telugu bangaru manasulu pooloyammo malle Satyam

1973 Telugu bangaru manasulu be saayi saamy Satyam

1973 Telugu dabbuku lokam dasoham chaduvu sandhya K.V. Mahadevan

1973 Telugu dabbuku lokam dasoham sriseshasaila suni K.V. Mahadevan

1973 Telugu dabbuku lokam dasoham gali okani sommu kadhu K.V. Mahadevan

1973 Telugu dabbuku lokam dasoham Nuvvu nenu nadichedhi K.V. Mahadevan

1973 Telugu devudu chesina manushulu vrisina marumalli Ramesh Naidu

1973 Telugu dhanama deivama nee madi challaga-ver-2 T.V. raju

1973 Telugu dhanama deivama raama sriraam navaami T.V. Raju

1973 Telugu dhanama deivama Emito edhi emitoGudugudu T.V. Raju

1973 Telugu dheerga sumangali challani tellani Chakravarthy

1973 Telugu dheerga sumangali idi vilaasa yaatra Chakravarthy

1973 Telugu inti dongalu dayyanni kadara S.P. Kodandapani

1973 Telugu mamatha merise merupunu K.V. Mahadevan

1973 Telugu mamatha ninadaka nenu nene K.V. Mahadevan

1973 Telugu mamatha govinda hari govinda K.V. Mahadevan

1973 Telugu mamatha rarandamma perendalu K.V. Mahadevan

1973 Telugu manushulu matti bommalu amma aani noorara B. Shankar

1973 Telugu manushulu matti bommalu ninnu koredi B.shankar

1973 Telugu memu manushulame siggole siggu M.S. Viswanathan

1973 Telugu memu manushulame gummalangadi gummalangadi M.S. Viswanathan

1973 Telugu memu manushulame nenu evvaro nuvvu M.S. Viswanathan

1973 Telugu memu manushulame Yemantunnadhi ee gali M.S. Viswanathan

1973 Telugu nindu kutumbam eevela padeti pata S. Rajeswara Rao

1973 Telugu nindu kutumbam pilla papala S. Rajeshwara rao

1973 Telugu pasi hridayalu Aaru masalaagu G.K. Venkatesh

1973 Telugu pasi hridayalu Choosina choope choodani G.K. Venkatesh

1973 Telugu pasi hridayalu Kalalu kanna radha G.K. Venkatesh

1973 Telugu pasi hridayalu Apadha mokula vada oh srinivasa G.K. Venkatesh

1973 Telugu pasi hridayalu kalalu kanna radha-sad G.K. Venkatesh

1973 Telugu sneha bandham sheuntene shikaru Satyam

1973 Telugu sneha bandham Sneha bandhamu yentha (sad) Satyam

1973 Telugu sneha bandham Sneha bandhamu yentha (happy) Satyam

1973 Telugu devudu chesina manushulu Dora vayasu chinnadhi Ramesh Naidu

1973 Telugu dhanama deivama Nee madhi challaga T.V. Raju

1973 Telugu dhanama deivama Rama Sri Rama (sad) T.V. Raju

1973 Telugu inti dongalu kondapai vendivana S.P. Kodandapani

1973 Telugu manushulu matti bommalu neeelo viresena B. Shankar

1973 Telugu nindu kutumbam yuvatharam S. Rajeswara Rao

1973 Telugu nindu kutumbam avaleelaga sriramudu S. Rajeshwara rao

1973 Telugu nindu kutumbam evaru karanamo ee S. Rajeshwara rao

1974 Telugu gowri Chee chee navvu Satyam

1974 Telugu gowri Eedithey godari eedalee Satyam

1974 Telugu gowri nerpamantava cycle Satyam

1974 Telugu seetha kalyanam raghukula -ganga story K.V. Mahadevan

1974 Telugu yesodha krishna Nomu Pandindhi S. Rajeshwara rao

1974 Telugu yesodha krishna ponnalu virise S. Rajeshwara rao

1974 Telugu deeksha poolamme pillochindi Pendyala

1974 Telugu peddalu marali Atade na Intagudu B. Gopalam

1974 Telugu peddalu marali bhayam bhayamka B. Gopalam

1974 Telugu peddalu marali Yemani raayanu B. Gopalam

1974 Telugu peddalu marali maababu chirunavvu B. Gopalam

1974 Telugu peddalu marali mummy tell me tellme B. Gopalam

1975 Telugu amma nanna KurusE chinukula T. Chalaapthi rao

1975 Telugu amma nanna Naaku neevu T. Chalaapthi rao

1975 Telugu amma nanna noonoorgu meesalodu T. Chalaapthi rao

1975 Telugu amma nanna Nuvve kaavali T. Chalaapthi rao

1975 Telugu amma nanna papavunna Inti Kanna T. Chalaapthi rao

1975 Telugu amma nanna EnthO Baagundhi T. Chalaapthi rao

1975 Telugu bharathi kanipinche devathale S.P. Kodandapani

1975 Telugu bharathi meenamma meenamma S.P. Kodandapani

1975 Telugu bharathi sruthi chesina veena S.P. Kodandapani

1975 Telugu bharathi kanipinchele-sad S.P. Kodandapani

1975 Telugu bharathi andaley S.P. Kodandapani

1975 Telugu bharathi Echotane kadha S.P. Kodandapani

1975 Telugu eekaalam dampathulu aalu mogalu okatai unte Satyam

1975 Telugu eekaalam dampathulu yedukondalavaada Satyam

1975 Telugu eekaalam dampathulu nee vayasu Satyam

1975 Telugu eekaalam dampathulu pata kaadu papa idhi Satyam

1975 Telugu parivarthana Cheyi choosi cheputhava T. Chalaapthi rao

1975 Telugu parivarthana gudilo oka deepam T. Chalaapthi rao

1975 Telugu parivarthana medalo T. Chalaapthi rao

1975 Telugu parivarthana ontarithananiki T. Chalaapthi rao

1975 Telugu vanaja girija jai jai seetharam T. Chalaapthi rao

1975 Telugu vanaja girija naa kannulalo T. Chalaapthi rao

1976 Telugu bangaru manasulu aadinchedi paadinchedi K.V. Mahadevan

1976 Telugu bhoomi kosam chellee chendramma Pendyala

1976 Telugu bhoomi kosam oh vanne chinnela Pendyala

1976 Telugu bhoomi kosam chinnari chilakkamma Pendyala

1976 Telugu kurukshethram egu bhujambalavada S. Rajeswara Rao

1976 Telugu kurukshetram alukala kula kala S. Rajeshwara Rao

1976 Telugu kurukshetram Harivillu S. Rajeswara Rao

1976 Telugu kurukshetram lera evaru lera dharma S.Rajeshwara Rao

1976 Telugu kurukshetram Mrogindhi kalyana veena S. Rajeshwara Rao

1976 Telugu manushulanta okate evaridhira ee bhoomi S. Rajeshwara rao

1976 Telugu manushulanta okate evardidira ee   bhoomi S. Rajeshwara rao

1976 Telugu manushulanta okate kaalam kaadhu S. Rajeshwara rao

1976 Telugu manushulanta okate mutyalu vastava S. Rajeshwara rao

1976 Telugu manushulanta okate ninne pelladutha S. Rajeshwara rao

1976 Telugu manushulanta okate thatha bhagunnava S. Rajeshwara rao

1976 Telugu palle seema Surattuku jaarathadi chittuku K.V. Mahadevan

1976 Telugu palle seema Hallo mastaru garandi K.V. Mahadevan

1976 Telugu palle seema maa vooriki velugochindhi K.V. Mahadevan

1976 Telugu palle seema veenatho naagonthu K.V. Mahadevan

1976 Telugu palle seema amma naanna leni K.V. Mahadevan

1976 Telugu seetha kalyanam seetharamula kalynamu K.V. Mahadevan

1977 Telugu manchi roju chilipi kanula M.S. Sreeram

1977 Telugu seetha rama vanavasam dayacheunu sri ramudu K.V. Mahadevan

1978 Telugu sampoorna ramayanam o rachavari vinavada K.V. Mahadevan

1978 Telugu raajaaputra rahasyam dikkuleni K.V. Mahadevan

1978 Telugu sathi savithri kaasi annapoorani Pendyala

1978 Telugu sree rama pattabishekam prati koma naa kalisi Pendyala

1978 Telugu sree rama pattabishekam aalapinchana Pendyala

1983 Telugu manchi manishi yedi dharmamo chakravarthy

1983 Telugu manchi manishi sandyaragam chakravarthy

1983 Telugu padhanti mundukku aamani koyila J.V. Raghavulu

1983 Telugu padhanti mundukku hey neekosamani J.V. Raghavulu

1983 Telugu padhanti mundukku nuvvu puttina roju J.V. Raghavulu

1983 Telugu padhanti mundukku bhale guntadi J.V. Raghavulu

1976 Malayalam Seetha 

Swayamwaram (D) kalyanam kaanan vannalum K.V. Mahadevan

1976 Malayalam Seetha 

Swayamwaram (D) Ramachandraya janaka K.V. Mahadevan

1976 Malayalam Seetha 

Swayamwaram (D) sarvam ramamayam K.V. Mahadevan

1976 Malayalam Seetha 

Swayamwaram (D) vishnum jishnum K.V. Mahadevan

1980 Gurusarvabhouma Sri Jaya Jaya

Raghavendra Karu M.Ranga rao




.

No comments:

Post a Comment