Tuesday 20 October 2020

ATROCITIES OF MUSLIMS

 


ATROCITIES OF MUSLIMS



முகலாய அரசனான ஜஹாங்கீர் காலத்தில் பெருமளவிலான காயடிப்புகள் வங்காளத்தில் நிகழ்ந்ததாகவும், பின்னர் இந்தியா முழுவதும் போரில் கைதாகும் காபிர்களை காயடிப்பது ஒரு பொது வழக்கமாக மாறியதாகவும் வரலாறு சொல்கிறது.

பக்தியார் கில்ஜி 1205-ஆம் வருடம் வங்காளத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் கைப்பற்றப்பட்டவர்களைக் காயடிப்பதும், அவ்வாறு காயடிக்கப்பட்டவர்களை பெண்களை போல் நடை,உடை,பாவனைகளில் பயிற்சி கொடுத்து நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதுவும் பெருமளவு நடந்தது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், குப்ளாய்கானின் அரசவையிலிருந்து வெனிசுக்குத் திரும்பும் வழியில் வங்காளத்தை அடைந்த மார்கோ-போலோ, வங்காளம் அலிகளின் பெரும் உற்பத்தி ஸ்தலமாக இருந்ததைக் காண்கிறார்.

அதே நேரத்தில் அவரைப் போலவே வங்காளம் சென்ற பிற நாட்டுப் பயணிகளான துராத்தே பர்போஸா மற்றும் ஃப்ரான்கோஸ் பையார்ட் போன்றவர்களும் அதனையே உறுதி செய்கிறார்கள். 1590-ஆம் வருடம் எழுதப்பட்ட அய்ன்-இ-அக்பரியும் இதனைப் பதிவு செய்கிறது.

1659-ஆம் வருடம் கோல்கொண்டாவில் ஏறக்குறைய 22,000 இந்து காஃபிர்கள் அவுரங்கசீபினால் காயடிக்கப் பட்டார்கள். ஜஹாங்கீர் மட்டும் ஏறக்குறைய 1200 அலிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்கிறார்.பதின்ம வயதிலிருக்கும் அழகான சிறுவர்களை அரவாணிகளாக்கி புணர்வதில் முஸ்லீம் மன்னர்கள் பெரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.கில்மான் என்ற இந்த சிறுவர்கள் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு அதிக அலங்காரத்துடன் அரசவையில் திரிந்தனர்.

அலாவுதீன் கில்ஜிக்குயின் சொந்த உபயோகத்திற்கென 50,000 அடிமைச் சிறுவர்களும், முகமது துக்ளக் 20,000 சிறுவர்களையும், ஃபிரோஸ் துக்ளக்கிடம் 40,000 சிறுவர்களும் இருந்திருக்கிறார்கள். அலாவுதீனின் புகழ்பெற்ற படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு அலியே.

சுல்தான் குத்புதீன் முபாரக்கின் வலது கரமாக இருந்த குஸ்ரூ கானும் ஒரு காயடிக்கப்பட்டவரே. மத்தியகால இஸ்லாமிய அறிஞர்களான ஃபெரிஸ்டா, கொண்டாமிர், மின்ஹாஜ் சிராஜ், ஜியாவுதீன் பரானி போன்றவர்கள் அவர்களது காலத்தில் வலிமையுடனிருந்த சுல்தான்கள் – முகமது கஜினி, குத்புதீன் ஐபக், சிக்கந்தர் லோடி போன்றவர்கள் – சிறுவர்கள் மீது கொண்டிருந்த அபரிமிதமான இச்சைகளைக் குறித்துத் தெளிவாகவே எழுதிச் சென்றிருக்கிறார்கள்.வரலாற்றாசிரியர்கள் கோவில்களை இடித்ததை கவனப்படுத்திய அளவுக்கு இந்த காயடிப்பு வைபவங்களை கவனப்படுத்தாமலேயே கடக்கிறார்கள்.


No comments:

Post a Comment