KAVERI MALAYALAM ACTRESS
BORN 1980 OCTOBER 24
.காவேரி என்றும் கல்யாணி என்றும் அறியப்படுபவர், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1986ல் மலையாளத் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்பு எண்ணற்ற மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். துணை நடிகையாக மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான நந்தி விருதினை பெற்றவர்.
Early life
Kaveri was born in a Malayali family settled in Kavumbhagom, Thiruvalla, Kerala. Her father, Muralidharan, worked at Kerala State Road Transport Corporation and her mother was a house wife.
Career
She started her film career as a child artist in Malayalam films, appeared in several Malayalam, Tamil, Telugu and Kannada-language films. After playing lead and supporting roles in Malayalam, Tamil films, she enacted female lead roles in several Malayalam , Tamil ,Kannada & Telugu-language films.[1]
She has won the Kerala State Television Award for Best Actress in 2002 for Anna and Nandi Award for Best Actress for her performance in Avunu Valliddaru Ista Paddaru (2002). She is perhaps best known for her appearances and critically acclaimed performances in films such as Vasanthiyum Lakshmiyum Pinne Njaanum, Samudhiram, Avunu Valliddaru Ista Paddaru, Kabaddi Kabaddi and Kasi.
Personal life
She was married to Surya Kiran later they separated [2]
சில திரைப்படங்கள்
கண்ணுக்குள் நிலவு
அப்பு
நினைக்காத நாளில்லை
சமுத்திரம்
புன்னகைப் பூவே
காசி
குட்டிப்பிசாசு
தொலைக்காட்சியில்
இவர் சன் தொலைக்காட்சியில் தியாகம் என்ற தொடரில் அபிராமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். to 1.30 PM
No comments:
Post a Comment