Monday 26 October 2020

WIKI LEAKS AS ON OCTOBER 26, 2018

 

WIKI LEAKS AS ON OCTOBER 26, 2018



விக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டுள்ள இந்திய கருப்பு பண முதலைகளின் *முதல் 30 பேர்* கொண்ட முதல் பட்டியல்... *(பணம் கோடி கணக்கில்)*

1. அம்பானி ₹5,68,000
2. அதானி ₹7,800
3. அமித்ஷா ₹1,58,000
4. ராஜ்நாத்சிங் ₹82,000
5. அருண்ஜெட்லி ₹15,040
6. சுமித்ரிதி இரானி ₹28,900
7. எடியூரப்பா ₹9,000
8 . ரவிசங்கர் குருஜி ₹15,000
9. பாபா ராம்தேவ் ₹75,000
10. ஜனார்த்தன ரெட்டி ₹50,000
11. நளின் கோலி ₹5900
12. தேவேந்தர ஃப்ட்னாவிஸ் ₹2,20,000
13. லலித் மோடி ₹76,888
14. சுஷ்மா சுராஜ் ₹5,82,114
15. நரேந்திர மோடி ₹19,800
16. ஷர்ஷத் மேத்தா ₹1,35,800
17. கத்தான் பாரத் ₹8,200
18. கட்டா சுப்ரமணிய நாயுடு ₹14,500
19. லாலு பிரசாத் யாதவ் ₹28,900
20. ஜேஎம்.சிந்தியா ₹9,000
21. வையாபுரி கோபாலசாமி ₹35,000
22. வசுந்திரா ராஜ் ₹5,900
23. ராஜ் ஃபவுண்டேசன் ₹1,89,008
24. என்.சந்திரபாபு ₹1,68,009
25. ஜெ.ஜெயலலிதா ₹2,57,500
26. சோனியா காந்தி ₹3,00,089
27. சுப்ரமணிய சுவாமி ₹2,20,060
28. சசிக்கலா ₹1,54,700
29. டிடிவி.தினகரன் ₹12,870
30.கருணாநிதி குடும்பம் ₹ 8 ,46, 890

இந்தியர்களின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கியில் இருப்பது ₹358,679,863,300,000 (1.3 ட்ரிலியன் டாலர்; ரூபாயில் போட தெரிந்தவங்க போடுங்க!) இந்த பணம் 10 அமெரிக்காவுக்கு சமம். அடுத்த 100 வருடங்களுக்கு உலகில் சக்தி வாய்ந்த முதல் நாடாக இந்தியா இருக்கலாம்.

ஊழலுக்கு எதிரான போருக்கான ஆயுதம் இதோ..! இதுபோல் 2,000 இந்தியர்கள் இதுமாதிரி வரி ஏய்ப்பு நடத்தி திருட்டுத்தனமாக சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளனர்!

இதை விட்டுபுட்டு ஜிஎஸ்டியாம்; பண மதிப்பு இழப்பு நடவடிக்கையாம்; என்னடா கூத்து இது! யாரை ஏமாத்த இந்த டுமீல்!

இட்லிக்கு வரியா போட்டு இஸ்ரேல் போயிட்டரு நம்ம வெளிநாட்டு பிரதமாரு
மோடி

இப்படி ஒரு பிரதமர் இருந்த நாட்டுல பட்டினி சாவு இல்ல கெட்டி சட்டினி சாவு தான் வரும்

இது சிரிக்க அல்ல மக்களே சிந்திக்க....

*MLA க்களின் மாதசம்பள விபரம்*

*கர்நாடகா* Rs.60,000

*சீக்கீம்* Rs.52,000

*குஜராத்* Rs.47,000

*கேரளா* Rs.42,000

*இராஜஸ்தான்* Rs.40,000

*உத்தரகாண்ட்* Rs.35,000

*ஒடிசா* Rs.30,000

*மேகலாயா* Rs.28,000

*அருணாச்சல பிரதேசம்* Rs.25,000

*அசாம்* Rs.20,000

*மணிப்பூர்* Rs.18,500

*நாகலாந்து* Rs.18,000

*திரிபூரா* Rs.17,500

*தெர்மாக்கோல் போன்ற திட்டத்தை மக்களுக்குதந்து தந்து அழியா புகழ் பெற்ற தமிழ்நாட்டு MLA மாதசம்பளம்*

*1,05,000*

*கொஞ்சம் காரி துப்பி வாழ்த்தலாம் வாங்க

இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.

படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.

M.P யின் மாதச் சம்பளம்
₹50000/-
இதர வருமானம்
₹45000/-
மாத அலுவலகச் செலவு
₹45000/-
மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
₹48000/-
தினபடி(பாராளுமன்றம் கூடும்போது)
₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.

வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.

டெல்லியில் தங்கும் அறை இலவசம்

மின்சாரக் கட்டணம்
50000 unit வரை இலவசம்

தொலைபேசி கட்டணம். (1,50,000 calls) இலவசம்.

ஆக ஒரு MP யின் மாதச் செலவு
₹292000/-
வருடத்திற்கு. ₹35,04,000/-

5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-

மொத்தம் 543 எம்பிகளுக்கும்
ஐந்தாண்டிற்கான செலவு
₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய
950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.

படிக்காத, பட்டம்பெறாத.....
இந்த அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகை....
நமக்கும்..........
உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை....

Image may contain: 1 person, smiling

No comments:

Post a Comment