Wednesday 14 October 2020

WHAT BOYS AND GIRLS DO IN EXAMINATION HALL

 


WHAT BOYS AND GIRLS DO

 IN EXAMINATION HALL

.


பரீட்சை எழுதும் போது பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா...???

1.முதலில் இடது ,வலது பக்கம் நோட்டம் இடுவார்கள் -தெரிந்தவர்கள் இருந்தால் அழகாக நகுவார்கள் ுுு.,
2.எழுதும் போது இயல்பாய் விழும் முடியை எடுத்து காதுகளுக்கு பின்னால் விடுவது..,
3.நகம் கடிப்பார்கள் -ஓரக்கண்ணால் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவார்கள்
4.தெரியாத கேள்விக்கு யோசனை செய்யும் போது கழுத்தில் உள்ள சிறிய செயினை இடது கையின் ஆள்காட்டி விரலால் நோண்டுவார்கள் .,
5.மீண்டும் வேறொரு விடை தான் என்றாலும் இடத்தை நிரப்புவதுக்காக எழுதுவது ுுு.,
6 .அடிக்கடி பேனாவை அழகான உதட்டில் வைத்து உரசுவது.,
7.தெரியாத கேள்விக்கிக்கேல்லாம் தைரியமா வேறொரு விடைஎழுத கூடுதலாய் பேப்பர் கேட்டு பிற பெண்களை ஆச்சர்ய படுத்துவது ,
8 மாலா அல்லது சரோஜா கண்ணாலே எப்படிடி எழுதுற என்று கேட்க உதட்டை பிதுக்கி காட்டுவது

நம்ம பசங்க என்ன செய்வாங்கன்னு பார்ப்போம்.! -------------------------------------------------



1.எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்னு எண்ணுவது.
2.தெரிந்த பையங்க கிட்ட உன் பக்கத்துல உக்காந்திருக்கிற பிகரு
சூப்பரு என்று ஜாடை செய்வது
3. சட்டையில மேல் பட்டனை விடுவித்து காலரை தூக்கி பின்னால் விடுவது - பெண் சூப்பர்வைசரை நோட்டம் விடுவது.,
3.கேள்வி தாளை 18 ஆவது முறையா சீரியஸா படிக்கிறது
4.நேற்று ஜெயபாலிடம் பேசிய பேச்சை நினைத்து பார்ப்பது -காசினோ தியேட்டர்ல என்ன படம் போடுவான்னு யோசிப்பது
5.தெரிந்த கேள்விக்கு விடை வேகமாய் எழுதுவது
6. பாஸாயிட்டா 11 ஆம் வகுப்புல தேவராஜ் வாத்தியான் கிட்ட மட்டும் வகுப்பு பிரிச்சி விட்ரகூடாதுன்னு ஆண்டவனை இறைஞ்சுவது
7.ஷ் ..சு ...கொஞ்சம் பேப்பர தூக்கி காட்டுன்னு முன்னாடி உள்ள முதுகுக்கு சிக்னல் கொடுப்பது

8.கர்சீப் எடுத்து முகத்தை துடைத்து கொள்வது
9.தன்னை சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் பார்க்கும் பிகருக்கு நூல் விடுவது
10.அறையில் உள்ள ஜன்னல் கம்பிகளை எண்ணுவது.,
11...அடிக்கடி டைம் பார்ப்பது.


இந்த பதிவு தி இந்து பத்திரிகையில்
2015 அக்டோபர் 20 இல் வந்ததாக நினைவு

ட்விட்டரில் நான் எழுதி வெளிவந்தது
October 14, 2015 at 5:55 AM

.

No comments:

Post a Comment