HONNAPPA BHAGAVATHAR ஹொன்னப்ப பாகவதர்
தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர்,இறப்பு அக்டோபர் 2, 1992
கொன்னப்ப பாகவதர் அல்லது ஹொன்னப்ப பாகவதர் (கன்னடம்: ಹೊನ್ನಪ್ಪ ಭಾಗವತರು, 1915 -1992), கர்நாடகம் மாநிலத்தில், பெங்களூருக்கு அருகே உள்ள (நெலமங்கலா), சௌட சந்திரா கிராமத்தில் பிறந்த கருநாடக இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். நல்ல உடல் வளமும் குரல் வளமும் கொண்ட தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர், சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1][2]
ஹொன்னப்ப பாகதவர் | |
---|---|
1948 இல் ஹொன்னப்ப பாகவதர்
| |
பிறப்பு | சனவரி 14, 1915 சௌடசந்திரா (நெலமங்களா) பெங்களூர் |
இறப்பு | அக்டோபர் 02, 1992(அகவை 77) பெங்களூர்,கர்நாடகம்,இந்தியா |
மற்ற பெயர்கள் | கான கலாபூஷணம், கான கலா, கந்தர்வ கான கலாநிதி, கான அபிநய சந்திரா, நாட்டியாசார்யா |
பணி | நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், நாடகக் கலைஞர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1935–1992 |
பெற்றோர் | சிக்கலிங்கப்பா, காளியம்மா |
பிள்ளைகள் | 2 மகன்கள், 5 மகள்கள் |
1930ஆம் ஆண்டில் "குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடகக் குழு"வில் சேர்ந்து சரித்திர, சமூக நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் பாடி நடித்தார்.
1937-ஆம் ஆண்டில் தமிழ்நாடு, சேலத்தில் இருந்த சேலம் சங்கீத ரசிகர்கள் சபா இவருக்கு பாகவதர் பட்டத்தை வழங்கியது. தியாகராஜ பாகவதருடன் தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராகவும், கதாநாயகராகவும் நடித்துள்ளார். பண்டரி பாய் மற்றும் சரோஜா தேவியை முதலில் கன்னட திரைப்படங்களில் அறிமுகம் செய்த இவர், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை உருவாக்கியுள்ளார். 1960ஆம் ஆண்டில் உமா மகேஸ்வரா நாடகக்குழுவைத் துவக்கி பல கன்னட மொழி நாடகங்களை நடத்தினார்.[3]
நடித்த திரைப்படங்கள்[தொகு]
ஹொன்னப்ப பாகவதர் நடித்த சில திரைப்படங்கள்.[4][5]
தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]
அம்பிகாபதி(1937)
கிருஷ்ணகுமார்
ரதி சுகன்யா
அருந்ததி (1943)
வால்மீகி (1946)
ஸ்ரீமுருகன் (1944)
குணசாகரி
தேவமனோகரி
பர்மா ராணி (1945)
பக்தகும்பாரா (1947)
மகாகவி காளிதாசா (1959) (தேசிய விருது பெற்ற திரைப்படம்)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
கன்னட மொழி திரைப்படங்கள்[தொகு]
மகாகவி காளிதாசா (1955)
பஞ்சரத்னா (1956)
ஜெகஜோதி பசவேஸ்வரா (1959)
ஹேமரெட்டி மல்லம்மா
சுபத்திரா (1941) (தயாரிப்பு மற்றும் நடிப்பு)
சதானந்தா (1977) (தயாரிப்பு மற்றும் நடிப்பு)
விருதுகள்[தொகு]
பாகவதர் பட்டம் (1937) சேலம் கர்நாடக இசை ரசிகர்கள் மன்றம்
சிறந்த நடிகர் விருது (1956), சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்கம்
நாட்டியாச்சார்யா விருது
கர்ண சிகாமணி தங்கப்பதக்கம் (1976), வழங்கியவர்: சிருங்கேரி மட சங்கராச்சாரி
கர்நாடக சங்கீத நாடக அகாதமி விருது (1972)
மத்திய சங்கீத நாடக அகாதெமி விருது (1979)
ராஜயோத்சவா விருது (1986) கர்நாடக அரசு வழங்கியது.
Karnataka Chalanachitra Academy is hosting a tribute to mark the birth centenary of legendary Kannada theatre-film actor, producer and singer C Honnappa Bhagavathar on Saturday and Sunday.
The academy will host a seminar and screen three films, Mahakavi Kalidasa, Pancharatna and Jagajyothi Basaveshwar, to mark the occasion in his honour.
Life and Achievement
Honnappa Bhagavathar, born on January 14, 1915 in Chowdasandra, Nelamangala, was interested in music from childhood. He took part in bhajan singing, plays and folk art activities while growing up at his mother’s hometown Motaganahalli after his father’s death and learnt how to play instruments like harmonium and tabla.
Honnappa moved to Bengaluru in 1928 and continued his family occupation of weaving with his brother.
Bengaluru opened the doors of opportunities for him as he continued his musical activities. He honed his skills under veteran Karnatak vocalist Sambashiva Murthy Bhagavathar and harmonium maestro Arunachalappa, soon carved a niche for himself and started giving concerts.
Noticing his vocals, G H Veeranna, founder of Gubbi Sri Channabasaveshwara Drama Company, invited him to join the company late 1930s. Honnappa made a popular actor in Gubbi company by playing lead roles in historical and social plays. Interestingly, he continued the practice of classical music.
Honnappa’s talent was at its zenith in 1937 when he presented a concert in Salem (Tamil Nadu) under the auspices of Salem Music Fans Association where he was given the title ‘Bhagavathar’. Thus, he became ‘Honnappa Bhagavathar’.
The success in music led to Tamil filmdom. First, he was invited to play a prominent role in the Tamil film Ambikapathi (1941). The pair of M K Thyagaraja Bhagavathar and Honnappa Bhagavathar weaved a magic among Tamil filmgoers. He worked the giants of Tamil films like MGR. He acted in more than 14 Tamil films including Krishna Kumar, Sathi Sukanya, Valmiki, Sri Murugan, Gunasagari and Deva Manohari and had a huge fan following in the early 1940s. The Gubbi company cast him as the lead actor in the Kannada film Subhadra’ with veteran actress B Jayamma (1941). He also sang under the music direction of Padmanabha Shastry in this film. The film was a big success and thus he entered Kannada filmdom.
In an article, veteran Kannada film music historian N S Sridharamurthy, says, “In Tamil, there was no other actor who knew both acting and music that time, and he bagged all the offers. Though he was a Tamil superstar, his heart beat for Kannada. He produced Bhakta Kumbara’ and used the Kannada orchestra for it. He composed music for Mahakavi Kalidasa as he had specific views on music. He has used pure Karnatak ragas like Navarasa Ranjini, Shuddha Dhanyasi, besides classical instruments like flute, mridangam and veena. His contribution to Kannada filmdom is unique.”
In the latter part of 1940s, Honnappa Bhagavathar focused on Kannada films. He produced, composed music and acted in Bhakta Kumbara in 1947 which was a huge success. He also acted in many films including Hemareddy Mallamma and Gunasagari (1953). Actress Pandaribai was introduced to Kannada through Gunasagari. He produced, composed music and also acted in Mahakavi Kalidasa (1955) and Pancharathna (1956). He introduced actress B Saroja Devi and director Ku Ra Seetharama Shastry (Kurasee, who also made as a lyricist in later years) through Mahakavi Kalidasa.
In 1959, he played the lead in Jagajyothi Basaveshwara (1959). Thespian Rajkumar also acted in this film. Both Mahakavi Kalidasa and Jagajyothi Basaveshwara secured national awards. He produced the film Uzhavukkum Tozhilukkum Vandanai Seivom at the time and incurred a huge loss.
Starting early 1960s, he turned to theatre and founded Uma Maheshwara Nataka Mandali and staged a number of Kannada plays. He had to stop due to financial constraints. But he continued his music.
A Host of Awards
He was an ‘A’ grade artiste of All India Radio and a well-known Vaggeyakara. He has composed more than 300 kritis in both Kannada and Telugu.
His musical compositions have been brought out through the book Omkara Nadasudha in 1983. He received many awards including the Best Actor award by Madras Cine Fans Association (1956), Natyacharya, Ganabhinaya Chandra titles, Gana Kala Gandharva, Gana Kala Bhushana (1976), Gana Shikhamani gold medal from Sringeri Jagadguru (1976), and Karnataka Sangeetha Nataka Academy award (1972). He was the first Kannadiga to receive Central Sangeet Natak Academy fellowship (1979).
He was on AIR’s Sugama Sangeetha panel, State Film Advisory Committee and a music examiner for the state board exams. He re-entered filmdom as a producer and actor in Sadanada, based on an M K Indira novel, in 1977. He was founder-member and vice-president of Karnataka Gana Kala Parishat. He was felicitated with the Rajyotsava award in 1986. He passed away in Bengaluru on October 1, 1991.
* Tribute to Honnappa Bhagavathar, Jan 17 and 18, Badami House, Corporation Circle.
No comments:
Post a Comment