RANJIT , ACTOR BORN 1979,AUGUST 13
RANJIT , ACTOR BORN 1979,AUGUST 13
ரஞ்சித் தென்னிந்திய நடிகர் ஆகத்து 13, 1979
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.
அதன்பிறகு 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய முதல்ப் படம் நாட்டு ராஜா. இவருடைய மனைவி பிரியா ராமன். பிரியா ராமன் ரஞ்சித்துடன் நேசம் புதிது என்ற படத்தில் நடித்துள்ளார்..
நடிகர் ரஞ்சித் தற்போது விவாகரத்து செய்து விட்டார்




Comments
Post a Comment