S.S.R HITS
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
முத்து நவ இரத்தினங்களை
அவன் மோகன புன்னகை வெல்லும்.
முத்து நவ இரத்தினங்களை
அவன் மோகன புன்னகை வெல்லும்.
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
நீரோடை போலே நீயோடும் வேளை
ஊராரின் கண்படலாமோ??
ஊராரின் கண்படலாமோ??
நீரோடை போலே நீயோடும் வேளை
ஊராரின் கண்படலாமோ??
ஊராரின் கண்படலாமோ??
அள்ளி அள்ளி எடுக்கையிலே.
என் அத்தானை மறந்திருப்போமோ!
அள்ளி அள்ளி எடுக்கையிலே.
என் அத்தானை மறந்திருப்போமோ!
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
முத்து நவ இரத்தினங்களை
அவன் மோகன புன்னகை வெல்லும்.
முத்து நவ இரத்தினங்களை
அவன் மோகன புன்னகை வெல்லும்.
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
நீரோடை போலே நீயோடும் வேளை
ஊராரின் கண்படலாமோ??
ஊராரின் கண்படலாமோ??
நீரோடை போலே நீயோடும் வேளை
ஊராரின் கண்படலாமோ??
ஊராரின் கண்படலாமோ??
அள்ளி அள்ளி எடுக்கையிலே.
என் அத்தானை மறந்திருப்போமோ!
அள்ளி அள்ளி எடுக்கையிலே.
என் அத்தானை மறந்திருப்போமோ!
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து...
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரங்கள் என்ன செய்யும்?
.தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே
பாக்கிறான் பூமுகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்போ தெரியல
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே
அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா….
அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா
கம்மான் கயில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே
கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப்போட்டு
ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு
ஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு…
அத விட்டு…
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
குக்கூ குக்கூ குக்கூ கூ
குக்கூ குக்கூ ….
அழகிய தீவே ஆனந்த கடலே அந்தப்புர செம்பருத்தி சுகமா?
ராத்திரி ராணி ரகசிய திருடா உன் போக்கிரி விரல்கள் சுகமா?
இதழ்களிலே தேன் சுகமா?
அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா?
சொற்கமே சுகமா?
சுமமே சுகமா ஆ ஆ ஆ?
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
கிட்ட கிட்ட நெருங்கி கிச்சு கிச்சு மூட்டி
கிள்ளிவிட்ட உன் நிலமை சுகமா?
தள்ளி தள்ளி நடந்து மின்னல் வெட்டி இழுக்கும்
செப்புச்சிலை அற்புதங்கள் சுகமா?
நேற்றிரவு நல்ல சுகமா? இன்றிரவு இன்னும் சுகமா?
சொற்கமே சுகமா?
சுமமே சுகமா ஆ ஆ ஆ?
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன?
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்
ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பனிவாடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்திருபோம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே
ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதை போல வாழ்ந்திருபோம்
எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே
அடை மழையாக பெய்யும் சந்தோசம்
ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு
தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிழும்
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி
இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்
சூடி தந்த சுடர்க்கொடியே சுபவேளை நீ வருக
தேடிக் கொண்ட திரவியமே தேன் மாலை போல வருக
மின்னும் அம்பு விழி சந்திர பிம்பம்
பொன்னொளி வீச மங்கை மைதிலி இவள்
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட சங்கம் சூழ வருக
ஸ்ரீரங்கன் தாளை அடைய வளர் திங்களாகி வருக......
கோகுலத்து ராதை வந்தாளோ இந்த
கல்யாண தேரிலே...கல்யாண தேரிலே.....
மிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள்
வீட்டோடு வாழவே வீட்டோடு வாழவே
அந்த தென்மதுரை மீனாள் விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில் தாய்ப்பாசம் கொண்டு வந்தாள் (கோகுல)
பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க
பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க
தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க
இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க
உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு
மூணு முழம் மல்லிகைப்பூவும்
கொஞ்சம் அல்வாவும் போதுமே
எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்
அடி தலை சாஞ்சு மயங்குமே
தஞ்சாவூர் பொம்மப் போலத்தான் உங்க
மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவான்
தேசிங்கு ராஜன் எங்கண்ணன் ஹோய்
உங்க குதிரை வாலாட்டுமா...
ஏய் தப்பாம எங்கப் பொண்ணு செய்வாளே கண்டீரோ
சிங்கத்தை கட்டிப் போடும் தலைகாணி மந்திரம்
போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி
அது நமக்குள்ள தானடி
சோடியத்தான் நல்லாப் பாருடி
மதுர மீனாட்சி சொக்கன்டி....
வெள்ளிப்பனி முற்றத்தில்
வெட்கம் எனும் தோட்டத்தில்
மல்லிகை பூத்ததோ
புது மல்லிகை பூத்ததோ
மாடக் குயில் சத்தத்தில்
மஞ்சள் முகம் நாணத்தில்
மங்கலம் வந்ததோ......
தினம் மங்கலம் வந்ததோ
இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில் தீபத் திருவிழா
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே
சின்ன வெண்ணிலா
எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு
தென்றல் சந்தனம் பூசுதோ
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்
ஒரு தேவதை வந்ததோ ஓ...ஓ....ஓ....ஓ...
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)
காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசினாய்
(என்ன இதுவோ..)
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
(என்ன இதுவோ..)
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என்
காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேக்குது
வா என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
===
சின்னக் கலைவாணி
நீ வண்ண சிலை மேனி
அது மஞ்சம் தனில் மாறன்
தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ
நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச
நீ தான் மருதாணி
ஆண் : திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்
என்ன சம்மதமா
இன்னும் தாமதமா
ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
===
தூக்கம் வந்தாலே மனம்
தலையணை தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம்
ஜாதகம் பார்க்காது
மேகம் மழை தந்தால்
துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும்
விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
எனை மாற்றி விடு
இதழ் ஊற்றி கொடு
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன்
காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட
வா என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்
ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஹோய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி
ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகருதான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஒய்..கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி
பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்
===
ஆண் : காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
பெண் : கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
ஆண் : எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
பெண் : எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே
ஆண் : காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
பெண் : அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
ஆண் : அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே
பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
===
பெண் : பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொல்லாதே (இசை)
ஆண் : அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே
பெண் : நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
ஆண் : கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ
பெண் : அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஆண் : ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே
பெண் : அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு தினுசு
பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்
ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பெண் : ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஆண் : கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ
பெண் : ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி
பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான்
ஆண் : ஹஹ..
பெண் : இது சூப்பர் ஸ்டைலு தான்
ஆண் : ஹஹ..
பெண் : உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஆண் : வாரே வா..பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பெண்குழு : அழகு... அழகு...
பெண் : நீ நடந்தால் நடை அழகு
பெண்குழு : அழகு
பெண் : நீ சிரித்தால் சிரிப்பழகு
பெண்குழு : அழகு
பெண் : நீ பேசும் தமிழ் அழகு
பெண்குழு : அழகு
பெண் : நீ ஒருவன் தான் அழகு
பெண்குழு : அழகு ...அழகு
பெண் : ஓ..ஓ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
பெண்குழு : அழகு... அழகு
பெண்குழு : பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
த நீ த நீ ஸப கக ஸரி தபத நிஸா
ஸகம கரி ஸா தப கம கரி ஸா
===
பெண்குழு : சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்
ஆண் : நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
பெண் : அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இறங்கி
உயிர் வரை பருகி விடு
ஆண் : ஓஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது
பெண்குழு : அழகு... அழகு
பெண் : ஆ..நீ நடந்தால் நடை அழகு
பெண்குழு : அழகு
பெண் : நீ சிரித்தால் சிரிப்பழகு
பெண்குழு : அழகு
பெண் : நீ பேசும் தமிழ் அழகு
பெண்குழு : அழகு
பெண் : நீ ஒருவன் தான் அழகு
பெண்குழு : அழகு... அழகு... (இசை)
பெண்குழு : ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ..
ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ..
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ
===
பெண் : நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே
ஆண் : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மது ரசம் அருந்தட்டுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா
பெண்குழு : அழகு... அழகு
ஆண் : ஓ..நீ நடந்தால் நடை அழகு
பெண்குழு : அழகு
ஆண் : நெருங்கி வரும் இடை அழகு
பெண்குழு : அழகு
ஆண் : வேல் எரியும் விழி அழகு
பெண்குழு : அழகு
ஆண் : பால் வடியும் முகம் அழகு
பெண்குழு : அழகு.. அழகு
ஆண் : ஓ..ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
பெண்குழு : அழகு.. அழகு.. அழகு.. அழகு
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டு ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
பற்றி எறியும் நெருப்பைப்போல சுட்டெறிக்கும் விழிய பாரு
ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட
ராஜாங்கத்தின் மன்னன் தானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பால் வடியும் முகத்தை பாரு
பசுவை போல குணத்தை பாரு
பச்சை ரத்தம் ஒழுகும் போது பச்சை குழந்தை சிரிப்பை பாரு
பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறுமை பாரு
தேகம் எல்லாம் வேகும்போதும் ஒளி குடுக்கும் மெழுகு பாருடா
இவன் ஜாதகத்தை மாத்தி வச்ச பாவி யாருடா
இந்த எரிமலையில் ஈர துணி போட்டது யாருடா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பம்பாய் ஆளும் ராஜா பாரு
படமெடுக்கும் படையை பாரு
பாஷா பேரில் கப்பல் பாரு
பாதம் கொட்டும் கப்பம் பாரு
பத்து மாடி கட்டடமெலாம் பாஷா வந்தா பணியும் பாரு
நாசிக் நகரில் நோட் அடிச்ச பாஷாவுக்கும் பங்கு பாருடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
மடிசாரு புடவைக்கு இல்லாத அழக
வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா
தெரியாதான்னா புரியாதான்னா
வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
மனக்கலையோ மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நான்னில்லையோ
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு அழகில்லையொ நேக்கு
ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா
வாங்கோன்னா அட வாங்கோன்னா (இசை)
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள்படக்கூடம் என்று
போட்டு ஒன்று வைகட்டுமா
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
ஆராரிரோ
ஆராரிரோ
ஆராரிரோ
ஆராரிரோ
ஒளியிலே தெரிவது தேவதையா
ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா - அது
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா.. தேவதையா.. தேவதையா..
சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடப்பது என்னென்னு
என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்தது என்னென்னு
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூண்டா விளக்க யாரு ஏத்துற
ஒரு போதும் அணையாமா என்றும் ஒளிரனும்
ஒளியிலே தெரிவது நீ இல்லையா
நீ இல்லையா நீ இல்லையா
புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
ஒளியிலே தெரிவது நீ இல்லையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி
இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி
புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை
ண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்…
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்..
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
ஆண் : ஹா..
பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : ஆஹா ஹாஹ ஹா.. ஹஹ்ஹ...
***
ஆண் : தேனாறு இது தான் தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா
பெண் : நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான் இடம் தரும் சீராட வா
ஆண் : முத்தம் பதிப்போம் அரங்கேறும்
முதல் பாடம் அது
பெண் : நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது
ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…
பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
ஆண் : ஆஹ...
பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்....
***
பெண் : ஆஹா ஹாஹ ஆ..ஹா..ஆ..
ஆஹ ஹாஹ ஆ..ஹா..ஆ..ஹஹ..ஆ.ஹஹ
மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது
ஆண் : பூபாணம் விடத்தான்
புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க
உடல் மனம் தெம்பானது
பெண் : இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..
ஆண் : இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி
பெண் : மாலை சூடி முடித்தேன் மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட
ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண் : ஐயோ..ஹஹ்ஹஹ..
பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண் : ஹ்ஹா..ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்..வா..
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை தத்தி தத்தி பழகும்
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
—
கால் போகும் போக்கில்.. மனம் போகும் நாளில்..
கிடையாது தடை போட முள்வேலிதான்
நான் போகும் பாதை.. நிழல் போல கூட..
வருகின்ற பூங்காற்றும் என் தோழிதான்
நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரை தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்தன் ஊரை தேடுதோ
நானும் என்னை கேள்வி கேட்கும் நாள் இது..
திரு நாள் இது..
—
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
—
நான் பாடும் பாட்டு.. தலையாட்டி கேட்டு..
தினம் தோறும் பூ பூக்கும் தோட்டங்களே
நீரோடை மீது நொடி போதில் பாய்ந்து
இரை தேடும் சென்னாரை கூட்டங்களே
ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு ஆட்டம் ஆடுவேன்
ஆவல் தீர தாளம் போட்டு பாட்டு பாடுவேன்
வேனிற்காலம் வாழ்த்து கூறும் நாள் இது..
திரு நாள் இது..
—
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை தத்தி தத்தி பழகும்
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா..
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
பேசும் அழகினை
கேட்டு ரசித்திட..
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை
பார்த்து ரசித்திட..
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
பனியில் சென்றால் உன் முகம்..
என் மேலே நீராய் இறங்கும்..
ஓ தலை சாய்த்து பார்த்தேனே
தடுமாறி போனேனெ
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
(சுட்டும் விழி..)
மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
தூக்கத்தில் உளரல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழி..)
மரங்கொத்தி பறவை ஒன்று
மனம் கொத்தி போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்
தீ இன்றி திரியும் இன்றி
மேகங்கள் எறியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு..
(சுட்டும் விழி..)
.ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... (ஞாபகம்...)
ஏதோ ஒன்றை தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது போலே
தாயே என்னை வளர்த்தது போலே
கண்களின் ஓரம் கண்ணீர் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
முதன் முதல் பிடித்த பட்டாம்பூச்சி
முதன் முதல் திருடிய திருவிழா வாட்சு
முதன் முதல் குடித்த மலபார் பீடி
முதன் முதல் சேர்த்த உண்டியல் காசு
முதன் முதல் பார்த்த டூரிங் சினிமா
முதன் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
முதன் முதலாக பழகிய நீச்சல்
முதன் முதலாக ஓட்டிய சைக்கிள்
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்
முதன் முதலாக அப்பா அடிச்சது
முதன் முதலாக சாமிக்குப் பயந்தது
முதன் முதலாக வானவில் ரசித்தது
முதன் முதலாக அரும்பிய மீசை
முதல் முதலாக விரும்பிய இதயம்
முதல் முதலாக எழுதிய கடிதம்
முதன் முதலாக வாங்கிய முத்தம்... (ஞாபகம்...)
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
தர தா தா…
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அதே அதே
புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ
மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போயி
அதை தேடி நோக்க மனசென்னோ மறந்து போயி
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம் நடக்குன்னு
கலகம் ஏதும் வருமோ
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ
மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயா
கண்களில் பாஷை காதிலில் பாஷை
என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு
வாழ்வது இன்று வெல்வது இன்று
தேசம் இன்றும் நாளை இன்றும்
தேசம் தேடும் நெஞ்சம் ரெண்டும்
வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ..
அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுன்னோ
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே
ஹேய் கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ
கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ
எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா
நீ மெட்டியிட்டால் அடங்குமோ அறியில்லடா
நம்ம வயசுக்குள் வண்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி
அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன்
ஞான் நின்னை கண்டால் ஏண்டா ஏண்டா ஏண்டா
மனசினுள்ளில் தாகம் வந்தில்லே வந்துச்சு வந்துச்சு
மயில் சிறகில் வாசனை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு
தமிழ் படிக்கான் ஆசை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு
தமிழ்நாடின் நாணம் வந்தில்லே வந்துச்சுடா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
.ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே
இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே
யார் புன்னகையும் உன் போல் இல்லையடா
யார் வாசனையும் உன் போல் இல்லையடா
அய்யோ ஆனதே ஆனந்தம் போனதே
ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே மணம் போனால் வராதே
உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே……
சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே
இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே
சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே...
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....ம்ஹும்.
ஆண்: முத்து மணி மாலை
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட
உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
முத்து மணி மாலை
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
(இசை)
பெண்: கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
ஆண்: மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா...
ஆண்: முத்து மணி மாலை
பெண்: என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
ஆண்: வெட்கத்துல சேலை
பெண்: கொஞ்சம் விட்டு விட்டுப் போராட
(இசை)
ஆண்: காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
பெண்: கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
ஆண்: நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நான் தானே
பெண்: அத்திமரப் பூவும் அச்சப்படுமா
பக்கத்துணை யாரு நீ தானே
ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற
பெண்: முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட
உள்ளத்துல நீ தானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே
ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே
பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே (இசை)
ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே...(இசை)
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
ஹா..ஆ..ஆ..ஆ.
ஆனந்த ராகங்களில்...
நான் ஆலாபனை செய்கிறேன்..
வா..ஆ..ஆ..ஆ.ஆ...
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
பொன்மாலை வேளைகளில்...
உன் வாசல் நான் தேடினேன்
ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
கண்ணென்னும் ஓடங்களில்
கரை தேடி நான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..
மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே
நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
தொட்டுவிட்டுப் போகாமல் தொடரும் காதல்
பட்டுவிழி மூடாமல் தோளோடு மோதல்
தாகங்கள்.. வரும் மோகங்கள்..
இனி தத்தளிக்கும்
ம்ம் ம்ம்.. தேகங்கள்.. தரும் வேகங்கள்..
வெள்ளி முத்தெடுக்கும்
ம்ம் ம்ம்.. தந்த சுகம்.. கண்ட மனம்
கண்கள் படித்திடும்.. சொந்தம் இனித்திடும்
மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது
ஆனந்தமாகவே
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தனான தந்தன தந்தன
தந்தனான தந்தன தந்தன னா
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடிகாலை கூடும்
ஆரங்கள்.. பரிவாரங்கள்..
பல அற்புதங்கள்
ம்ம் ம்ம்.. எண்ணங்கள்.. பல வண்ணங்கள்..
எழில் சித்திரங்கள்
ம்ம் ம்ம்.. இன்று முதல்.. இன்னிசைகள்
இங்கு பிறந்திடும்.. எங்கு பறந்திடும்
மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..
மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக்
கூடுது கூடுது ஆனந்தமாகவே
.
Lyrics: Malligai poo Jaathi Roja🌷Geethanjali🌷
R.Balasaraswathi🌷Movie: Raji En Kanmani🌷
chinni_geethu
🙏🌷வணக்கம்🌷🙏
பாடல்- மல்லிகை பூ ஜாதி ரோஜா...
🎼🎼🎼🎼🎼🎼🎼
1.மல்லிகைப்பூ ஜாதி ரோஜா
முல்லைபூ வேணுமா...
தொட்டாலும் கைமணக்கும் பூவோ
பட்டானா ரோஜா பூவோ
கதம்பம் வேணுமா...
🎼🎼🎼🎼🎼🎼🎼
2.மல்லிகைப்பூ ஜாதி ரோஜா..
முல்லைபூ வேணுமா...
தொட்டாலும் கைமணக்கும் பூவோ
பட்டானா ரோஜா பூவோ
கதம்பம் வேணுமா...
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
🌷எனது அன்னை இளமதிக்கு அர்பணிப்பு🌷
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
1.அம்மா... கையாலே தொடுத்தாலும்..
கண்ணாலே கண்டதில்லை...
அம்மா..... வாங்குவீர்..
ஐயா..... வாங்குவீர்.....
🎼🎼🎼
2.அம்மா..... வாங்குவீர்….
ஐயா.... வாங்குவீர்...
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
படம்-ராஜி என் கண்மணி
வருடம்- 1954
Smule முதல் பதிவேற்றம்
12/13/2018
பாடல்ஆசிரியர்-சங்கு சுப்பிரமணியம்
இசை-அனுமந்தராவ்
பாடியவர்-ஆர்.பாலசரஸ்வதி
நடிப்பு-ஆர்.ராமசந்திரன்🌹ஶ்ரீரஞ்சனி
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
2.அன்பான காதலி முன்பாக
தூது போகும்
ஆசை மலர்ந்தே ஆனந்தமே
உண்டாகும்
1.அன்பான காதலி முன்பாக
தூது போகும்
ஆசை மலர்ந்தே ஆனந்தமே
உண்டாகும்
ரோஜா மலர் வேணுமா....
2.ஜாதி மலர் வேணுமா....
ரோஜா மலர் வேணுமா...
1.நல்ல ஜாதி மலர் வேணுமா....
சல்லாப மாலை உல்லாச வேளை
எல்லோரும் வாங்கிடுவீர்
மல்லிகைப்பூ ஜாதி ரோஜா...
முல்லைபூ வேணுமா.....
தொட்டாலும் கைமணக்கும் பூவோ
பட்டானா ரோஜா பூவோ
கதம்பம் வேணுமா…..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
பாடல் ஒருங்கமைப்பு
திரு. அன்பு விஷ்வா
@anpuvishwa
எழுத்துவடிவம்🌿பதிவேற்றம்
கீதாஞ்சலி
@chinni_geethu
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
2.ரோஜா மலர் வேணுமா.....
நல்ல ஜாதி மலர் வேணுமா....
சல்லாப மாலை உல்லாச வேளை
எல்லோரும் வாங்கிடுவீர்
1&2.மல்லிகைப்பூ ஜாதி ரோஜா
முல்லைபூ வேணுமா....
தொட்டாலும் கைமணக்கும் பூவோ
பட்டானா ரோஜா பூவோ
கதம்பம் வேணுமா……
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
.சில்..லென்..று..!, பூத்..த..?, சிறு..!, நெரு..ஞ்..சிக்..!, கா..ட்டி..னிலே..?, ஏஏஏ..ஏஏ..,
நில்..லென்..று..!, கூ..றி..?, நிறுத்..தி..!, வழி போ..னதே..?, ஏஏஏ..ஏஏ..,
நின்..ற..து..!, போல்.., நின்..றே..?,
நெடுந்..தூ..ரம்..!, பறந்..த..தேன்..?,
நிற்கு..மோ..!, ஓஓஓ.., ஆவி..?,
நிலைக்கு..மோ..!, ஓஓஓ..ஓ..,
நெஞ்..சம்..?, மணம்.., பெறு..மோ..!,
ஓஓஓ.., வாழ்..வே..?,
செந்..தமிழ்..!, தேன்.., மொழி..யா..ள்..?,
நிலா...வெனச்..!, சிரிக்..கும்..?,
மலர்க் கொடி..யாள்..?,
நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?,
மலர்க் கொடியா..யா..ள்..?,
பைங்..கனி..!, இத..ழில்..?,
பழ..ரசம்..!, தரு..வாள்..?,
பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?,
செந்..தமிழ்த்..!, தேன்.., மொழி..யா..ள்..?,
நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?,
மலர்க் கொடியா..ள்..?,
நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?,
மலர்க் கொடியா..யா..ள்..?, பைங்..கனி..!, இத..ழில்..?, பழ..ரசம்..!, தரு..வாள்..?, பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?, காற்..றினில்..!, பிறந்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., புதிதாய்க்..!, கற்..பனை.., வடித்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., காற்..றினில்..!, பிறந்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., புதிதாய்க்..!, கற்..பனை.., வடித்தவ..ளோ..?, ஓஓஓ..ஓ.., சேற்..றினில்..!, மலர்..ந்த.., செந்..தா..மரை..யோ..?, செவ்..வந்..திப்..!, பூச்..சர..மோ..?, ஓஓஓ..ஓ.., சேற்..றினில்..!, மலர்..ந்த.., செந்..தா..மரை..யோ..?, ஓஓஓ..ஓ.., செவ்..வந்..திப்..!, பூச்..சர..மோ..?, ஓஓஓ.., அவள்..?, செந்..தமிழ்..!, தேன்.., மொழி..யா..ள்..?, நிலா...வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடி..யாள்..?, நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடியா..யா..ள்..?, பைங்..கனி..!, இத..ழில்..?, பழ..ரசம்..!, தரு..வாள்..?, பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?, கா..ட்டினில்..!, எரிக்..கும்..?, நில..வா..னாள்..?, பெரும்..!, கடலி..லில்..?, பெய்..த..!, மழை..யா..னாள்..?, கா..ட்டினில்..!, எரிக்..கும்..?, நில..வா..னாள்..?, பெரும்..!, கடலி..லில்..?, பெய்..த..!, மழை..யா..னாள்..?, ஏட்..டினில்..!, எழு..தா..?, கவி..தையை..ப்..!, போ..லே..?, இல்..லாத..!, பொருள்.., போ..ல்..!, தனி..யா..னாள்..?, ஏட்..டினில்..!, எழு..தா..?, கவி..தையை..ப்..!, போ..லே..?, இல்..லாத..!, பொருள்.., போ..ல்..!, தனி..யா..னாள்..?, அவள்..?, செந்..தமிழ்..!, தேன்.., மொழி..யா..ள்..?, நிலா...வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடி..யாள்..?, நிலா..வெனச்..!, சிரிக்..கும்..?, மலர்க் கொடியா..யா..ள்..?, பைங்..கனி..!, இத..ழில்..?, பழ..ரசம்..!, தரு..வாள்..?, பரு..கிடத், தலை..!, குனி..வாள்..?, - Senthamizh Then Mozhiyal – MOVIE:- MAALAYITTA MANGAI – MOVIE:- MAALAYITTA MANGAI (மாலையிட்ட மங்கை) …… FEMALE VERSION
2
பாடலை பாடிய கல்யாணி மேனன் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் ஆவார்.
மலையாளியான இவரின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்.அதைவிட தபேலாவும் ,கித்தாரும் அவருடன் சேர்ந்தே
பாடி பாடலுக்கு இனிமை சேர்க்கிறது . இந்த பாடலுக்கு இசை எம் .எஸ் .விசுவநாதன் .பலர் இளையராஜாவென்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை,
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை,
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ
.
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
.
அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
இரவெங்கே உறவெங்கே உனைக் காண்பேனோ என்றும்
இரவெங்கே உறவெங்கே உனைக் காண்பேனோ என்றும்
அமுத நதியில் என்னை தினமும் நனையவிட்டு
இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுச் சிட்டு
தனிமை மயக்கம் தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ
.
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
.
ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை
குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ
.
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கமல் முகம் சுளிப்பதை பார்த்து ஒரு
நக்கல் ,நையாண்டி சிரிப்பு சிரிக்கும் ஸ்ரீதேவி
சும்மாவா இந்த படத்துக்கு ஸ்ரீதேவிக்கு
முதல் தேசிய விருது குடுத்திருக்காங்க
.
வாய்ப்பாட்டு கச்சேரி கேட்க தயாராக சாய்ந்து சௌகரியமாக உட்காரும் கமல்.. கை வளையல்கள் தாளமிட ..
தனி ஆவர்த்தனம் சேர்க்கும் குடும்பத்தினர்..பாடல் வரிகளை மறந்த எஸ்.பி. ஷைலஜாவிற்கு ..
வரிகளை பாடி நினைவு படுத்தும் கே.ஜே.ஜேசுதாஸ். ஆஹா..
முகம் துடைத்த கமலின் முகம் மாறும் அழகை கண்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்கும்
உச்சந்தலையில் திருகு பூ வைத்த அக்ரஹாரத்து தேவதை ஸ்ரீதேவி.. அருமை..
.
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
ஆ ஆ ஆ
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சபாஷ், பலே
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா...
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சரியாக படம் எடுக்கல !
ஒரு சரணம் பல்லவியை வைச்சே
ஒப்பேத்திட்டான் பாரதிராஜா !!
ஆனா பாட்டு ,மியூசிக் சூப்பர்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ
கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ
பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
.உமா ரமணன் -தீபன் சக்கரவர்த்தி பாடியது
பெண் : கூவின பூங்குயில்(music) கூவின கோழி(music)
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
(music)
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
(interlude)
ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம்
(music)
வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம்
பெண் : தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்க தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்க தேரில் ஊர்கோலம் நாளை வந்து
ஆண் : காதல் மணம் காண்போம் எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள் ஆ ஆ ஆ
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
(interlude)
பெண் : அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
ஆண் : கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
பெண் : நாளை வரும் காலம் என்றென்றும் எங்களின் கைகளில் ல் ல் ல் ல் ...
ஆண் : செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
பெண் : ஆரிராரோ ஆராரி ராரிராரோ ஆரிராரோ ஆராரி ராரிராரோ
ஆரிராரோ ஆ..ராரி ராரிராரோ ஆரிராரோ ஆ..ராரி ராரிராரோ
No comments:
Post a Comment