ONAM FESTIVAL



ONAM FESTIVAL


ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம்னு எல்லாத்துக்கும் தெரியும்
ஆனா எதுக்காக மகாபலியை வென்றார் என்று கேட்டால் ...பதில் தெரியாது ???????
மஹாபலி சக்கரவர்த்தி கீழ் ஏழு லோகத்தையும் ,மேலே ஏழு லோகத்தையும் வென்றார் .அவை அதல ,விதல ,சுதல ,தலாதல ,ரசடல ,மஹாதல ,பாதாள லோகங்கள் ஆகும்
அதே போல மேல் உலகத்தில் உள்ள பூலோக,,புவர்லோக ,சுவர்லோக ,மஹர்லோக ,ஜனலோக ,தபோலோக .சத்தியலோக (பிரம்மா வீடு )
ஆகிய அனைத்தையும் கைப்பற்றி இந்திரனையும் ஓடஓட விரட்டி விட்டார் . இதில் இன்னொருவர் அதிதி . இந்த அதிதியின் தாயாருக்கு மஹாவிஷ்ணு ஒரு வரம் அளித்திருந்தார் .
அதிதியின் மகன் வாமனனை காப்பாற்றுவதாக ! மேலும் ஒரு அசுரன் தேவலோகத்தையும்
ஆள்வது துயரத்தையே அளித்தது .எனவே இந்த உலகத்தை காப்பதற்காக வாமனன் உருவம் கொண்டு வந்தார்
நான் எல்லோரும் பக்த பிரகலாதா படம் பார்த்திருப்போம்
- .
அந்த பக்த பிரகலாதனின் பேரன் தான் இந்த மாவலி

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER