Sunday, 6 September 2020

DINAMALAR



DINAMALAR



தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி. இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது[1][2].

சென்னை, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் இதன் பதிப்புகள் வெளிவருகின்றன[3] .

தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் முதல் இரண்டு நாளிதழ்களில் இதுவும் ஒன்று.[சான்று தேவை

தினமலர் பகுதிகள்

தினமலர் நாளிதழில் தினம் இடம் பெறுகின்ற பகுதிகள்.

பக்க வாத்தியம்
டீ கடை பெஞ்சு
அக்கம் பக்கம்
பேச்சு, போட்டி, அறிக்கை
இது உங்கள் இடம்
டவுட் தனபாலு
உரத்த சிந்தனை
தினமலர் இணைப்புகள்
தினமலர் நாளிதழுடன் இலவச இணைப்புகளாக புத்தகங்களும், வரிவிளம்பரம் போன்ற பகுதிகளும் கொடுக்கப்படுகின்றன.

தினமலர் வாரமலர் - ஞாயிற்று கிழமைகளில் இலவச இணைப்பாக தினமலர் நாளிதழுடன் தரப்படுகின்ற பல்சுவை இதழ்.
தினமலர் சிறுவர் மலர் - வெள்ளி கிழமைகளில் இலவச இணைப்பாக தினமலர் நாளிதழுடன் தரப்படுகின்ற சிறுவருக்கான இதழ்.
தினமலர் ஆன்மீக மலர் - செவ்வாய் கிழமைகளில் இலவச இணைப்பாக தினமலர் நாளிதழுடன் தரப்படுகின்ற ஆன்மீக இதழ்.
தினமலர் கம்பியூட்டர் மலர் - திங்கள் கிழமைகளில் இலவச இணைப்பாக தினமலர் நாளிதழுடன் தரப்படுகின்ற கணினி இதழ்.
தினமலர் வருடமலர்
தினமலர் பொங்கல் மலர்

வரி விளம்பரங்கள் - ஞாயிற்று கிழமைகளில் இலவச இணைப்பாக தினமலர் நாளிதழுடன் தரப்படுகின்ற விளம்பர தொகுப்பு.
அங்காடித் தெரு
அக்கம் பக்கம்
இணையத்தில் தினமலர்
தினமலர் கோவில்கள்
முதன்மைக் கட்டுரை: தினமலர் கோயில்கள்
தினமலர் கோவில்கள் பகுதியில் பகவத் கீதை, மாவட்ட கோவில்கள், 12 திருமுறைகள், முக்கிய ஊர்களில் உள்ள கோவில்கள், 108 திவ்ய தேசம், 274-சிவாலயம், விஷ்ணு கோவில், சிவன் கோவில்,12 ஜோதிர் லிங்கம், விநாயகர் கோவில், அம்மன் கோவில், சக்தி பீடங்கள், முருகன் கோவில், அறுபடைவீடு, நவக்கிரக கோவில், 27 நட்சத்திர கோவில், பிற கோவில், தனியார் கோவில், கோவில் முகவரிகள், வெளி மாநில கோவில்,வெளிநாட்டு கோவில், சிறப்பு வீடியோ, ஐயப்ப தரிசனம், வழிபாடு, காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள் போன்றவை உள்ளன.

மொபைல் நாளிதழ்

தினமலர் மொபைல் நாளிதழ் என்பது தினமலர் நாளிதழ் வழங்கும் நகர்பேசி சேவையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சேவை துவங்கப்பட்டது. . இந்த சேவையை பெறுவதற்கு ஜி.பி.ஆர்.எஸ்., வசதி உடைய நகர்பேசி தேவை. இந்த சேவையை நியூஸ்ஹன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தினமலர் வழங்குகிறது .

செய்தி பிரிவுகள்
முக்கியச் செய்திகள்
அரசியல்
பொது
சம்பவம்
'இதபடிங்க முதல்ல'
சினிமா
கிரிக்கெட் லைவ்
தங்கம் வெள்ளி நிலவரம்
வாரமலர்
கேலரி உள்ளிட்ட பகுப்புகள்.





வரலாறு[தொகு]

தேதிநிகழ்வு
செப்டம்பர் 91951தினமலர் தொடக்கம். திருவனந்தபுரத்தில் முதல் பதிப்பு.
ஏப்ரல் 161957திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு பதிப்பு மாற்றம்
டிசம்பர் 151966திருச்சி பதிப்பு தொடக்கம்
ஏப்ரல் 291979சென்னை பதிப்பு தொடக்கம்.
டிசம்பர் 261980மதுரை பதிப்பு தொடக்கம்
ஏப்ரல் 41982வாரமலர் தொடக்கம்
மார்ச் 161984ஈரோடு பதிப்பு தொடக்கம்
நவம்பர் 221985சிறுவர்மலர் தொடக்கம்
அக்டோபர் 191988கதைமலர் தொடக்கம்
ஏப்ரல் 151991புதுச்சேரி பதிப்பு தொடக்கம்
டிசம்பர் 231992கோவை பதிப்பு தொடக்கம்
டிசம்பர் 131993வேலூர் பதிப்பு தொடக்கம்
ஜனவரி 131994வேலைவாய்ப்புக் கல்விமலர் தொடக்கம்

No comments:

Post a Comment