இன்று காலையில் 5.45 க்கு
நான் எழுதிய கொரோனா கவிதை
நான் எழுதிய கொரோனா கவிதை
தொட்டால் கொரோனா மலரும்
தொடாமல் நான் இருந்தேன்
கூட்டால் கொரோனா சிவக்கும்
சுடாமல் மாஸ்க் அணிந்தேன்
தொடாமல் நான் இருந்தேன்
கூட்டால் கொரோனா சிவக்கும்
சுடாமல் மாஸ்க் அணிந்தேன்
கைகள் தொடாமல் வெளியே சுத்தாமல்
கொரோனா வருவதில்லை... ஓ ...
கொரோனா வருவதில்லை
கொரோனா வருவதில்லை... ஓ ...
கொரோனா வருவதில்லை
தண்ணி அடிக்காமல் தம்மு அடிக்காமல்
கொரோனா வருவதில்லை... ஓ ...
கொரோனா வருவதில்லை
கொரோனா வருவதில்லை... ஓ ...
கொரோனா வருவதில்லை
முத்தங்கள் பெற்றுக்கொண்டாலும் கொடுத்து சென்றாலும்
கொரோனா டாக்டர்கள் விடுவதில்லை ஒய்
கொரோனா டாக்டர்கள் விடுவதில்லை
கொரோனா டாக்டர்கள் விடுவதில்லை ஒய்
கொரோனா டாக்டர்கள் விடுவதில்லை
அரசுக்கு ஒத்துழைப்பு தராமல்
ரோட்டில் சென்றால்
போலீஸ் விடுவதில்லை
போலீஸ் விடுவதில்லை
ரோட்டில் சென்றால்
போலீஸ் விடுவதில்லை
போலீஸ் விடுவதில்லை
மூக்கை தொடாமல் வாயை தொடாமல்
கொரோனா வருவதில்லை
கொரோனா வருவதில்லை
கொரோனா வருவதில்லை
கொரோனா வருவதில்லை
நைட்டு பூராம் தண்ணி
பகல் பூராம் தண்ணி
கொரோனாவுக்கு விடும் அழைப்பல்லவா ஒய்
கொரோனாவுக்கு விடும் அழைப்பல்லவா
பகல் பூராம் தண்ணி
கொரோனாவுக்கு விடும் அழைப்பல்லவா ஒய்
கொரோனாவுக்கு விடும் அழைப்பல்லவா
வாசிக்கும் புத்தகம் உற்றாரோடு பேசும் சுகம் இவை
ஆயிரம் சுகமல்லவா ...
ஆயிரம் சுகமல்லவா
ஆயிரம் சுகமல்லவா ...
ஆயிரம் சுகமல்லவா
No comments:
Post a Comment