டிரம்ப் :- யோகி ஜீ இது
என்ன ஃபோட்டோ
யோகி :- இதுதான் தாஜ் மஹால் ஃபோட்டோ
டிரம்ப் :- இதில் என்ன விசேஷம் உள்ளது ஜீ
யோகி :- எல்லாம் அதிசயம் தான் தாஜ் மஹால் கட்டிடமும் ஷாஜகான் மும்தாஜ் வரலாறும் தான்
டிரம்ப் :- இல்லையே நீங்கள் ஏதோவொரு புள்ளி வைத்து கூறுகின்றீர்கள் உண்மையை சொல்லுங்கள் ஜீ
யோகி :- ஷாஜகானுக்கு மொத்தம் 7 மனைவிகள் அதில் மும்தாஜ் ஷாஜகானுக்கு 4 வது மனைவி
டிரம்ப் :- யோகி ஜீ கொஞ்சம் குழப்பமாக உள்ளது ஷாஜகானின் உயிருக்கு உயிரான காதலி மும்தாஜ் என்றால் மும்தாஜ் க்கு பின்னர் எப்படி 3 மனைவிகள் வந்தனர்
யோகி :- இதற்கே நீங்கள் இப்படி அதிர்ச்சி அடைந்தால் எப்படி
டிரம்ப் :- அப்படி என்றால் இன்னும் நிறைய அதிர்ச்சி எனக்கு காத்து இருக்கிறதா கூறுங்கள் யோகி ஜீ
யோகி :- இங்க பாருங்க டிரம்ப் மும்தாஜ்க்கு ஷாஜகான் 2 வது கணவன்
டிரம்ப் :- ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தானே இந்தியா
யோகி :- ஆனால் இவர்கள் எங்கள் கலாச்சார வழி தோன்றல் இல்லையே
டிரம்ப் :- எங்கள் நாட்டில் கூட ஜனாதிபதி ஆக்குவதற்கு முதல் தகுதியே ஒரு மனைவி ஒரு கணவனுடன் வாழ வேண்டும் நடப்பில் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும்
யோகி :- இங்கேயும் நாட்டிற்காக இன்பங்கள் துறந்து எண்ணிக்கையில் அடங்கா தியாகிகள் உள்ளனர்
டிரம்ப் :- அது இருக்கட்டும் ஜீ முஸ்லிம் மன்னர்கள் பல திருமணம் முடிப்பது உண்மை தான் ஆனால் மும்தாஜ் க்கு ஷாஜகான் 2 வது கணவரா ..? எனக்கு கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் ஜீ
யோகி :- ஒரு சந்தர்ப்பத்தில் ஷாஜகான் மும்தாஜ் சந்தித்து கொண்டனர் இவர் அவளை பார்க்க அவள் இவரை பார்க்க இருவரும் மயங்கினர்
டிரம்ப் :- அப்படி என்றால் மும்தாஜ் ஷாஜகானின் கள்ள காதலியா ..? எனினும் முதல் கணவர் நிலை என்ன
யோகி :- மன்னன் ஷாஜகான் கைகளால் கொலை செய்ய பட்டான்
டிரம்ப் :- இது என்ன அக்கிரமம் இது எப்படி காதல் ஆகும் இதற்கு பெயர் காமம்
யோகி :- உண்மை தான் அதற்கும் ஒரு தகவல் உள்ளது
டிரம்ப் :- அது என்ன யோகி ஜீ
யோகி :- பிரசவ காலத்தில் மும்தாஜ் அவதியுற்று கிடந்தாள் இனிமேல் பிரசவம் கூடாது என்று மருத்துவர் பல முறை எச்சரித்தும் தனது 14 வது பிரசவத்தில் பரிதாபமாக மும்தாஜ் இறந்தாள்
டிரம்ப் :- உண்மையான காதல் என்றால் .. காமம் தணிக்கும் இடமாக மும்தாஜை பாராமல் காதலர்களாக வாழ்ந்து இருக்கலாமே
யோகி :- இன்னமும் ஒரு செய்தி உள்ளது
டிரம்ப் :- அது என்ன யோகி ஜீ
யோகி :- மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜ் யின் தங்கையையும் ஷாஜகான் மணம் முடித்து கொண்டார்
டிரம்ப் :- தூ 💦 💦 இது என்ன காதல் ... இந்த தாஜ் மஹால் என்ன காதல் அடையாளம் என்று கூறி உலகை ஏமாற்றுவது
யோகி :- நாங்கள் ஏமாற்ற வில்லை நீங்கள் தான் வரலாற்றை நன்றாக தெரிந்தது கொள்ள வேண்டும்
டிரம்ப் :- இவ்வளவு தெளிவாக உங்களுக்கு தெரிந்தும் பின் ஏன் இந்த ஃபோட்டோவை எனக்கு கொடுத்தீர்கள் Mr யோகி
யோகி :- வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பார்பதற்கு 1000 மேற்பட்ட அதிசய இடங்கள் இந்தியாவில் உள்ளது ஆனால் நீங்கள் வரும்போதே தாஜ் மஹால் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே உங்கள் எண்ணமாக உள்ளது நாங்கள் என்ன செய்வது
டிரம்ப் :- நல்லது யோகி ஜீ நான் அறிந்து போல் அனைவரும் ஒருநாள் அறிந்து கொள்வர் மிக்க நன்றி ஜீ ..
No comments:
Post a Comment